Skip to main content

Posts

Showing posts with the label Trunk

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Boxer Shorts அணியும் போது ஏன் உள்ளே ஜட்டி அணிய வேண்டும்?

Boxer Shorts என்பது ஆண்களுக்கான உள்ளாடையாக முன்னொரு காலத்தில் பார்க்கப்பட்டது. அது கிட்டத்தட்ட மிகச் சிறிய தளர்வான Shorts போன்றது. அதனுள் இருந்து ஆண்குறியை வெளியே எடுப்பதற்கு வசதியாக அதன் முன் பகுதியில் ஒரு Opening வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அது ஆண்கள் வீட்டில், அறையில் தனியாக இருக்கும் போது அணியும் Shorts ஆக மாறி விட்டது. அதற்குக் காரணம் அது மற்றைய ஆண்களின் ஜட்டியைப் போன்று அவர்களின் ஆண்குறிக்கும் விதைகளுக்கும் தேவையான Support யைக் கொடுக்காமையால் ஆகும்.