தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும்.
ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவுக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்ற மிகச்சரியான ஜட்டியை அணியாவிட்டால், அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் தான் சில ஆண்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி போட மாட்டார்கள். ஜட்டி போடாமல் ப்ரியாக(Free) இருக்கவே அதிகம் விரும்புவார்கள். ஜட்டி போடுவதை நினைத்தாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.
ஆண்கள் ஜட்டி போடாமல் ஆடைகள் அணிந்திருப்பதை Going Commando, Civil Dress அணிதல் என அழைப்பர்.
அவதானம்: ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிப்பு(Zipper) வைத்த ஜீன்ஸ்/பேண்ட்(Jeans/Pant/Shorts) அணிவது உகந்ததல்ல. ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
சில ஆடைகளை ஆண்கள் அணியும் போது, உள்ளே ஜட்டி அணியாவிட்டால், அவர்களின் அண்குறி, விதைப்பையின் விளிம்புகள்(Penis Outline) அப்பட்டமாக வெளித்தெரியும்.
அதே போல நடக்கும் போதும் ஓடும் போதும் ஆண்குறியும் விதைப்பையும் அங்கும் இங்கும் ஆடுவதும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையூடாக வெளித்தெரியும்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி போடாமல் தெருவில் போகும் போது தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கும். கண்ட இடத்தில் கடித்தும் வைக்கலாம்.
Comments
Post a Comment