Skip to main content

Posts

Showing posts with the label Skin Care

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


எல்லா ஆண்களுக்கு அந்தரங்கப் பகுதி கருமையாக இருக்குமா?

வயதாகும் போது நமது உடலில் அதிக மாற்றங்கள் நிகழும். பதின்ம வயதில் இருந்த உங்கள் தோற்றம் படிப்படியாக மாறி, வளர வேண்டியது எல்லாம் வளர்ந்து, பழுக்க வேண்டியது எல்லாம் நன்றாக பழுத்து பாக்குறவங்க எல்லாம் கொத்திக் கொண்டு போகும் அழகான, கவர்ச்சியான இளைஞர்களாக உருமாறுவீர்கள். ஆனால் அவ்வாறு நிகழும் போது நீங்கள் எதிர்பார்க்காத, விரும்பாத ஒன்று உங்கள் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் கருமை நிறமாற்றம். இது ஒரே இரவில் நடந்து விடாது. படிப்படியாக நடக்கும். இதனை Hyperpigmentation என்று அழைப்பர். ஆனால் சில ஆண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகள், ஒவ்வாமை போன்றவற்றாலும் கூட அந்தரங்கப் பகுதிகள் தற்காலிகமாக கருமை நிறமடையும். அப்பிரச்சனைகளின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதன் மூலம் அவர்களின் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் கருமை நிற மாற்றத்தை சரி செய்யலாம். வெள்ளை பாம்பும் கறுப்பு பாம்பும் ஆனால் எல்லா ஆண்களுக்கும் பொதுவாகவே இவ்வாறு அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிற மாற்றம் ஏற்படும். குறைந்தது ஆண்குறி, விதைப்பை, ஆசனவாய் போன்றவையாவது ஏனைய உடல் பாகங்களை விட கருமை நிறமாக இருக்கும். இது இயல...