Briefs, Boxer Briefs, Trunk, Boxer Shorts, Jockstrap, Thong, G-Strings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். அவற்றில் Briefs, Thong, G-Strings போன்றவற்றை அணிந்து ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டலாம். ஏன் எனின் அவை அந்தரங்கப் பகுதிகளை மாத்திரம் தேவையான அளவில் மறைக்கும். Briefs, Thong, G-Strings ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் மற்றும் வேட்டி அணியும் போது அவை நமது உடலுடன் ஒட்டி உறவாட அதிகம் வசதியாக இருக்கும்.
Boxer Briefs, Trunk, Boxer Shorts போன்ற ஜட்டிகள் ஆண்களுக்கான Shorts போன்று இருப்பதால் அவற்றை அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் போது லுங்கி/சாரம், வேட்டி அணிந்த Feel முழுமையாகக் கிடைக்காது.
நீளமான கால்கள் வைத்த Boxer Briefs Underwear or Compression Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டும் போது வேட்டியை சாதாரணமாக முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்ட முடியாது. ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
குறிப்பு: வெள்ளை நிற வேட்டி கட்டும் போது வெள்ளை நிற ஜட்டி அணிந்தால், அது வேட்டியினூடாக வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். வேட்டி கட்டும் போது என்ன கலர் ஜட்டி போடலாம்?
உள்ளே ஜட்டி போடாமல், Shorts அணிந்து லுங்கி/வேட்டி கட்டுவது ஆண்மையுள்ள ஆண்களுக்கு அழகல்ல.
ஆண்கள் சாரம்/லுங்கி மற்றும் வேட்டி அணிவதே காற்றோட்டமாக இருக்கவே ஆகும். அப்படியிருக்கையில் Jockstrap ஜட்டி அணிந்து லுங்கி/வேட்டி கட்டுவது சரியாக இருக்காது.
Jockstrap என்பது ஆண்கள் விசேட தேவையின் போது அணியக் கூடிய இறுக்கமான உள்ளாடையாகும். லுங்கி, வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்யும் போது, அல்லது குளிர் பிரதேசங்களில் அந்த நாளைக் கழிக்கும் போது தயங்காமல் உள்ளே Jockstrap ஜட்டி அணியலாம்.
Thong, G-Strings ஜட்டிகளை இணையதளங்களில் Online இல் வாங்கக் கூடியதாக இருக்கும். நம்ம உள்ளூர் கடைகளில் அவ்வளவு எளிதாக வாங்க முடியாது. கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள் இவற்றை அணியத் தயங்குவதற்குக் காரணம் அவற்றின் Design ஆகும். யாராவது தாம் G-Strings ஜட்டிகளை அணிவதைப் பார்த்து விட்டால் மானக்கேடாகிவிடும் என்று பயப்படுவார்கள்.
எல்லா வகையிலும் யோசிக்கும் போது Briefs or Low Rise Briefs வகை ஆண்களுக்கான ஜட்டிகளே ஆண்கள் லுங்கி,சாரம், மற்றும் வேட்டி கட்டும் போது உள்ளே அணிய சிறந்த ஜட்டியாகும்.
ஆண்கள் ஜட்டி(Underwear, Underwear Bulge), தெரியிற மாதிரி லுங்கியை, வேட்டியை தூக்கி கையில் பிடித்துக் கொண்டு நிற்பதை மற்றவர்கள் தப்பாக பேசுவாங்களா? இவன் வேணும்னே பண்ணுறான்னு சொல்லுவாங்களா?
நிச்சயமாக, அவங்க உங்களைப் பார்த்து முகம் சுளிப்பாங்க. உங்கள் Character தொடர்பில் தவறாக மதிப்பீடு செய்வாங்க. ஆனால் நீங்கள் எவ்வளவு நேரம் லுங்கியை அவ்வாறு தூக்கிப் பிடித்து இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் பார்வைகள் மாறும். 10 - 20 Secs களுக்கு லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு சகதி/சேற்றை கடக்கும் போது, அல்லது வெள்ளத்தில் நடக்கும் போது உங்கள் ஜட்டி வெளித்தெரிந்தால் அதனை யாரும் தவறாக கருத மாட்டார்கள்.ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு அருகில் நின்று தனது லுங்கியின்(சாரம்/கைலி/மூட்டிய லுங்கி/Tube Lungi) கட்டை அவிழ்த்து உதறிய வண்ணம், மீண்டும் லுங்கியை கட்டும் போது உங்கள் லுங்கி விலகி, நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரிந்தால் அதனை யாரும் தப்பா பேச மாட்டாங்க.
Comments
Post a Comment