Boxer Shorts என்பது ஆண்களுக்கான உள்ளாடையாக முன்னொரு காலத்தில் பார்க்கப்பட்டது. அது கிட்டத்தட்ட மிகச் சிறிய தளர்வான Shorts போன்றது. அதனுள் இருந்து ஆண்குறியை வெளியே எடுப்பதற்கு வசதியாக அதன் முன் பகுதியில் ஒரு Opening வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இன்று அது ஆண்கள் வீட்டில், அறையில் தனியாக இருக்கும் போது அணியும் Shorts ஆக மாறி விட்டது. அதற்குக் காரணம் அது மற்றைய ஆண்களின் ஜட்டியைப் போன்று அவர்களின் ஆண்குறிக்கும் விதைகளுக்கும் தேவையான Support யைக் கொடுக்காமையால் ஆகும்.
இருப்பினும் சில ஆண்கள் ஜீன்ஸ் அணியும் போது இடுப்புக்குக் கீழே இறுக்கமாக காண்பிப்பதற்காக Boxer Shorts அணிந்து ஜீன்ஸ் அணிவதுண்டு. ஆனால் அதனுள்ளே Support இற்காக Briefs or Trunk ஜட்டி அணிந்திருப்பர்.
Comments
Post a Comment