Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


இனி வீட்டிலேயே 20 நிமிடங்களில் HIV Test செய்து கொள்ளலாம்

ஒருவருக்கு HIV/எயிட்ஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர் எவ்வாறான மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என்பதை ஒரு வாட்டி STD/STI (பால்வினை நோய்கள்) பரிசோதனை செய்து விட்டு அதன் Test Results களை தெரிந்து கொள்வதற்காக காத்திருக்கும் போது அனுபவரீதியாக உணரலாம்.

முன்/பின் பழக்கமில்லாத, நம்பிக்கையில்லாத Strangers களுடன் கண் மூடித்தனமாக உடலுறவு வைத்துக் கொள்ளும் முன்னர் அவசியம் ஆணுறை பயன்படுத்தவும். அதன் மூலம் இந்த நரக வேதனையை நீங்கள் அனுபவிக்க வேண்டிய தேவை இருக்காது.

Safe Sex Guide in Tamil

பால்வினை நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள், அல்லது எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்பு அதனை மேலும் சமூகத்தில் பரவலடைவதைத் தடுப்பதற்கு உதவுவவதாகும். 

அதற்கு நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மேற்கொண்டிருந்தல் அவசியம்  STD/STI பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சில பால்வினை நோய்களைத் தவிர, ஏனையவற்றை முழுமையாக குணப்படுத்த முடியும். சில பால்வினை நோய்கள் தாமாகவே சரியாகும். ஆகவே உங்களுக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தால், வைத்தியரை அனுக தயங்க வேண்டாம்.

STD and STI Check Meme
எல்லா பால்வினை நோய்களுக்கும் அறிகுறிகள் தென்படாது.

எச்.ஐ.வி எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (Retrovirus) வகை வைரஸ் ஆகும். இந்த வைரசு தாக்கும் போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.

ஒருவருக்கு HIV/எயிட்ஸ் தொற்று பல்வேறு வழிகளில் பரவலாம். அவற்றில் பிரதானமானது பாதுகாப்பற்ற முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதாகும். இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.

Recommended: பால்வினை நோய்கள் தொடர்பிலான அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள இங்கே அழுத்தவும்.

Medical Lab களில் நீங்கள் STD/STI பரிசோதனை செய்யும் போது அநேகமாக உங்கள் பரிசோதனை முடிவுகள் இன்னொருவருக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. 

HIV Test Kit - Home

இருப்பினும், Medical Lab களில் உங்களுக்கு எயிட்ஸ் பரிசோதனை செய்து கொள்ள தயக்கம் இருந்தால், நீங்கள் OraQuick எனும் Test Kit யை வீட்டிலேயே பயன்படுத்தி Test Result யைத் தெரிந்து கொள்ளலாம். 

HIV Self Test Kit
OraQuick Test Kit யை பயன்படுத்தில் 20 நிமிடங்களில் உங்களுக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை அறிய முடியும்.
 
OraQuick Test Kit இற்கான பரிசோதனையானது இரத்தத்தை வைத்து மேற்கொள்ளப்படவில்லை. வாயில் இருந்தே பரிசோதனை மாதிரிகள் பெறப்படுகின்றன. வாயில் உள்ள திரவங்களை(எச்சில்) வைத்தே இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. OraQuick Test Kit களை Online இல் Order செய்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

HIV Test Kit - Safe Sex
OraQuick Test Kit யை முறையாகப் பாவிப்பது எப்படி என்பதை YouTube Videos பார்த்து இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

What is Inside the Test Kit Pack

What is QraQuick

How to use QraQuick

How to use QraQuick Test Kit

Comments

Popular posts from this blog

லுங்கி, வேட்டி கட்டும் போது ஆண்கள் அணிய வேண்டிய ஜட்டி எது?

Briefs, Boxer Briefs, Trunk, Boxer Shorts, Jockstrap, Thong, G-Strings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். அவற்றில் Briefs, Thong, G-Strings போன்றவற்றை அணிந்து ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டலாம். ஏன் எனின் அவை அந்தரங்கப் பகுதிகளை மாத்திரம் தேவையான அளவில் மறைக்கும். Briefs, Thong, G-Strings ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் மற்றும் வேட்டி அணியும் போது அவை நமது உடலுடன் ஒட்டி உறவாட அதிகம் வசதியாக இருக்கும். Boxer Briefs, Trunk, Boxer Shorts போன்ற ஜட்டிகள் ஆண்களுக்கான Shorts போன்று இருப்பதால் அவற்றை அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் போது லுங்கி/சாரம், வேட்டி அணிந்த Feel முழுமையாகக் கிடைக்காது. நீளமான கால்கள் வைத்த Boxer Briefs Underwear or Compression Shorts அணிந்து வேட்டி, லுங்கி கட்டும் போது வேட்டியை சாதாரணமாக முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்ட முடியாது. ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆண்களின் மார்புக் காம்புகளின் வகைகள்

பெண்களின் மார்பு, மார்புக் காம்புகள் முலைகள்/கொங்கைகள் போன்றே ஆண்களின் மார்பு, மார்புக் காம்புகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முலைகளின் அளவும், மார்புக் காம்புகளின் அளவும், Areola(ஆரேலோ) எனப்படும் மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் அல்லது பால்வட்டதின் அளவும் வித்தியாசப்படும். சட்டையைக் கழட்டை மார்பையும், மேலுடலையும் வெளிக்காட்டுவது ஆண்களைப் பொறுத்தவரையில் சாதாரணமாக விடையமாகும்.   ஆனால் ஆண்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம் காரணமாக, சில ஆண்கள் பலர் முன்னிலையில் சட்டையைக் கழட்டி, வெறும் மேலுடன் மார்புகளைக் காட்டிக் கொண்டு நிற்கத் தயங்குவதுண்டு.   பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஆண்களது மார்பும் அவர்களின் கவர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும்.   ஆண்களுக்கு பொதுவாக முலைகள்/கொங்கைகள் பெண்கள் போல உப்பி தொங்காது. ஆனால் ஆண்களின் மார்புக் பகுதியும் லேசாக உப்பி இருக்கும். உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு(Fitness Men) அவை திடமாக இருக்கும். சில மருத்துவ பிரச்சனைகளால்(Gynecomastia) ஆண்களுக்கும் பெண்கள் போல மார்புகள் பெரிதாகி தொங்குவது உண்டு. ஆண்...

ஒத்த பார்வையால் கற்பை சூறையாடும் ஆண்கள்

மனசுக்குப் பிடித்த ஆண்களை Sight அடிப்பது ஒரு தனி இன்பம். ஆனால் அவன் காதலனாக இல்லாவிட்டால்? அவனும் நீங்கள் பார்ப்பதை அவதானித்து விட்டால்? அவன் கண்களை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் சோலி முடிந்து விடும். "கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால"  

ஆண்களுக்கு புணர்புழை உள்ளதா?

ஆண்களுக்கு புணர்குழல், அதாவது ஆண்குறி உள்ளமை ஊரறிந்த விடயம். ஆனால் ஆண்களுக்கு புணர்புழை, அதாவது ஆண்குறியை நுழைத்து ஓக்கக் கூடிய துவாரம் ஏதும் அவர்களின் உடலில் உள்ளதா? அப்படி இல்லாவிடின், எப்படி தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள்? ஒரு ஆண் இன்னொரு ஆண்யை எப்படி ஓப்பது?   என்ன இப்படி சர்வ சாதாரணமா பப்ளிக்கா வைச்சு பின்னாடி பண்ணுறாங்க! ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைக்கு பின்னாடி பண்ணுறது இந்தளவுக்கு நார்மலைஸ் ஆயிடுச்சா?   ஒரு ஆண் இன்னொரு ஆண்யை புணர முடியுமா? எதனுள் தமது ஆண்குறியை நுழைத்து ஆண்களை புணர்வது?

ஆண்கள் ஆழமாக புணர்வதற்கான உடற்பயிற்சிகள்

ஆண்கள் பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து ஓக்கும் போதும் ஆசனவாயினுள் ஆண்குறியை நுழைத்து குண்டியடிக்கும் போதும் அவர்கள் புணரும் வேகத்திற்கு ஏற்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் சுகமும், கிளர்ச்சியும் அதிகமாக கிடைக்கும். அதன் காரணமாகவே ஆண்கள் முடிந்தவரை வேகமாகவும், தேவையான இடங்களில் வேகத்தை கட்டுப்படுத்தி, லேசான புணர்தலுடன் முன் விளையாட்டுக்களிலும்(Foreplay) ஈடுபடுவதுண்டு. அதனைப் போன்றே ஆண்குறியை பெண்குறியினுள்ளும், ஆசனவாயினுள்ளும் ஆழமாக இறக்குவதன் மூலமும் சுகத்தை அதிகரிக்கலாம். ஆனால் பெண்குறியின் ஆழத்தில் பொதுவாக உணர்ச்சி நரம்புகள் இல்லை. பெண்குறியின் நுழைவாயிலில் இருந்து முதல் மூன்று அங்குல ஆழத்திலேயே பெண்களுக்கு உணர்ச்சி நரம்புகளும், G-Spot டும் உள்ளது.