"Be a Train, Not a Tunnel" என்பதை பல வழிகளில் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக ரயில்கள்(Train) ஓரிடத்திலேயே நிலையாக நிற்காமல் தனது குறிக்கோளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனால் சுரக்கப்பாதைகள், குகை வழிப்பாதைகள்(Tunnel) அப்படியல்ல. அவை நிலையாக ஓரிடத்தில் இருக்கும். அவற்றை கடப்பது கூட சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாக இருக்கும். அவற்றுள் இருள் சூழ்ந்திருக்கும். உள்ளே இருப்பதை சரியாக அவதானிக்க முடியாமல் இருக்கும்.
உங்கள் மனதும், எண்ண ஓட்டமும் கூட ஒரு குகைவழிப்பாதை போன்று ஒரு இடத்தில் தடைப்பட்டு நிற்காமல், உங்கள் குறிக்கோளை நோக்கி இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதாக கருதலாம்.
ஆனால் இதனை ஒரு பரிந்துரையாக ஒரு தந்தை, மகனுக்கு ஒரு இந்திய திரைப்படத்தில் அல்லது Web Series இல் கூறுவார். அதன் பெயர், மற்றும் ஏனைய விபரங்களை நாம் அறிந்து கொண்டதும் உங்களுக்கு இங்கே Update செய்கிறோம். உங்களுக்குத் தெரிந்தால், அதனை கீழே Comment பண்ணுங்க.
காலையில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கும் தந்தையிடம் வரும் மகனிடம் அவனது திருமணம் தொடர்பில் பேச ஆரம்பிக்கிறார். அதற்கு மகன் விருப்பம் இன்றி இருப்பதைப் பார்த்து குழப்பமடையும் தந்தை.. "நீ Gay யா?" என்று கேட்பார்.
அதைக் கேட்டு அதிர்சியடையும் மகன், பேசுவதற்குள். அவனது தந்தை சிரித்துக் கொண்டே "நீ Gay யா இருந்தால் கூட பரவால, ஆனால் Tunnel லாக இருக்காமல் Train ஆக இரு" என்று சொல்வார்.
இதில் இரட்டை அர்த்தம் உள்ளதா? Top/Bottom பற்றி மகனிடம் மறை முகமாக கூறுகிறாரா? ஆண்களின் குண்டியை குகையுடனும், ரயிலை ஆண்களின் ஆண்குறியுடனும் ஒப்பிட்டுள்ளாரா? இல்லையென்றால்,
குகைவழிப்பாதை போல உன்னை நீயே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை ஒரு ரயில் போல(Coming Out as Gay) அனுபவி என்று சொல்ல வருகிறாரா? அந்த Scene யைப் பார்த்தால் தான் உங்களுக்கும் இந்த சந்தேகம் வரும்.
ஆம்பள சுகம் காணும் ஆண்கள்
Keywords: Gay Life Quotes
Comments
Post a Comment