Skip to main content

Posts

Showing posts with the label Friendship

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மனம் விட்டு பேசிப் பழக நண்பர்களை ஏன் தேடிக் கொள்ள வேண்டும்?

பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் இருந்த நட்பு வட்டமானது வயதாகும் போது பல்வேறு காரணங்களால் சிதைந்து போவதுண்டு. வெறுமனே பாடசாலை நண்பர்களை மாத்திரம் நம்பியிருக்கும் ஆண்கள் இறுதியில் மனம் விட்டு கதைத்துப் பேச யாரும் இல்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம். இதன் காரணமாகவே பூப்படையும் வயதில் இருந்து உங்கள் நட்பு வட்டத்தை முடிந்தவரை பெரிதாக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அதன் மூலமே போறவன் போகட்டும், இருக்கிறவன் இருக்கட்டும் என்ற நிலையில் வாழ்க்கையை ஓட்ட முடியும். என்ன தான் பாடசாலை நண்பர்களுடன் சமூகவலைத்தளங்களில் வாழ் நாள் முழுதும் இணைந்து பயணித்தாலும்.  உங்களுக்கு தேவை இருக்கும் போது கூட அவர்களால் ஒரு Like, Share மட்டுமே பண்ணக் கூடியதாக இருக்கும். Online Friendship யை விட Real Time Friendship இக்குத் தான் நெருக்கம் அதிகமாக இருக்கும். ஆண்கள் ஏன் புது நண்பர்களை தேடிக் கொள்ள தயங்கக் கூடாது? இன்னைக்கு இருக்கிறவங்க நாளைக்கு இருக்க மாட்டாங்க. உங்கள் உயிர் நண்பர்கள் கூட வேலை நிமித்தமாக அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினால் உங்களை விட்டு தூரமாகச் செல்லலாம். ஆகவே புது நண்பர்களை தேடிக் கொள்ள ...