ஹாலிவூட் திரைப்படங்களில் அல்லது English Web Series களில் நடிகர்கள் அரை நிர்வாணமாக நடிப்பது, செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் அமைப்பது சர்வ சாதாரணமான விடையமாகும். ஆனால் நமது இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால், அதிலும் குறிப்பாக இந்திய தொலைக்காட்சி தொடர்களை(டிவி சீரியல்கள்) எடுத்துக் கொண்டால், அவற்றில் அரை நிர்வாண காட்சிகளை அமைப்பது பற்றி சிந்திக்கக் கூட தயங்குவார்கள். அதற்குக் காரணம் Family Audience ஆகும்.
பொதுவாகவே வீட்டில் அனைவரும் உட்கார்ந்து ஒரு டீவி சீரியல் பார்ப்பது வழமையாகும். OTT Platforms களின் வருகையால் அது இன்று மறைந்து வருகிறது. அனைவரினதும் கைகளில் Smartphone. ஒரே நேரத்தில் விரும்பிய சீரியலை, விரும்பிய TV Program யை பார்க்கக் கூடிய வசதி. இது கூட ஒரு வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி தான்.
இந்திய சீரியல்களில் கணவன், மனைவிக்கிடையிலான Romance, படுக்கையறை காட்சிகளை ஒளிவு மறைவாக அமைப்பதில் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் விருப்பம் காண்பிப்பதை Sun Tv யில் ஒளிபரப்பான 'நந்தினி' Tv Serial இல் காணக் கூடியதாக இருந்தது.
தமிழ் டிவி சீரியல்களில் சட்டை இல்லாமல் ஆண் நடிகர்களை காண்பிப்பது, ஆண்கள் குளித்து விட்டு துண்டுடன் நிற்பது போன்ற காட்சிகள் அமைப்பது இயல்பான விடையமாக இன்று மாறி விட்டது.
ஆனால் கன்னட சீரியல்கள், ஒரு படி மேலே சென்று ஆண் நடிகர்களை ஜட்டியுடன் குளிப்பது போன்ற காட்சிகளை 2017 முதல் உருவாக்கத் துவங்கி விட்டார்கள்.
அதன் தாக்கமானது தமிழ் சீரியல்களையும் விட்டு விடவில்லை. ஜட்டி(Underwear Bulge) தெரியும் வகையில் டீவி சீரியல் ஹீரோக்கள் வேட்டி கட்டிக் கொண்டு சண்டை போடும் காட்சிகளை Zee Tamil, Sun Tv தொடர்களிலும் காணக் கூடியதாக இருந்தது. இது உண்மையில் வரவேற்கத்தக்க விடையமாகும்.
ஆனால் வெள்ளித்திரையில் முன்னனி ஆண் நடிகர்கள் ஜட்டியுடன் நிற்கத்தயங்கும் போது, சின்னத்திரை நடிகர்களை மாத்திரம் அரை நிர்வாணமாக்கி, Family Audience பார்க்க நடிக்க வைப்பது எதற்கு என்பது தான் புரியவில்லை. சின்னத்திரை நடிகர்கள் போல வெள்ளித்திரை நடிகர்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் நல்லது.
Comments
Post a Comment