ஆண்களின் முகத்தில் வளரும் தாடி, மீசை, புருவம்(Eye Brow), மூக்கு முடி(Nose Hair), காது முடி(Hair in Ears) போன்றவற்றை Facial Hairs களாக கருதலாம். ஆண்களுக்கு முகத்தில் வளரும் தாடி, மீசையே பல ஆண்களுக்கு அவர்களின் ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் அடையாளங்களாக உள்ளன. அவற்றை சவரம் செய்து முழுமையாக மழித்து விட்டால், எல்லாருக்கும் அழகான குழந்தை முகம்(Baby Face) வந்து விடாது.
அநேகமான ஆண்களுக்கு அவர்களின் தாடி, மீசையை மழித்து விட்டால் பொட்ட பசங்களாக(Homosexuals) தாம் வெளித்தெரிவதாக தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றன. இதன் காரணமாகவே அவர்கள் தாடி, மீசையை மழித்து Full Shave செய்ய விரும்புவதில்லை.
Upper-Level Executive and/or Professional Positions களை "Clean-Shaven" Positions என அழைப்பர். அவ்வாறான நிலைகளில் வேலை செய்யும் ஆண்கள் குறைந்தது மீசை மாத்திரமே வைத்திருப்பர். அதே போல ஹோட்டல் துறை, வைத்தியத் துறை, பாதுகாப்பு துறை, கப்பல் மற்றும் துறைமுக துறை போன்ற சில துறைகளில் வேலை செய்யும் ஆண்கள் தினமும் Full Shave செய்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவதும் உண்டு. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ வாழ் நாள் முழுவதும் அதனை செய்து வருகிறார்கள்.
சில ஆண்களுக்கு தாடி, மீசை இருந்தால் தான் அழகாக இருக்கும். சில ஆண்களுக்கு தாடி, மீசை இல்லாவிட்டால் தான் அழகாக இருக்கும். ஆனால் தாடியையும், மீசையும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் ஆசை தீர ஆண்களால் வளர்க்க முடியும். அதன் பின்னர், வேலை செய்யும் துறையைப் பொருத்து தாடி, மீசையை வளர்க்கக் கூடிய சந்தர்ப்பம் பலருக்கு அற்றுப் போய்விடும்.
ஆகவே விடுமுறையில் இருக்கும் நாட்களிலாவது தினமும் சவரம் செய்யும் பழக்கத்தை கைவிடலாம்.
Comments
Post a Comment