ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது லுங்கி/வேட்டியின் கட்டின் கீழ்(Below) ஜட்டியின் Waistband இருக்கும் வகையில் ஜட்டி அணிய வேண்டும். அதாவது லுங்கி/வேட்டியின் கட்டுகள் ஆண்கள் அணிந்திருக்கு ஜட்டியின் Waistband இன் மீது(On Top of) இருக்காத வகையில் Waistband இற்கு மேலே கட்ட வேண்டும்.
ஆண்கள் ஏன் அவ்வாறு லுங்கி/வேட்டி கட்டும் போது ஜட்டி அணிய வேண்டும்? ஆண்கள் அவ்வாறு ஜட்டி அணியா விட்டால், லுங்கி/வேட்டி அணிந்திருக்கும் போது ஜட்டியை கழட்ட வேண்டிய தேவை எற்பட்டால், அணிந்திருக்கும் லுங்கியையும்/வேட்டியையும் கழட்டி ஜட்டியை கழட்ட வேண்டி ஏற்படும்.
அதனைத் தவிர்ப்பதற்காக ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது ஜட்டியின் Waistband இற்கு மேலே(Above, Not on top of Underwear Waistband) அவற்றின் கட்டு அமையுமாறு கட்டுவது உகந்தது.
உங்களுக்குத் தெரியுமா? Tube போன்று மூட்டிய லுங்கி/சாரத்தை தலையால், அல்லது காலால் அணிந்த பின்னர், அதனை இடுப்பில் கட்டி விட்டு, ஜட்டியை எடுத்து முழங்கால்கள் வரை அணிந்த பின்னர், லுங்கியின் கட்டை அவிழ்த்து,
லுங்கியை பல்லால் கடித்துக் கொண்டு, லுங்கியைப் பிடித்துக் கொண்டு இருக்கும் உங்கள் கைகளை விடுவித்தால், லுங்கியானது உங்களை சுற்றி ஒரு துணியால் செய்யப்பட்ட மறைப்பை/Mobile Room யை உருவாக்கி விடும். பின்னர் கையை லுங்கியினுள்ளே விட்டு முழங்கால்கள் வரை அணிந்த ஜட்டியை மேலே இழுத்து அணிய முடியும்.
இந்த முறை மூலம் நடுத்தெருவில் நின்று கூட நிர்வாணமாகாமல் ஆண்களால் லுங்கியின் உதவியுடன் ஜட்டி முதற்கொண்டு எல்லா கீழாடைகளையும் அணிய முடியும், அதே நேரம் லுங்கியை அணிந்து கொண்டு லுங்கியை தூக்கி, உள்ளே கையை விட்டு ஜீன்ஸ்/பேண்ட்/ஜட்டியை கழட்டவும் முடியும்.
Keywords: Lungi Room, How to change dress with lungi and sarong?
Comments
Post a Comment