Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மல்யுத்தப் போட்டியின் போது விந்து வெளியேற வாய்ப்பு உள்ளதா?

Wrestling(மல்யுத்தம்) என்பது இருவருக்கிடையில் நடைபெறும், யார் யாரை விட வலுவானவர் என்பதை ஒருவரை இன்னொருவர் அடக்குவதன் மூலம் நிரூபிக்கும் போர் விளையாட்டாகும். இங்கு அடக்குபவர், அடங்கிப் போகின்றவரை நிலத்துடன் சேர்த்து அழுத்தி தனது வெற்றியை உறுதி செய்வார்.

Indian Wrestler Bulge

இது ஒரு சர்வதேச விளையாட்டாகும். அதே நேரம் இது ஒலிம்பிக்கிலும் உள்ளது. Wrestling செய்யும் ஆண்கள் Singlet எனும் ஆடையை அணிவர். இது ஒரு Single Piece ஆடையாகும். Spandex or Elastane போன்ற காற்றோட்டமான, இழுபடக் கூடிய துணிகளில் Singlets கள் தயாரிக்கப்படுகிறது. அதனை அணிந்திருக்கும் போது இலகுவாக உடலை அசைக்கக் கூடியதாக இருக்கும். இதனை கால்களினூடாக Torso(தலை தவிர்ந்த மீதம் உள்ள உடற் பகுதி) வரை அணிவர்.

How to wear Singlet - Wrestling for Men

Singlet ஒரு உள்ளாடையாகவே பார்க்கப்படுவதனால், ஆண்கள் பொதுவாக(99%) அதனை ஜட்டி போடாமலேயே அணிவர். இருப்பினும் ஒரு சிலர்(1%), தமது சுய விருப்பின் படி, ஜட்டி அணிந்தும் Singlet யை அணிவதுண்டு. 

AI Generated Swimmer - Olympics
வித்தியாசமான Singlet அணிந்திருக்கும் "AI" மூலம் உருவாக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரன்

அவ்வாறு ஜட்டி அணிந்து அணியும் போது, அந்த ஜட்டிகள் 100% பருத்தி துணியில் செய்ததாக இருக்கக் கூடாது. அப்படி அவை 100% Cotton இல் செய்யப்பட்டிருந்தால், வியர்வையை அகத்துறிஞ்சி, சீக்கிரம் ஈரமாகி விடும். விளையாட்டு வீரர்கள் அணியும் ஜட்டியானது Athletic Performance Fabric/Activewear Fabrics இனால் செய்யப்பட்டிருப்பது உகந்தது.


Cycling Jersey, Bib Shorts, Performance Apparel and Premium Cycling Kits போன்றவையும் Singlet போன்றே இருக்கும். சிலவை Two Pieces ஆடையாகவும் இருக்கும்.

Men in Performance Apparel and Premium Cycling Kits

Men in Performance Apparel and Premium Cycling Kits

Men in Performance Apparel and Premium Cycling Kits

மல்யுத்தம் செய்யும் ஆண்கள் போட்டி நடைபெறும் நாள் வரை சில நாட்களுக்கு சுய இன்பம் செய்ய முடியாது. சுய இன்பம் செய்தால் அல்லது செக்ஸ் வைத்துக் கொண்டால் அவர்கள் வலுவிழந்தவர்களாவார்கள் என்ற ஒரு நம்பிக்கை இந்த முடிவில் தாக்கம் செலுத்துகிறது.

நீங்களே நினைத்துப் பாருங்கள் வெறும் ஜட்டியுடன் ஒரு ஆணுடன் கட்டிப் புரண்டு உருண்டு சண்டை பிடித்தால் உங்கள் ஆண்குறி விறைப்படையுமா? விறைப்படையமாட்டாதா? நிச்சயம் விறைப்படையும். அதுவும் Singlets போன்ற ஆடையானது உடலுடன் ஒட்டியே இருக்கும். அது கிட்டத்தட்ட நிர்வாணமாக சண்டை போடுவது போன்றது. போட்டியாளர்கள் Straight ஆண்களாக இருந்தாலும், அந்த உடல் அசைவுகளினாலும் அவனை அடக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பினாலும் அவர்களின் ஆண்குறி நிச்சயம் விறைப்படையும்.


குஸ்தி விளையாட்டுக்கும், மல்யுத்த விளையாட்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இவ்வாறு நெருக்கமாக ஒரு ஆண்யை அடக்கும் போது யாருக்குத்தான் விந்து வெளியறாது?

Read More: ஆண்களால் புணராமல்(without Penetration) கலவியில் ஈடுபட முடியுமா?

Kushti Men Combat Sports - Fighting Hot Men - Indian Wrestlers Training at Bijnor Akhara

அடங்க மறுத்து, முரண்டு பிடிக்கும் ஒரு ஆண்யை அடக்குவதில் இல்லாத கிளர்ச்சி இன்னொரு ஆணுக்கு வேறு எதில் கிடைத்து விடப் போகிறது? அத்துடன் இத்தனை நாள் சுய இன்பம் செய்யாத வெறி, செக்ஸ் வைத்துக் கொள்ளாத நிலை, அந்த காற்றுக் கூட புக முடியாத நெருக்கம், அடக்குமுறை(BDSM) சார்ந்த எண்ணம் என்பன அவர்களின் ஆண்குறியை விறைப்படையச் செய்யும். அதன் காரணமாகவே மல்யுத்த வீரர்களின் புடைத்தெழுந்த ஆண்குறியை, போட்டி முடிவடைந்து அவர்கள் எழுந்திருக்கும் போது, அவர்களின் Singlets ஆடையில் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். 

Men Wrestling - Wrestlers with Penis Erection
 
Men Wrestling - Wrestlers with Penis Erection

Men Wrestling - Wrestlers with Penis Erection

Men Wrestling - Wrestlers with Penis Erection

மல்யுத்தம் ஆனது Wrestling Mat(Competition Mat) எனும் பாயில் நடக்கும். அதன் மேற்பரப்பானது Padded Vinyl or Foam Material இனால் உருவானது. அதன் காரணமாக மல்யுத்த வீரர்களுக்கு பிடிப்பு(Grip) மற்றும் இழுவை(Traction) வழங்குவதற்கு, சற்று கடினமான அமைப்பு கொண்டவையாக Wrestling Mat இருக்கும். பார்க்கும் போது உறுதியாக தெரிந்தாலும், வீரர்கள் அதில் விழும் போது குஷன் போன்று அவர்களை தாங்கிப் பிடிக்கும் தன்மையுடையது. 

Grabbing while Wrestling

Men Wrestling - Touching Anus

இவ்வாறான தன்மையுடைய ஒரு மேற்பரப்பில் ஒரு ஆண்யை நிர்வாணமாக குப்புறப்படுக்க வைத்து அவன் மீது ஏறிப் படுத்து, தன் இஷ்டத்திற்கு கண்ட கண்ட இடங்களில் தொட்டு அழுத்தி, அவனை அடக்கிக் கொண்டு இருக்கும் போது, அவனது ஆண்குறி அந்த Wrestling Mat உடன் தேய்ந்து, தன் சுய கட்டுப்பாட்டை இழந்து அவனுக்கு விந்து கூட வெளியேறலாம்.

Man Ejaculates During Wrestling Match - Photoshopped

அப்படி ஒரு சம்பவம் தான் 2013 ஆம் ஆண்டு ஒரு சீன மல்யுத்த வீரருக்கு நிகழ்ந்ததாக இணையத்தில் பலவருடமாக ஒரு புகைப்படம் உலாவருகிறது. ஆனால் அதனை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது. இருப்பினும், இவ்வாறு மல்யுத்த வீரருக்கு, போட்டியின் போது விந்து வெளியேற வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக கூறுகின்றனர்.

Men Wrestling

Men Wrestling

பல மல்யுத்த வீரர்கள் தமக்கு முதல் முறை அவ்வாறு மல்யுத்த சண்டையில் விந்து வெளியேறிய அனுபவங்களை Quora போன்ற இணையத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். 

Men Wrestling with Penis Erection

மல்யுத்த சண்டையின் போது ஆண்களுக்கு விந்து வெளியேறினால் அது ஒரு சாதாரண விடையமாகவே பார்க்கப்படுகிறது. விந்து வெளியேறிய ஆண்கள் Locker Room இற்கு சாதாரணமாக நடந்து சென்று தமது உடலை சுத்தம் செய்து கொள்வர்.

Men in Locker Room

உங்களுக்குத் தெரியுமா? எந்தவொரு செக்ஸ் உந்துதலும் இல்லாமல் கூட ஆண்களுக்கு விந்து வெளியேறலாம். அதனை Spontaneous Ejaculation(SE) என்பர். 

சிலர் அந்தப் புகைப்படத்தில் உள்ள வீரருக்கு விந்து வெளியேறியிருக்கும் விதம் சந்தேகத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளனர். ஆம், அது Photoshop Edit ஆகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது மிகவும் அழகாக, உண்மையானது போன்று உள்ளது.

Man Ejaculates During Wrestling Match - Original Image
 
Keywords: Men, Olympics, Wrestling, Sports Men

Comments

Popular posts from this blog

லுங்கி கட்டிக்கொண்டு குளிக்கும் ஆண்கள்

லுங்கியானது பல்வேறு விதத்தில் வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது. லுங்கியை அல்லது சாரத்தை ஆண்களால் குளிக்கும் போதும் அணிந்து குளிக்க முடியும். லுங்கி கட்டிக் கொண்டு இரவு தூங்கும் ஆண்கள், காலையில் அந்த லுங்கியுடனேயே குளித்து விட்டு, லுங்கியை துவைத்து காயப் போடுவர். ஆனால் ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்திருக்கக் கூடாது.

Good Touch, Bad Touch வயது வந்த ஆண்களுக்கும் தான்

பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும். ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்

குஸ்தி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை - Pehalwani

குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம். ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.  பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன. 

ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தம் இருக்காது

ஒரு ஆண்யை அவுத்துப் பார்க்கும் வரைக்கும் அவனது ஆண்குறியை குறைத்து எடைப் போடக் கூடாது. ஒரு புத்தகத்தை மாத்திரம் அல்ல, ஒரு ஆணின் ஆண்குறியின் அளவையும் அவனது உடலை வைத்தும், அவன் ஜீன்ஸ்/பேண்டில் வெளித்தெரியும் ஆண்குறியின் புடைப்பை(Bulge) வைத்தும் அனுமானிக்கக் கூடாது. அது உங்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தையே தரும். ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தமே இருக்காது. கட்டுமஸ்தான ஜிம் பாடி உள்ள ஆண்களுக்கு சில வேளைகளில் ஆண்குறி சிறிதாக இருக்கலாம். அதே போலே மிகவும் மெல்லிய ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கலாம்.  ஆண்களின் தொடைகளுக்கு நடுவே வெளித்தெரியும் உப்பலான, ஆண்குறி புடைப்பை(Underwear  Bulge) வைத்து, அவர்களின் ஆண்குறியின் அளவை குறைத்து மதிப்பிடக் கூடாது.  

பெண்மையில் நனைய காத்திருக்கும் ஆண்கள்

கலவியில் ஈடுபட்டு புணர்ச்சி பரவச நிலையை(Orgasm/ஆர்கஸம்) அல்லது பாலின்ப உச்சி(Sexual Climax) யை நெருங்கும் போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவது(Ejaculation) போல பெண்களுக்கும் ஒரு நீர் போன்ற திரவம் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறும். அதனால் தான் அதனை Squirting அல்லது Gushing என அழைப்பர். சில பெண்களுக்கு பாலியல் ரீதியாக கிளர்ச்சியடையும்(Sexual Arousal) போதும் இந்த திரவம் வெளியேறும். இதற்கு தமிழில் நேரடி வார்த்தை இல்லை. ஆனால் இதுவும் ஒரு வகை வெளியேற்றம்(Ejaculation) தான்.  ஆண்களின் வெளியேற்றத்தில் விந்துக்கள் இருப்பது போல, இந்த பெண்களின் வெளியேற்றத்தில் கரு முட்டை இருக்காது. அதனை சிலர் சிறுநீர் என தவறாக நினைப்பர்.  தம்பதியினர் உடலுறவு வைத்துக் கொண்ட அடுத்த நாள் காலையில் அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், படுத்த பாய்/மெத்தை/போர்வை போன்றவற்றை துவைத்து அலசிக் காயவிடுவது கூட இதுக்குத் தான். Vaginal Wetness and Men Precum - காம இச்சை அதிகமாகும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் ஈரமாகும். எல்லாரும் தானே அவர்கள் உறங்க பயன்படுத்தும் படுக்கை விரிப...