Skip to main content

Posts

Showing posts with the label Wrestling

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மல்யுத்தப் போட்டியின் போது விந்து வெளியேற வாய்ப்பு உள்ளதா?

Wrestling(மல்யுத்தம்) என்பது இருவருக்கிடையில் நடைபெறும், யார் யாரை விட வலுவானவர் என்பதை ஒருவரை இன்னொருவர் அடக்குவதன் மூலம் நிரூபிக்கும் போர் விளையாட்டாகும். இங்கு அடக்குபவர், அடங்கிப் போகின்றவரை நிலத்துடன் சேர்த்து அழுத்தி தனது வெற்றியை உறுதி செய்வார். இது ஒரு சர்வதேச விளையாட்டாகும். அதே நேரம் இது ஒலிம்பிக்கிலும் உள்ளது. Wrestling செய்யும் ஆண்கள் Singlet எனும் ஆடையை அணிவர். இது ஒரு Single Piece ஆடையாகும். Spandex or Elastane போன்ற காற்றோட்டமான, இழுபடக் கூடிய துணிகளில் Singlets கள் தயாரிக்கப்படுகிறது. அதனை அணிந்திருக்கும் போது இலகுவாக உடலை அசைக்கக் கூடியதாக இருக்கும். இதனை கால்களினூடாக Torso(தலை தவிர்ந்த மீதம் உள்ள உடற் பகுதி) வரை அணிவர். Singlet ஒரு உள்ளாடையாகவே பார்க்கப்படுவதனால், ஆண்கள் பொதுவாக(99%) அதனை ஜட்டி போடாமலேயே அணிவர். இருப்பினும் ஒரு சிலர்(1%), தமது சுய விருப்பின் படி, ஜட்டி அணிந்தும் Singlet யை அணிவதுண்டு.  வித்தியாசமான Singlet அணிந்திருக்கும் "AI" மூலம் உருவாக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரன் அவ்வாறு ஜட்டி அணிந்து அணியும் போது, அந்த ஜட்டிகள் 100% பருத்தி துணிய...

குஸ்தி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை - Pehalwani

குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம். ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.  பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன.