ஆண்கள் வேலைக்குச் செல்லும் போது, Interviews/Meetings/Presentations போன்றவற்றில் பங்குகேற்க செல்லும் போது, Convocation/Wedding Reception/Seminars/Get Together/Exhibitions போன்றவற்றிற்கு செல்லும் போதும் அதிகம் Formals or Office Wear யை விரும்பி அணிவர்.
Ready Made ஆக வாங்கி அணியும் Formals or Office Wear எல்லா ஆண்களுக்கும் சிறப்பான தோற்றத்தைக் கொடுக்காது. ஆனால், Tailored Formals or Office Wear எல்லா ஆண்களுக்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். வயது வந்த ஆண்களுக்கு Rich and Handsome Look யைக் கொடுப்பதில் Formals or Office Wear இக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. Ready Made ஆக வாங்கி அணியும் Formals or Office Wear யை ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அமைப்புக்கும் அளவுகளுக்கும் ஏற்றால் போல Alter செய்வதன் மூலம் அவற்றிலும் நீங்கள் சிறப்பாக வெளித் தெரியலாம்.
எந்த வகை ஆடைகளை அணிவதாக இருந்தாலும் உடல் சுத்தம் அவசியமாகும். ஆகவே நன்றாக உடலை சுத்தம் செய்து குளித்த பின்னர். அவசியம் அக்குள் பகுதிகளுக்கு Deodorant பயன்படுத்தவும். அதன் பின்னர் உள்ளாடைகளை அணியவும்.
தலை முடிக்கும் Wax or Hair Cream பாவித்து உங்கள் தோற்றத்திற்கு ஏற்ற சிகை அலங்காரத்தை மேற்கொள்ளவும். தாடி/மீசையை Trim செய்து நேர்த்தியாக்கவும் மறக்க வேண்டாம்.
வயது வந்த ஆண்கள் Formals or Office Wear அணியும் போது உள்ளே Briefs or Trunk Underwear அணிவது உகந்தது. நீங்கள் தெரிவு செய்யும் ஜட்டி உங்கள் உடல் அளவுகளுக்கும், உடல் அமைப்புகளுக்கும் ஏற்ற Perfect Fitting Underwear ஆக இருக்க வேண்டியது அவசியமாகும்.
உங்கள் குண்டிகளை Highlight செய்ய விரும்பும் ஆண்கள், ஒரு டெய்லரின் உதவியுடன் உங்கள் தொடைகளும் குண்டிகளும் சந்திக்கும் இடத்தில், உங்கள் Dress Pant யை சற்று Tight பண்ண மறக்க வேண்டாம். அப்போது தான் குண்டிகளும் தொடைகளும் தனித் தனியாக வெளித்தெரியும்.
நீங்கள் தெரிவு செய்த Ready Made சட்டையையும், டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல Sides அடித்து, முதுகுப் புறம் Darts வைத்து மாற்றலாம்.
கை வைத்த பனியன்களை(Long Sleeve Undershirt or Half Sleeve Undershirt) அணிவதன் முலம் சட்டையின் அக்குள் பகுதிகளில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். Long Sleeve Undershirts நமது நாட்டின் கால நிலைக்கு உகந்தது அல்ல. வெள்ளை நிற சட்டை அணியும் போது கை வைக்காத பனியன்(Sleeveless Undershirt) அணிவதை தவிர்ப்பது நல்லது.
ஆனால் உங்கள் சட்டையை ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றால் போல Alter(திருத்தம்) செய்தால், பனியனை மாத்திரம் ஜட்டிக்குள் Tuck In செய்து அணியலாம். அதன் மூலம் Dress Shirt யை இலகுவாக Tuck In செய்யக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் Formals or Office Wear அணியும் Dress Pant, Dress Shirt யை Iron செய்து அணிய வேண்டும்.
ஆண்கள் Formals or Office Wear அணியும் போது சட்டையை Pant இனுள் Tuck In செய்து அணிய வேண்டும்.
Recommended: Dress Shirt யை Dress Pant இனுள் Tuck In செய்து அணியும் முறைகள்.
Dress Shirt யை Dress Pant இனுள் Tuck In செய்து அணிவதற்கு சில ஆண்கள் Shirt Stays பயன்படுத்துவர். அது அவர்களின் தோற்றத்தை நாள் முழுதும் ஒரே மாதிரியே வைத்திருக்க உதவும். சில Shirt Stays கள் Belt போன்று அணியக் கூடியவை. சில Shirt Stays கள் தொடைகளில் அல்லது கால்களில் பட்டி போன்று அணியக் கூடியவை. ஒரு சில Shirt Stays, Socks களின் உதவியுடன் அணியக் கூடியவை.
தற்காலத்தில் தொடைகளில் அணியும் Shirt Stays களும், Belt போன்று அணியக் கூடிய Shirt Stays களுமே அதிகம் இளைஞர்களால் விரும்பி தெரிவு செய்யப்படுகிறது.
ஆண்கள் Formals or Office Wear அணியும் போது அவசியம் Socks அணிவர். ஆண்களுக்கான Socks பல்வேறு நீளங்களில் உள்ளது. தற்காலத்தில் கணுக்கால்கள் வரை மறைக்கக் கூடிய Socks(Ankle Socks) களையே ஆண்கள் அதிகம் விரும்பி அணிகின்றனர்.
ஆண்கள் Formals or Office Wear அணியும் போது Tie அணிவது அவசியம் இல்லை. ஆனால் Belt அணிவது அவசியமாகும். நீங்கள் அணியும் Belt, உங்கள் Shoes இன் நிறத்தில் இருக்க வேண்டும். Formals or Office Wear அணியும் போது Leather or Synthetic Leather இனால் ஆன Shoes, Belt அணிய வேண்டும்.
Dress Pant இல் இடுப்பு அளவை மாற்றி அமைக்கக் கூடிய வசதி இருந்தால், அந்த வகை பேண்ட் அணியும் போது Belt அணியத் தேவையில்லை.
ஆண்கள் Formals or Office Wear அணியும் போது Tie அணிவதாக இருந்தால், Dress Shirt இன் Collar இன் Buttons யை அணியவும்.
ஆண்களின் சட்டையின் Buttons, Belt Buckle, Pant Zipper இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அமைய வேண்டும். அப்போது தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
ஆண்கள் Formals or Office Wear அணியும் போது விரும்பினால் Dress Shirt இன் கைகளை மடித்து விடலாம். அப்படி சட்டையின் கைகளை மடித்து விடுவதாக இருந்தால் கையில் Wrist Watch கட்டியிருப்பது நல்லது. Wrist Watch கட்ட பிடிக்காவிட்டால், Bracelet அல்லது Men's Bangles அணியலாம்.
Dress Shirt இன் கைகளை மடித்து விட விரும்பாத ஆண்கள், அவற்றின் Buttons யைப் பயன்படுத்தாமல், Cuff-links அணியலாம்.
Formals or Office Wear அணியும் போது, ஆண்கள் தமது Purse/Wallet யை Pant இன் பின் பக்க பாக்கெட்டில் வைக்க வேண்டும்.
Tips: ஆண்கள் தமது Purse இல் காண்டம் வைத்திருக்கும் போது அவசரத்திற்கு அவர்களது ஆண்குறிக்கு மாத்திரம் அல்ல, Purse, Phone போன்றவற்றை மழைக்காலம், வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது நனையாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தலாம்.
ஆண்கள் Formals or Office Wear அணியும் போது Perfumes பாவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உங்களுக்குப் பிடித்த Perfume யை தெரிவு செய்து பயன்படுத்தவும்.
Comments
Post a Comment