Skip to main content

Posts

Showing posts with the label Manliness

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான கவர்ச்சியான உடல் மொழிகள் - Body Language

ஆண்களுக்கு என்ன தான் அறிவும், அழகும் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட தெரியாவிட்டால் அவை இரண்டும் இருந்தும் வீணாகும். அதில் உடல் மொழிகளின்(Body Language) பங்கு அதிகமாகும். அவை உங்களை பார்வையாளர்களுடன் தொடர்பில் இருக்கச் செய்யும். Body Language என்பது நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பேசும் போது செய்யும் விடையங்களாகும். அதன் மூலம் உங்கள் உணர்வுகளும், அணுகுமுறைகளும், குணமும், மனப்பான்மையும், தன்னம்பிக்கையும் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும். ஆண்கள் தமது அழகினை தம்மை Grooming செய்து, Dressing Sense யை Improve செய்து மேம்படுத்தலாம். அதே போல நடை, பழக்கவழக்கம், ஒரு விஷயத்தை இன்னொருவருக்கு புரிய வைக்கும் திறன், ஒரு விஷயத்தை விளங்கப்படுத்தும் திறன் போன்றவற்றையும் Improve செய்து மேம்படுத்தலாம்.  ஆனால் இவற்றை ஆண்களால் சுயமாக செய்ய முடியாது. அதற்கு அவசியம் உதாரணங்கள் அவசியம். அவ்வாறான உதாரணங்களை நம்மால் சமூகவலைத்தளங்களிலும், நாம் வாழும் சமூகத்தில் இருந்தும் இனங்காணலாம். அவர்களைப் பின் தொடர்வதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு நிற்கும் ஆண்க...

ஆண்மையுள்ள ஆண்களுக்குத்தான் முகப்பரு ஏற்படுமா?

ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் உடலில் ஆண்களின் ஹோர்மோனான Testosterone அதிகமாக உற்பத்தியாகும். ஆண்மையியக்குநீர் (Testosterone) அல்லது டெஸ்டெஸ்தரோன் ஆனது உடலில் அதிகமாக சுரக்கும் போது நமது உடலில் உள்ள தோலில் எண்ணெய் தன்மையை அதிகரிக்கும். அதன் காரணமாக நமது சருமத்தில் உள்ள மிகச்சிறிய துளைகள் அடைபட்டு, முகப்பருக்கள்/ஆக்னே(Acne) நிலைமை உருவாகும். அதே நேரம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனானது Keratin(கெரட்டின்) உற்பத்தியை தூண்டும். அதன் மூலம் நமது தோலில் உள்ள மயிர்க்கால்களில்(Hair Follicles) அடைபட வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக கூட பருக்கள் தோன்றலாம். கெரட்டின் ஒரு புரதமாகும். இது முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது. ஆண்கள் வயதுக்கு வரும் வயதில் இருந்து முகத்தையும் உடலையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் ஏற்படும் பருக்களை கண்மூடித்தனமாக கையாளக் கூடாது. அவற்றை அடிக்கடி அழுத்தி உடைக்க கூடாது. அதன் மூலம் அவை வடுக்களாக(Scars) மாறலாம். சிலருக்கு முகப்பருக்கள் உணவு ஒவ்வாமையால் கூட அதிகமாக ஏற்படலாம். தோலின் தன்மையின் அடிப்படையில் Cosmetic Products வாங்கும் போது அவற்றில் ...

தாடி, மீசையை மழிக்க தயங்கும் ஆண்கள்

ஆண்களின் முகத்தில் வளரும் தாடி, மீசை, புருவம்(Eye Brow), மூக்கு முடி(Nose Hair), காது முடி(Hair in Ears) போன்றவற்றை Facial Hairs களாக கருதலாம். ஆண்களுக்கு முகத்தில் வளரும் தாடி, மீசையே பல ஆண்களுக்கு அவர்களின் ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் அடையாளங்களாக உள்ளன. அவற்றை சவரம் செய்து முழுமையாக மழித்து விட்டால், எல்லாருக்கும் அழகான குழந்தை முகம்(Baby Face) வந்து விடாது. உங்களுக்கு தாடி, மீசையை முழுமையாக மழித்தாலும்(Full Shave) ஆண்மையான தோற்றம் நிலைத்திருக்குமா? பொட்டை/பொட்ட போன்ற தோற்றம் ஏற்படுமா?