ஆண்களின் மிக முக்கியமான பாலுறுப்பு அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஆகும். எல்லா ஆண்களுக்கும் ஆண்குறியும் விதைகளும் ஒரே அளவில், ஒரே மாதிரி வடிவத்தில் இருப்பதில்லை. சில ஆண்கள் எல்லாருக்கும் இருப்பது போல தான் தமக்கும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கையாகும்.
எல்லா ஆண்களுக்கும் ஆண்குறி ஒரே மாதிரி இருக்காது. ஆண்களுக்கு ஆண்கள் ஆண்குறியின் அமைப்பும் அளவும் வேறுபடும். அந்த வகையில், ஆண்களின் ஆண்குறியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன காட்டும் வகை ஆண்குறி, வளரும் வகை ஆண்குறியாகும்.
காட்டும் வகை ஆண்குறி(Shower Type Penis): இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும் ஆண்குறி காட்டும் வகை ஆண்குறியாகும். அதற்கு அவ்வாறு பெயர் வரக் காரணம் அவை சாதாரணமாகவே பெரிதாக வெளித்தெரிவதனால் ஆகும். காட்டும் வகை ஆண்குறி விறைப்படையும் போது மேலும் வளராது, ஆனால் தடிமனாகி உறுதியாகும்.
பிறப்பதற்கு சில காலங்களுக்கு முதல் ஆண்களின் விதைகள் உடலை விட்டு விதைப்பையினுள்(Scrotum) இறங்கும். ஆனால் சில ஆண்களுக்கு ஒரு விதையோ அல்லது இரண்டு விதைகளுமோ உடலை விட்டு, விதைப்பையினுள் இறங்காது. இதனை விதைகள் கீழ் இறங்காமை(Undescended Testicles) என்பர்.
வளரும் வகை ஆண்குறி(Grower Type Penis): இயல்பு நிலையில் மிகவும் சிறிதாக பச்சை மிளகாய் போன்றூ இருக்கும் ஆண்குறிகள் வளரும் வகை ஆண்குறியாகும்.
அதற்கு அவ்வாறு பெயர் வரக் காரணம் அவை சிறிதாக இருந்தாலும், விறைப்படையும் போது பலூன் போல ஊதி, காட்டு வகை ஆண்குறி அளவுக்கு பெரிதாகி தடிமனாகி உறுதியடைவதனால் ஆகும்.
சில இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு(பிரேசில், ஆபிரிக்க) அவர்களின் வளரும் வகை ஆண்குறியே கத்தரிக்காய் அளவுக்கு பெரிதாக இருக்கும். விறைப்படையும் போது அது மேலும் பெரிதாகும். ஆனால் ஆண்குறி பெரிதாக இருப்பது முக்கியம் இல்லை, முழு விறைப்புடன் இருப்பது தான் முக்கியமாகும்.
பெரிய ஆண்குறியை உடைய ஆண்களுக்கு வயதாகும் போது அவர்களின் ஆரோக்கியத்தை முறையாக பேணாவிட்டால், அவர்களின் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Read More: ஆண்கள் தமது ஆண்குறியை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
குறிப்பு: விறைப்படைந்திருக்கும் போது காட்டும் வகை ஆண்குறியும், வளரும் வகை ஆண்குறியும் ஒரே அளவிலேயே இருக்கும்.
பூப்படையும் வயதில் சில பசங்க, நண்பனின் காட்டும் வகை ஆண்குறியை தளர்வடைந்த நிலையில் பார்த்து, தம்முடைய வளரும் வகை ஆண்குறியுடன் Compare செய்து தேவையில்லாமல் மன வேதனையடைவதுண்டு. இது உண்மையில் பிழையான ஒப்பீடாகும்.
Shower, Grower என்பனவே ஆண்களின் ஆண்குறியின் பிரதான வகைகளாகும்(18+ Videos and Photos). அதனை மேலும் சில உப பிரிவுகளாக பிரிக்கலாம். அவையாவனது சுன்னத் செய்த ஆண்குறி(Circumcised Penis/Cut Type), சுன்னத் செய்யாத ஆண்குறி(Uncircumcised Penis/Uncut Type) ஆகும்.
அதே போல முன்தோல் உடைய, சுன்னத் செய்யாத ஆண்குறி விறைப்படையும் போது, ஆண்குறியின் மொட்டு(Glans) வெளியே வரும் அளவை வைத்தும் ஆண்குறியை வகைப்படுத்தலாம்.
சுன்னத் செய்யும் போது ஆண்குறியின் மொட்டையும், முன் தோலையும் இணைக்கும் Frenulum தோல் சவ்வு அகற்றப்படும். அந்த தோல் சவ்வானது ஒவ்வொரு ஆண்களுக்கும் ஒவ்வொரு அளவில், தடிமனில்(Thickness) இருக்கும்.
புடைத்தெழுந்த ஆண்குறி தளர்வடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் போது ஆண்குறியின் மொட்டை தானாகவே மூடுவதற்கும், ஆண்குறி புடைத்தெழும் போது ஆண்குறியின் மொட்டை தானாகவே முழுமையாகவோ அல்லது பாதியளவிலோ வெளியே தள்ளுவதற்கும் Frenulum தோல் சவ்வு உதவும். அது ஒரு இலாஸ்டிக் பட்டி போல தொழிற்படும். இதனை ஆண்குறியின் Hoodie யாக பார்க்கலாம்.
Frenulum தோல் சவ்வு மெல்லியதாக இருக்கும் ஆண்களுக்கு, ஓக்கும் போது அல்லது சுய இன்பம் செய்யும் போது கிழிந்து போக அதிக வாய்ப்பு உள்ளது.
அதன் காரணமாகவே, சுன்னத் செய்யாத சில ஆண்களுக்குக் கூட Frenulum தோல் சவ்வு அவர்களின் ஆண்குறியில் இருக்காது. ஆண்குறி புடைத்தெழும் போது, தளர்வடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் போதும் அவர்களாகவே ஆண்குறியின் முன் தோலை முன்னும், பின்னும் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை முழுமையாக வெளியே எடுக்கவோ அல்லது மொட்டை முன் தோலால் மூடவோ வேண்டிய தேவை ஏற்படும்.
சில ஆண்களுக்கு அந்த Frenulum தோல் சவ்வு ஈயாமல், குறுகியதாக இருக்கும். அதன் காரணமாக கூட சில ஆண்களால் அவர்களின் மொட்டை, ஆண்குறியின் முன் தோலை பின்னால் தள்ளி எடுக்க முடியாது போவதுண்டு. அவ்வாறான பிரச்சனைகள் இருப்பின் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.
இந்த Frenulum தோல் சவ்வை வைத்தும் ஆண்களின் ஆண்குறியை வகைப்படுத்தலாம்.
எல்லா ஆண்களுக்கும் அவர்களின் ஆண்குறியின் முன்தோல்(Foreskin) அவர்களின் ஆண்குறியின் தண்டுடன்(Shaft) அல்லது மொட்டுடன்(Glans) ஒரே இடத்தில் Frenulum சவ்வின் வழியாக இணையாது.
Meatus எனப்படும் ஆண்குறியின் மொட்டில் உள்ள சிறுநீர் துவாரத்தின் வடிவம், அளவை வைத்துக் கூட ஆண்களின் ஆண்குறியை வேறுபடுத்தலாம். சில ஆண்களுக்கு ஒரு பிளவு(பிறை போல) போல இருக்கும். சிலருக்கு ஒரு துவாரம்(Hole) போல இருக்கும்.
பூப்படைந்த பின்னரும் சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியே வராது. அதனை Phimosis நிலைமை என்பர். அது 20-23 வயதின் பின்னரும் சரியாகாவிட்டால், அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.
சில ஆண்களுக்கு அவர்களின் சுன்னத் செய்யாத ஆண்குறி விறைப்படையும் போது, சுன்னத் செய்த ஆண்குறிகள் போல ஆண்குறியின் மொட்டு முன்தோலை(Foreskin) விட்டு முழுமையாக வெளியே வந்து விடும்.
Read More: சுன்னத் செய்யாத ஆண்கள் தமது ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்க பழக்கலாமா?
சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன்தோல் மிகவும் நீளமாக, தும்பிக்கை போல இருக்கும். அவர்களும் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத் செய்து கொள்வது சிறந்தது.
Read More: பெண்களின் பெண்குறிகளின் வகைகள்
Keywords: Penis Shape, Glans, Aangal Sunni Vagai, Aankuri
Comments
Post a Comment