ஒருவருக்கு HIV/எயிட்ஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர் எவ்வாறான மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என்பதை ஒரு வாட்டி STD/STI (பால்வினை நோய்கள்) பரிசோதனை செய்து விட்டு அதன் Test Results களை தெரிந்து கொள்வதற்காக காத்திருக்கும் போது அனுபவரீதியாக உணரலாம். முன்/பின் பழக்கமில்லாத, நம்பிக்கையில்லாத Strangers களுடன் கண் மூடித்தனமாக உடலுறவு வைத்துக் கொள்ளும் முன்னர் அவசியம் ஆணுறை பயன்படுத்தவும். அதன் மூலம் இந்த நரக வேதனையை நீங்கள் அனுபவிக்க வேண்டிய தேவை இருக்காது. பால்வினை நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள், அல்லது எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்பு அதனை மேலும் சமூகத்தில் பரவலடைவதைத் தடுப்பதற்கு உதவுவவதாகும். அதற்கு நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மேற்கொண்டிருந்தல் அவசியம் STD/STI பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சில பால்வினை நோய்களைத் தவிர, ஏனையவற்றை முழுமையாக குணப்படுத்த முடியும். சில பால்வினை நோய்கள் தாமாகவே சரியாகும். ஆகவே உங்களுக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தால், வைத்தியரை அனுக தயங்க வேண்டாம். எல்லா பால்வி...
a dedicated desi lifestyle blog for Tamil men. Though we discuss men fashion related topics in this blog, We mainly focus on men lifestyle and their problems. Learn to wear lungi, and sarong in Tamil. Learn about the lifestyle of men who wear lungi and sarong in their day to day life. We do discuss from male puberty to men sex health from the perspective of desi men. We explore everything every tamil men should know to improve their desi Lifestyle.