Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


விறைப்படைந்த ஆண்குறி ஏன் துடிக்கிறது?

ஆண்களின் ஆண்குறியானது வயது வந்த ஆண்களின் மூன்றாவது காலாகப் பார்க்கப்பட்டாலும் அதனுள் எலும்புகள் இல்லை. ஆண்குறியானது பஞ்சு போன்ற தசைகளாலும்(Sponge) பெரிய இரத்தக் குழாய்கள்(Blood Vessels) அதாவது நாடி(Arteries), நாளம்(Veins) போன்றவற்றால் உருவாக்கப்பட்டவை.

Men in Lungi without Underwear - Hard Dick

இயல்பு நிலையில் தொய்வாக தளர்வடைந்திருக்கும்(Flaccid) ஆண்குறியானது, ஆண்களுக்கு காம உணர்ச்சி அதிகரிக்கும் போது, அல்லது கலவியில் ஈடுபட வேண்டும் என்று அல்லது சுய இன்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போது ஆண்குறிக்கு மூளையில் இருந்து நரம்புகள் மூலம் கிடைக்கும் சமிக்ஞைகளானது அதன் தசைகளை தளர்வடையச் செய்து, இரத்தமானது பீச்சி அடித்துக் கொண்டு ஆண்குறியினுள் நுழைய வழி செய்கிறது. 

Male Penis Erection - Shower Type Penis
முழுமையாக விறைப்படைந்திருக்கும் இந்திய ஆணின் ஆண்குறி

Male Penis Erection Guide

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களின் ஆண்குறியில், அவை புடைத்தெழும் போது இரத்தக் குழாய்களையும் அவதானிக்கலாம். அது இயல்பான ஒன்றாகும்.


Men Sitting with Veshti

அவ்வாறு ஆண்குறியினுள் நுழையும் இரத்தமானது Sponge(பஞ்சு) நீரில் ஊறியதும் பாரமாவது போன்று, ஆண்குறியினுள் உள்ள Sponge போன்ற தசைகள் இரத்தத்தை உறிஞ்றி தடிமனாகும். 

Using Lube in Masturbation
நட்டுக் கொண்டு கொடிக்கம்பம் போல நிற்கும் விறைப்படைந்த ஆண்குறி

Holding Hard Dick - Men without wearing Underwear - @yourdrmike - @DrMike___ - @itsdrmike

ஆண்குறியினுள் உள்ள Sponge போன்ற தசைகள் இரத்தத்தை உறிஞ்றி தடிமனாகுவதால் ஆண்குறி தடிமனாகி, பெரிதாகும். அப்போது இரத்த நாளமானது(Veins) மூடப்பட்டு, உள்ளே நுழைந்த இரத்தமானது ஆண்குறியினுள் சிறைப்படுத்தப்படும். இதுவே ஆண்குறி விறைப்படையும் முறையாகும்.

கலவியில் ஈடுபட்ட பின்னர், அல்லது காம உணர்ச்சி தனிந்த பின்னர், ஆண்குறியினுள் நிறைந்த இரத்தமானது நாளம் திறக்கப்பட்டு, ஆண்குறியை விட்டு வெளியேற ஆரம்பித்து விடும். அதன் காரணமாக புடைத்தெழுந்த ஆண்குறி தளர்வடைந்து சுருங்கும்.


ஆண்கள் ஆபாசப் படம் பார்க்கும் போது, காதலன்/காதலியைப் பார்த்து ரசிக்கும் போது, காதலன்/காதலியுடன் உருகி உருகி Phone இல் பேசும் போது அல்லது நேரில் பேசும் போது, ஆண்குறி விறைப்படையும். 


அதே போல எல்லா ஆண்களும் காலையில் தூங்கி எழும்பும் போது, உடல் Refresh ஆகும். அப்போது தூங்கும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஆண்குறியானது எந்தவொரு தூண்டுதலும் இல்லாது புடைத்தெழும். இதனை Morning Wood என்பர். 

Men without wearing Underwear - Penis Outline in Pant - Erected Penis

Penis Erection - How does male underwear help men in hiding their erection

விறைப்படைந்த ஆண்குறி ஏன் துடிக்கிறது? விறைப்படைந்த ஆண்குறி துடிப்பதற்குக் காரணம் அதனுள் இருக்கும் நாடி(Arteries) ஆகும். இந்த இரத்தக் குழாய் இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு இரத்தத்தைக் கொண்டு வரக் கூடியது. இதில் இயல்பாகவே இதயத் துடிப்பு(Pulse) இருக்கும். 

Men in Lungi without wearing Underwear - Going Commando

ஒரு ஆண்குறி புடைத்தெழுவதற்கு அதிக இரத்தம் தேவைப்படும். ஆண்குறி விறைப்படையும் போது அது தடிமனாக தேவையான இரத்தத்தை வேகமாக, அதனுள் குருதிச் சுற்றோட்டத் தொகுதியானது(Circulatory System) அனுப்புவதனால் இதயத் துடிப்பிற்கு ஏற்ப ஆண்களின் ஆண்குறியின் துடிக்கும். ஆண்குறி துடிப்பதை ஆங்கிலத்தில் Throbbing என்பர்.

Male Penis Erection
நன்றாக விறைப்படைந்த ஆண்குறிகள்(Fully Erected Penis) நட்டுக் கொண்டு கொடிக்கம்பம் போல கூட நிற்கும்.

Men with Full Erection
கடப்பாரை போல நீட்டிக் கொண்டு நிற்கும் சுன்னிகள்

Men with Semi-Erected - Semi Hard Dick
பகுதியளவில் விறைப்படைந்திருக்கும் ஆண்குறிகள் நீட்டிக் கொண்டு நிற்காது

 


ஆண்குறி விறைப்படைந்தால் தான், அதனை புண்டையினுள்ளோ அல்லது குண்டியினுள்ளோ உள்நுழைத்து ஆண்களால் புணர முடியும்.

Kai Adikkum Aangal - Jarec Wentworth
ஆண்குறி விறைப்படைந்தால்(Erected Penis) தான் ஆண்களால் ஆணுறையே(Condom) அணிய முடியும்.
 
Men in Trunk Underwear
ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் புடைத்தெழுந்த ஆண்குறி நீட்டிக் கொண்டு வெளித்தெரிவதை கட்டுப்படுத்தலாம்

Men Flaccid Penis - Jarec Wentworth
காம உணர்வுகள் மேலோங்கும் போது ஆண்குறி விழித்தெழாத ஆண்களை ஆண்மையற்ற ஆண்களாக கருதுவர்.

Men Penis Erection - Jarec Wentworth
தொய்வடைந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்குறியானது, புடைத்தெழும் போது கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்கும். அதன் காரணமாகவே சில ஆண்கள் தமது ஆண்குறியை "கம்பு" என அழைப்பது உண்டு.

வயது வந்த ஆண்களுக்கு சில வேளைகளில் எழுந்தமானதாகக் கூட ஆண்குறி எழுச்சியடையும். அதே நேரம் புடைத்தெழுந்த ஆண்குறி நட்டுக் கொண்டு, கொடிக் கம்பம் போல அணிந்திருக்கும் ஆடைகளினூடாக வெளித்தெரியும். அதனைத் தவிர்ப்பதற்கே, வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிவது அவசியமாகிறது.

ஆண்கள் ஜட்டி போடுவதன் மூலம், அவர்களின் புடைத்தெழுந்த ஆண்குறி கூடாரம் போட்டுக் கொண்டு வெளித்தெரிவதை தடுக்கலாம்.

Men in Veshti without wearing Underwear - Penis Outline in Veshti
 
Semi - Erection என்றால் என்ன? ஆண்களின் ஆண்குறி முழுமையாக விறைப்படையாமல் பகுதியளவில் விறைப்படைவதாகும். 
 
Indian Men Semi Hard Dick

Male Semi Erected Dick
 
ஆண்களுக்கு இவ்வாறு பகுதியளவில் ஆண்குறி விறைப்படையும் போது, கவனத்தை வேறு வேலைகளில் செலுத்துவதன் மூலம் முழுமையான ஆண்குறி விறைப்படைவதை தவிர்த்து, ஆண்குறியை சாந்தமடையச் செய்யலாம்.
 
Foreskin Partially Covered Erected Penis of Men
 
அதை விடுத்து, அந்த நேரத்தில் ஆபாசப்படங்கள் பார்ப்பது, லேசாக சுன்னியைப் பிடித்து உருவி விடுவது, ஆண்களின் ஆண்குறி விறைப்படைவதை மேலும் ஊக்கப்படுத்தும்.
 
Fully Erected Male Dick
 
ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது, பகுதியளவில் ஆண்குறி விறைப்படைந்தால், அது பெரிதாக வெளித்தெரியாது. ஆனால் ஆண்குறி முழுமையாக விறைப்படைந்தால், மேடு தட்டும். அதாவது தொடைகளுக்கு நடுவே ஒரு புடைப்பு உருவாகும்.
 

Men in Formal Dress - Underwear Bulge in Pant - Semi Hard Dick - Shower Type Penis
ஆண்களின் தொடைகளுக்கு நடுவே உருவாகும் மேடு

Men in Formal Dress - Undo and Show His Dick - Flaccid Dick
லேசாக புடைத்தெழ ஆரம்பிக்கும் காட்டும் வகை ஆண்குறி
 
Male Underwear Bulge Size Vs Penis Size and Type
 
ஆண்குறி விறைப்படையாத போது Underwear Bulge சிறிதாகவும், ஆண்குறி புடைத்தெழுந்திருக்கும் போது Underwear Bulge சற்று உப்பலாகவும் வெளித்தெரியும். ஆனால் ஒரு ஆணின் ஆண்குறி புடைத்தெழுந்திருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளித்தெரிவதை அவன் அணிந்திருக்கும் ஜட்டி மறைத்து விடும். 

Men in Briefs Underwear in Public Place

Men Underwear Bulge - Package of Men
ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு Bulge ஆக தொடைகளுக்கு நடுவே தொங்கும் ஆணின் ஆண்குறியும் விதைப்பையும்.
 
ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு(Underwear Bulge/Pouch in Male Underwear) விடும். 
 
Male Penis Erection - Men in Underwear - Tent - Briefs
 
ஆண்குறி புடைத்தெழாத போது அதனை தொட்டுப் பார்த்தால், பஞ்சு போல Soft ஆக இருக்கும். ஆனால் ஆண்குறி புடைத்தெழுந்திருக்கும் போது தொட்டுப் பார்த்தால் Hard ஆக கல்லு போல இருக்கும்.
 

 
Men with Big Penis Glans

ஆண்களுக்கு அதிகாலையில் ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பின் போது பொதுவாக பகுதியளவிலேயே ஆண்குறி விறைப்படையும். 
 
Men Circumcised Penis - Penis Erection
 
அதன் காரணமாக அவர்களால் இலகுவில் மூச்சு பயிற்சி செய்தோ, அல்லது கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பியோ அவர்களின் ஆண்குறி முழுமையாக புடைத்தெழுவதை தவிர்க்கலாம். 

Sem - Erected Shower Type Penis - Men in Towel
பகுதியளவில் விறைப்படைந்த ஆண்குறி நீட்டிக் கொண்டு நிற்காது, அது கீழ் நோக்கி தொங்கும். 

Male Pubic Hair Style - Landing Strip
முழுமையாக விறைப்படைந்த ஆண்குறி நீட்டிக் கொண்டு நிற்கும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது.

Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்? 

Keywords: Erection, Morning Wood, Semi, Semi Hard, Erected

Comments

Popular posts from this blog

ஆண்குறி பெரிதாக இருக்கும் ஆண்கள் தான் குண்டியடிக்கனுமா?

ஆண்குறியின் அளவை வைத்து தன்னினச் சேர்க்கையாளர்கள் இரண்டாக தம்மைப் பிரித்துக் கொள்வது வழமையாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் 5 - 6 Inches என்பது சராசரியான ஆண்குறி அளவாகும். தன்னினச் சேர்க்கையில் சராசரி அளவை விட சிறிய ஆண்குறியை உடைய ஆண்களை "Bottoms" (Anal Receptive - குண்டி ஓட்டையினுள் பூளை வாங்குபவர்) என்பர். சராசரி அளவை விட பெரிய ஆண்குறியை உடைய ஆண்களை "Tops" (Anal Insertive - குண்டி ஓட்டையினுள் பூளை நுழைப்பவர்) என்பர்.  குண்டியடிக்கும் போது கிடைக்கும் சுகத்தில் ஆண்குறியின் அளவு தாக்கம் செலுத்துவது உண்மை தான். ஆனால் ஆண்குறி பெரிதாக இருந்தால் மாத்திரம் போதாது. சூத்தோட்டையினுள் நுழைக்கக் கூடிய அளவுக்கு ஆண்குறியில் விறைப்பு இருக்க வேண்டும்.

கூட்டமான இடங்களில் ஆண்களையும் கண்ட இடத்தில் அமுக்குவார்கள்

பெண்களைப் போன்றே அழகான, அம்சமான, கவச்சியான ஆண்களும் கூட்ட நெருசலில் சிக்குப்படும் போது பாலியல் தொல்லைகளை அனுபவிப்பர். கூட்டமான இடங்களில் தவறாக தொடுவதை Groping என ஆங்கிலத்தில் அழைப்பர். ஆண்கள், பெண்கள் எனப் பாகுபாடு இல்லாமல் ஆசை தீர அவர்களை கசக்கிப் பிழிவர். ஆனால் பெண்களைப் போல எல்லா ஆண்களும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதில் அந்த நேரத்தில் ஆண்களின் மன நிலையும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ஆணுக்கு வீட்டி பிரச்சனை, ஆபிஸில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை இருந்தால், அவன் அதைப்பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் போது யாராவது அவனை தப்பாக தொட்டால், அவன் கண்மூடித்தனமாக தன் முழுக் கோபத்தையும், தன்னை தப்பாக தொட்ட நபர் மீது வெளிக்காட்டலாம். அதே, ஒரு ஆண் ஏற்கனவே Gaaji Mode இல், ஓக்க புண்டை இல்லாமல், ஊம்பக் கொடுக்க வாயில் இல்லாமல், காய்ந்து போய் இருந்தால், அவனை தவறாகத் தொடும் போது அவனது Reaction, அதற்கு வளைந்து கொடுப்பது போல இருக்கும். வசதி இருந்தால், ஒதுக்குப்புறமாகக் கூட்டிக் கொண்டு சென்று சம்பவம் கூட செய்யலாம்.

ஆண்களின் மார்புக் காம்புகளின் வகைகள்

பெண்களின் மார்பு, மார்புக் காம்புகள் முலைகள்/கொங்கைகள் போன்றே ஆண்களின் மார்பு, மார்புக் காம்புகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முலைகளின் அளவும், மார்புக் காம்புகளின் அளவும், Areola(ஆரேலோ) எனப்படும் மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் அல்லது பால்வட்டதின் அளவும் வித்தியாசப்படும். சட்டையைக் கழட்டை மார்பையும், மேலுடலையும் வெளிக்காட்டுவது ஆண்களைப் பொறுத்தவரையில் சாதாரணமாக விடையமாகும்.   ஆனால் ஆண்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம் காரணமாக, சில ஆண்கள் பலர் முன்னிலையில் சட்டையைக் கழட்டி, வெறும் மேலுடன் மார்புகளைக் காட்டிக் கொண்டு நிற்கத் தயங்குவதுண்டு.   பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஆண்களது மார்பும் அவர்களின் கவர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும்.   ஆண்களுக்கு பொதுவாக முலைகள்/கொங்கைகள் பெண்கள் போல உப்பி தொங்காது. ஆனால் ஆண்களின் மார்புக் பகுதியும் லேசாக உப்பி இருக்கும். உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு(Fitness Men) அவை திடமாக இருக்கும்.    ஆண்களின் உறுதியான மார்பு   உடல் பருமன் அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு ஆண்களின் மார்பு மிகவும் சதைப்பிடிப்பாத இருக்கும்

சூத்தடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? - Top and Bottom

ஆசனவாய்வழிப் புணர்ச்சி என்பது வாய்வழிப் புணர்ச்சி போன்று இலகுவானது இல்லை. வாழைப்பழத்தின் தோலை உரித்து வாழைப்பழத்தை வாயில் வைப்பது போன்றது வாய்வழிப் புணர்ச்சியாகும்.  ஆனால் குண்டியடிப்பது அவ்வாறான இலகுவான காரியம் இல்லை. அதிலும் முதல் முறை குண்டியடிக்கும் போதும், அல்லது குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போதும் மிகவும் பொறுமை அவசியமாகும்.  திருமணமான பெண்களுக்காவது மாதத்தில் 3 நாளாவது ரெஸ்ட் கிடைக்கும். கர்ப்பமானால் குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு இஷ்டப்பட்டு ஒரு வாட்டி குண்டியடிக்க குண்டி கொடுத்திட்டா, அப்புறம் வருஷத்தின் 365 நாளும் வைச்சு கிழிச்சிடுவாய்ங்க. அந்தளவுக்கு குண்டியடிப்பது, சுன்னியை ஊம்பக் கொடுப்பதை விட, ஆண்களுக்கு மிகவும் சுகமான செக்ஸ் நடவடிக்கையாகும். ஒரு ஆணின் குண்டியழகை(Size, Shape and Beauty of Men Buttocks), உறுதியான மயிர் படர்ந்த தொடைகளின் அழகை பெண்கள் மாத்திரம் அல்ல, சக ஆண்களும் ரசிப்பார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் அமுக்காமல், தடவாமல் விடமாட்டார்கள்.   உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆணுக்கு அவனது குண்டிகள் திரண்

ஆண் சுகம் தேடும் ஆண்கள்

ஆண்களுக்கிடையில் உருவாகும் நட்பு மிகவும் வலுவானது, அதே நேரம் அழகானதும் கூட. நண்பர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு, நீண்ட கால பழக்கம் இருக்கும் போது அவர்களின் நட்பானது Bromance நிலைக்குக் கூட செல்லலாம்.  Bromance என்பது கலவி ரீதியான நெருக்கம் இல்லாத, நட்பைக் கடந்த ஒரு உறவாகும். கிட்டத்தட்ட உடன் பிறப்பைப் போன்ற ஒரு நெருக்கம், பாசம், பிணைப்பு, இருவருக்குள்ளும் உருவாகும். அது காலத்துக்கும் அழியாது. அவ்வாறான ஒரு நெருக்கமான நட்பை உருவாக்கும் முயற்சியில் பல ஆண்கள் தமது பள்ளிக் கூட நண்பர்களுடன், கல்லூரி நண்பர்களுடன் இறங்கினாலும் அதில் சிலரே வெற்றி பெறுகின்றனர்.