நீங்க நம்பலனாலும் அது தான் உண்மை. விறைப்படையாத நிலையில் ஆண்களின் ஆண்குறி நேராகத் தோன்றினாலும், ஆண்குறியானது விறைப்படைந்து தடிமனாகி பெரிதாகும் போது வலது அல்லது இடது பக்கமாக சற்று வளைந்தது போன்று இருக்கும். இது Medical Condition கிடையாது. இது மிகவும் இயல்பான விடையம் ஆகும்.
ஆண்குறியின் விறைப்பில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடு, ஆண்குறியின் தண்டில் ஏற்பட்டிருக்கும் காயம், ஆண்குறியின் முன்தோலில் ஏற்பட்டிருக்கும் காயம் அல்லது Phimosis நிலைமைகள், ஆண்களின் சுய இன்பம் செய்யும் பழக்கம், ஆண்குறியை ஆண்கள் ஜட்டிக்குள் வைக்கும் விதம் போன்றவற்றால் கூட ஆண்குறி வலது அல்லது இடது பக்கமாக சற்று சாய்ந்தது போன்று தெரியலாம். விறைப்படைந்த நிலையில் ஆண்களின் ஆண்குறியானது வலது, அல்லது இடது பக்கமாக சாய்ந்தது போன்று இருப்பது இயல்பான விடையமாகும்.
ஆனால் அந்த வளைவு அதிகமாக இருந்தால், அல்லது ஆண்குறி விறைப்படைந்து வளையும் போது அதிகம் வலி ஏற்பட்டால், அல்லது அது வளைந்திருப்பதால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அவசியம் வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் சுய இன்பம் செய்யும் பழக்கங்களால் எப்படி ஆண்குறி ஒரு பக்கமாக சாயும்?
பொதுவாக ஆண்களுக்கு எந்த கை வலமோ(Dominant), அந்தக் கையை வைத்தே ஆண்குறியை உருவி, கை அடிப்பர். இருப்பினும் பொதுவாக ஆண்கள் தமது இடது கையைப் பயன்படுத்தியே அதிகமாக சுய இன்பம் செய்வர். காலப்போக்கில் நீங்கள் சுய இன்பம் செய்யும் போது எப்படி, எந்தப்பக்கமாக சாய்த்து அதிகம் ஆண்குறியை உருவுவீர்களோ, அந்தப் பக்கமாக ஆண்குறி சற்று சாய ஆரம்பிக்கும்.
ஆண்கள் ஜட்டியினுள் தமது ஆண்குறியை வைக்கும் விதத்தால் கூட ஆண்குறி ஒரு பக்கமாக சாய்ந்தது போன்று தோன்றலாம். ஆமாங்க, சில ஆண்கள் ஜட்டியினுள் தமது ஆண்குறியை இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ சாய்த்து வைப்பர். அது காலப் போக்கில் ஒரு பழக்கமாக மாறி, ஆண்குறியும் அந்தப் பக்கமாக சற்று சாய்ந்திருக்க ஆரம்பிக்கும்.
விறைப்படையும் போது ஆண்களின் ஆண்குறி சற்று சாய்ந்திருப்பது தொடர்பில் ஆண்கள் அச்சப்பட வேண்டுமா? இல்லை. அது மிகவும் இயல்பான ஒரு விடையமாகும். எந்த ஆணுக்குமே விறைப்படைந்த நிலையில் அந்த நேராக இருக்காது, இடது அல்லது வலது பக்கம் சற்று சாய்ந்தே இருக்கும்.
Tips: ஆண்கள் ஜட்டியினுள் ஆண்குறியை வைக்கும் விதத்தை அடிக்கடி மாற்றுவதன் மூலம் இவ்வாறு ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது ஒரு பக்கம் சாய்ந்தது போன்று இருப்பதை சரி செய்யலாம்.
Tips: சுய இன்பம் செய்யும் போது நல்லெண்ணெய் பூசி, ஒரே பக்கமாக கை அடிப்பதை விட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையை நோக்கி சாய்த்தது போன்று, மசாஜ் செய்யும் விதத்தில் கை அடிப்பதன் மூலம், அவை மேலும் வளைவதை கட்டுப்படுத்தலாம்.
ஆண்குறியின் தண்டில்(Shaft) காயங்கள், அல்லது முன்தோலில் பிரச்சனைகள் இருந்தால் வைத்திய ஆலோசனை பெற்றுக் கொண்டு அவற்றை சரி செய்யவும்.
Summary: It's common for the penis to curve slightly to the left or right when it's erect. But if you have a more significant bend in your penis, which may cause you pain or difficulty having sex, see your GP or go to your local genitourinary medicine (GUM) clinic. These can sometimes be symptoms of Peyronie's disease.
Keywords: Curved, Penis, Straight Line, Flaccid, Erected
Comments
Post a Comment