அயன் செய்வது ஆண்களைப் பொறுத்தவரையில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய விடையமாக இருந்தாலும், அயன் செய்த ஆடைகளை அணிந்திருக்கும் போது கிடைக்கும் மிடுக்கான, மரியாதையான தோற்றம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆடைகளை அயன் செய்வதற்கு பொறுமை தேவை. ஏன் என்றால், ஆடைகளை அயன் செய்வது ஒரு கலையாகும். ஆனால் இருக்கும் வேலைப்பளுவுடன் தினமும் ஆடைகளை அயன் செய்வது மிகவும் கடினமாக விடையமாக இருக்கும். அதன் காரணமாகவே நேரம் கிடைக்கும் போது, அல்லது வார இறுதி நாட்களில் பல நாட்களுக்குத் தேவையான ஆடைகளை துவைத்து, காய வைத்து, அயன் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் அயன் செய்த எல்லா ஆடைகளையும் உங்கள் இஷ்டம் போல மடித்து வைக்க முடியாது. உதாரணமாக Office Wear/Formal Dress, Traditional Dresses like Veshti(Cotton/Silk) களை எடுத்துக் கொண்டால், அவற்றை ஒழுங்காக அயன் செய்து மடித்து வைக்காவிட்டால், அவை கசங்கி விடும். பிறகு மீண்டும் அவற்றை அயன் செய்து கொண்டிருக்க வேண்டி ஏற்படும். உங்களுக்குத் தெரியுமா? Non-Iron Shirts என்பது கசங்காத துணிகளால்(Wrinkle-Resistant) செய்யப்பட்ட, அயன் செய்வதற்கு அவசியமற்ற சட்டைகளாகும். இவற்றை தினமும் துவைத...
a dedicated desi lifestyle blog for Tamil men. Though we discuss men fashion related topics in this blog, We mainly focus on men lifestyle and their problems. Learn to wear lungi, and sarong in Tamil. Learn about the lifestyle of men who wear lungi and sarong in their day to day life. We do discuss from male puberty to men sex health from the perspective of desi men. We explore everything every tamil men should know to improve their desi Lifestyle.