Skip to main content

Posts

Showing posts with the label Tech

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஸ்மார்ட்போனில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்கள் கவனத்திற்கு

வயது வந்த ஆண்கள் ஆபாசப் படங்கள்/Blue Films பார்ப்பது மிகவும் சாதாரண விடையம். அதனை ஆங்கிலத்தில் Porn/Sex Videos என்பார்கள். திருமணமாகாத ஆண்கள் தமது உடல் பசியைப் போக்கிக் கொள்வதற்காகவும், செக்ஸ் தொடர்பான அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள். முன்னர் அவற்றை CD/DVD களிலும், Internet Browsing Center களிலும் பார்த்து சுய இன்பம் செய்த ஆண்கள், இன்றைய தொழில் நுட்பப் புரட்சியால் தங்களது கைபேசியிலேயே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தளவுக்கு இணையவும், ஆபாசவும் இலகுவாக இளைஞர்கள் கைகளுக்கு கிடைத்து விடுகிறது. தான் பார்த்து கை அடித்தது பத்தாமல், தன் நண்பர்களுக்கும் அந்த சுகத்தை பகிர, ஆபாசப்படங்கள் பகிர்வதற்காகவே Whatsapp, Telegram Groups/Channels உருவாக்கப்படுகிறது. அவற்றில் Porn Videos மாத்திரம் அல்லாது, இணையத்தில் Leak ஆகும் Sex Videos களும் சர்வசாதாரணமாக பகிரப்படுவதுண்டு. Google Chrome இல் ஏன் ஆபாசப்படங்கள், இணையத்தளங்கள், Porn வீடியோக்கள் பார்க்கக் கூடாது? ஆனால், பிரச்சனை ஆபாசப் படங்கள் பார்ப்பதிலோ, அல்லது ஆபாசப்படங்கள் பார்த்து சுய இன்பம் செய்வதிலோ இல்லை. அவ...