ஆண்களுக்கான Leather அணிகலன்களாக Purse, Men Leather Briefcases, Wrist Watch Band, Formal Shoes, Belt போன்றவற்றை கருதலாம். Original Leather இனால் ஆன ஆண்களுக்கான Accessories நீண்ட காலம் பாவிக்கும். ஆனால் Synthetic Leather நீண்ட காலம் பாவனைக்கு உதவாது. ஆனால் அவை Original Leather இற்கு சிறந்த மாற்றிடாகும். Original Leather யை விட விலையும் மிகக் குறைவாகும்.
ஆண்களுக்கான Leather அணிகலன்களை தெரிவு செய்யும் போதும், அவற்றை அணியும் போது உடலில் அணிந்திருக்கும் அனைத்து Leather அணிகலன்களும் ஒரே நிறத்தில் இருக்கும் வகையில் Matching Matching Leather Color களில் தெரிவு செய்வார்கள்.
இதில் ஆண்களின் Purse/Wallet, Leather Briefcases இன் நிறம் மாத்திரம் அதிகம் மாற்றத்திற்கு உள்ளாகாது. ஆனால் மற்றவை அனைத்தும் இந்த Matching Matching Leather Color தெரிவுக்குள் வந்து விடும்.
ஆண்கள் Brown Color Leather Shoes அணியும் போது Brown Color Leather Belt அணிய வேண்டும். அதே போல ஆண்கள் Black Color Leather Shoes அணியும் போது Black Color Leather Belt அணிய வேண்டும். இல்லாவிட்டால், Formal Dress அணிந்திருக்கும் போது அவர்களின் தோற்றம் Perfect ஆக அமையாது.
Men Accessories இக்கு அதிகம் செலவு செய்ய விரும்பாத ஆண்கள் Black Color Leather இனால் Men Accessories களை வாங்குவர். அதனை எல்லா நிற ஆடைகளுடனும் அணியக் கூடியதாக இருக்கும்.
Leather Shoes களை அடிக்கடி துணியால் துடைத்தால் மாத்திரம் போதும். Shoe Polish யை அதிகம் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். Leather பொருட்கள் நீரில் நனைந்தால் அதனை சீக்கிரம் காய வைக்க முயற்சிக்கவும். Leather பொருட்கள் நீரில் நனையும் போது அவை சீக்கிரம் பழுதடைய வாய்ப்பு உள்ளது.
ஆண்களுக்கான Leather Belt இல் அதிகம் சுருக்கங்கள் ஏற்பட்டு விட்டால் அதனை மாற்றுவது நல்லது. Belt யை இறுக்கமாக அணிய Belt இல் புதிய துவரங்களை ஏற்படுத்துவதை விட அதன் நீளத்தை குறைப்பது சிறந்தது. நீங்கள் Belt வாங்கிய கடையில் கொடுத்தே அதனை செய்யக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் ஜீன்ஸ் அணியும் போது Leather Belt அணியலாம். ஆனால் ஜீன்ஸ் அணியும் போது Leather Belt அணிவதை விட Web Belt/Fabric Belt அணிவதே சிறந்தது.
சில ஆண்கள் ஜீன்ஸ் அணியும் போது இடுப்புப் பட்டி அணிய மாட்டார்கள். அதனால் அவர்களின் ஜீன்ஸ் இடுப்பில் நிற்காது, இடுப்புக்குக் கீழே அடிக்கடி இறங்கலாம். கீழே இறங்கும் ஜீன்ஸை அடிக்கடி மேலே தூக்கி விடுவதை விட, ஒரு Belt அணிவது சிறந்தது.
ஆண்கள் Jeans அணிந்து Web Belt/Fabric Belt அணியும் போது அவர்களின் தோற்றம் அழகாக இருக்கும்.
Recommended: ஆண்கள் தமக்கான இடுப்புப் பட்டி வாங்குவது எப்படி?
Keywords: ஆண்களுக்கான தோல் அணிகலன்களை தெரிவு செய்யும் போது, Leather Boots, Leather Hand Bag
Comments
Post a Comment