லுங்கி கட்டுவதும், சாரம் கட்டுவதும், வேட்டி கட்டுவதும், வட இந்திய ஆண்கள் போல Dhoti கட்டுவதும் பல ஆண்களால் இன்றும் முடியாத காரியமாகும். என்ன தான் வயதுக்கு வந்த பிறகு லுங்கி கட்டவும், வேட்டி கட்டவும் ஆண்கள் ஆசைப்பட்டாலும், சிலருக்கு மாத்திரமே அவற்றை கட்டப் பழகும் சந்தர்ப்பம் வீட்டில் அமைகிறது. மற்றபடி, ஆண்கள் அநேகமாக YouTube Videos பார்த்து அவற்றை கற்றுக் கொள்வார்கள்.
சில ஆண்கள் தமது நண்பர்களினதும், உறவினர்களினதும் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் மேற்பார்வையில் அல்லது அவர்களின் உதவியுடன் வேட்டி, லுங்கி கட்ட பழகுவார்கள்.
இவ்வாறு உங்கள் நண்பர்கள், அல்லது உறவினர்கள் யாராவது வேட்டி, லுங்கி கட்ட பழக்கும் படி உங்களிடம் உதவி கேட்டால் மறுக்காமல் அந்த உதவியை செய்யுங்கள். உங்களுக்குத் தெரிந்த லுங்கி, வேட்டி போன்ற பாரம்பரிய ஆடைகள் அணிவது தொடர்பான எல்லா விடையங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
Practical(செயன்முறை ரீதியில்) லாக அவர்கள் லுங்கி, வேட்டி கட்டப் பழக்கும் போது முதலில் அவர்களை ஜட்டியுடன் நிற்க நிர்ப்பந்திக்கவும். அவர்கள் Shorts உடன் நிற்பதற்கு அனுமதி கேட்டால், அனுமதி மறுக்கவும். உள்ள Shorts போட்டு லுங்கி/வேட்டி கட்டுறது ஆம்பளைக்கு அழகில்லை, நானும் ஆம்பள, நீயும் ஆம்பள... இங்க வேற யாரும் இல்ல. அப்புறம் எதுக்கு ஜட்டியோட நிற்க தயங்குற? வேணும்னா நானும் ஜட்டியோட நிக்கவா? என அவர்களின் ஆண்மையை கேள்விக் குறியாக்கும் வகையில் கேள்விகளைக் கேட்கவும்.
அதன் மூலம் மானத்தை மறைக்க சீக்கிரம் வேட்டி/லுங்கி அணிய கற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நெருக்கமான நட்பும் மலரும்.
அவர்கள் உங்கள் முன்னால், ஜட்டியுடன் நிற்க தயங்கினால், சிறிய Shorts அணிந்து நிற்க சொல்லி ஊக்கப்படுத்தலாம். ஆனால் லுங்கி, வேட்டி கட்டப் பழகிய பின்னர் எக்காரணம் கொண்டும் உள்ளே Shorts, Pant அணிந்து வேட்டி, லுங்கி கட்ட வேண்டாம் என்பதை கறாராக சொல்லி விடுங்கள்.
ஆண்களுக்கு லுங்கி/சாரம், வேட்டி கட்ட இரு முறைகளில் Practical லாக சொல்லிக் கொடுக்கலாம். முதலாவது முறை, அவர்களுக்கு கட்டி விட்டு வேட்டி/லுங்கி கட்ட பழக்குவது.
மற்றைய முறை, நம்மைப் பார்த்து வேட்டி/லுங்கி கட்டப் பழகும் நோக்கில், அவர்களுக்கு முன்னால் ஜட்டியுடன் நின்று லுங்கி/வேட்டி கட்டிக் காமித்து, அவர்களையும் அதே போல லுங்கி/வேட்டி கட்டப் பழக்குவது.
நீங்கள் அவர்களுக்கு சிறப்பாக லுங்கி/சாரம், வேட்டி கட்டப் பழக்கிய பின்னர் அவர்களுடன் நின்று, லுங்கி/சாரம்/வேட்டி/Dhoti கட்டி, Selfie எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம். அந்த அழகிய தருணத்தை அவர்கள் அவர்களது வாழ்க்கையில் மறக்காத ஒரு தருணமாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் உள்ளது.
Recommended: ஆண்கள் லுங்கி கட்டுவது எப்படி?
Recommended: ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?
Comments
Post a Comment