Skip to main content

Posts

Showing posts with the label Cricket

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் உடலுறவு வைத்து கொள்வார்களா?

கிரிக்கெட் வீரர்கள் செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் அளித்திருக்கும் பதில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அபிஷேக் நாயர் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அபிஷேக் நாயர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல்வேறு தரப்பு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று கிரிக்கெட் வீரர்கள் தொடரின் போது செக்ஸில் ஈடுபடுவார்களா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அபிஷேக் நாயர், இந்த கேள்வியை நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் கேட்கிறீர்களா? இல்லை எதிர்மறையான எண்ணத்தில் கேட்கிறீர்களா?  ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் வெளிப்படையானது. செக்ஸ் இல்லாமல் எப்படி மனிதர்களால் உயிர் வாழ முடியும்? செக்ஸ் நல்லதா? கெட்டதா? என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா. இல்லை கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் எத்தனை முறை ஈடுபடுவார்கள் என கேட்கிறீர்களா? என்னைப் பொருத...