வயது வந்த ஆண்கள் தமக்கான Perfect Fitting ஜட்டியைத் தெரிவு செய்வதற்கு அவர்களுக்கு ஆண்களின் ஜட்டி வகைகள் தொடர்பில் போதிய அறிவு இருக்க வேண்டும். பொதுவாக Dress Store Room களில் Briefs, Low Rise Briefs, Trunks, Boxer Briefs, Boxer Shorts, Thongs, Jockstrap போன்ற ஜட்டிகளை வாங்கக் கூடியதாக இருக்கும். ஆனால் சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் Ball Pouch Underwear, Pouch Underwear, G-String Underwear போன்ற ஏனைய வகை ஜட்டிகளை Online Store களிலேயே வாங்கக் கூடியதாக இருக்கும். அது என்ன Pouch Underwear? நாம் தெரிவு செய்து அணியும் ஆண்களுக்கான அனைத்து ஜட்டிகளிலும் Pouch இருக்கும். அதாவது ஆண்களின் ஜட்டியினுள் ஆண்குறியும், விதைப்பையும் தங்கும் முன் பக்க பகுதியை Pouch என்பர். சிலர் அதனை Mansack எனவும் அழைப்பர். ஆனால் எல்லா ஆண்களுக்கும், அவர்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது ஏற்படும் Squashing(அழுத்தம்), Sticking(ஜட்டியின் துணியுடன் ஒட்டுதல், ஆண்குறியும் விதைப்பையும் வியர்வையில் ஒன்றுடன் ஒன்று ஒட்டுதல்), Sweating(வியர்வை) and Chafing(ஆண்குறி தொடைகளுடன் உராய்தல், அணிந்திருக்கும் ஆடைகளில் உராய்தல்) போன்ற பி...
a dedicated desi lifestyle blog for Tamil men. Though we discuss men fashion related topics in this blog, We mainly focus on men lifestyle and their problems. Learn to wear lungi, and sarong in Tamil. Learn about the lifestyle of men who wear lungi and sarong in their day to day life. We do discuss from male puberty to men sex health from the perspective of desi men. We explore everything every tamil men should know to improve their desi Lifestyle.