இந்த உலகிலேயே முள்ளந்தண்டை தரையில் பட வைத்துக் கொண்டு தூங்கக் கூடிய ஒரே உயிரினம் மனிதர்கள் மாத்திரம் தான். ஆனால் எல்லா மனிதர்களுக்கு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு மல்லாக்கா(Face Up/Sleep on Your Back) படுக்கப் பிடிக்காது.
அதிலும் குறிப்பாக சில ஆண்கள், வயதுக்கு வந்த பிறகு அவர்கள் தூங்கும் விதத்தை சற்று மாற்றுவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் படுக்கையில் குப்புறப்படுத்து(Face Down) தமது ஆண்குறியைத் தேய்த்து சுய இன்பம் செய்யப் பழகிக் கொண்டதன் விளைவு ஆகும்.
பொதுவாக எல்லா ஆண்களுக்கு தூங்கி எழுந்திருக்கும் போது, உடல் புத்துணர்ச்சியடைவதன்(Refresh) காரணமாகவும், தூங்கும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் அதிகாலையில் ஓரளவுக்கு லேசாக ஆண்குறி புடைத்தெழும். இதனை Morning Wood என்பர்.
மல்லாக்கப்படுத்திருக்கும் போது Morning Wood ஏற்பட்டால் பிரச்சனை இல்லை, ஆனால் குப்புறப்படுத்திருக்கும் போது Morning Wood ஏற்பட்டால், பிறகு என்ன படுக்கையுடன் விறைப்படைந்திருக்கும் ஆண்குறியை தேய்க்க வேண்டியது தான் பாக்கி என்ற நிலை ஏற்பட்டு விடும். அதற்குக் காரணம் உங்கள் உடலின் மொத்த பாரமும், உங்கள் புடைத்தெழுந்த ஆண்குறி மீது தாக்கத்தை ஏற்படுத்தும், அது உங்கள் ஆண்குறியை உசுப்பேத்தி மேலும் முழுமையாக புடைத்தெழச் செய்து விடும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அதிகாலையில் தூங்கி எழும்பும் போது குப்புறப்படுத்து, தமது ஆண்குறியை படுக்கையுடன் சேர்த்து ஒரு அழுத்து அழுத்திக் கொண்டு தான் பசங்க எழும்புவாங்க. அதனை அவதானிக்கும் போதே அவன் வயசுக்கு வந்து விட்டான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆண்கள் குப்புறப்படுத்துத் தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படலாம். ஆகவே ஆண்களுக்கு குப்புறப்படுத்து தூங்கும் நிலை சிறந்தது அல்ல.
Tips: ஆண்கள் தூங்கும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆண்குறி எழுச்சி வெளித்தெரிவதைத் தவிர்க்க ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். அதே நேரம் ஆண்கள் போர்வையையும் பயன்படுத்த வேண்டும்.
Tips: தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும் ஆண்கள், தூங்குவதற்கு முன்னர் அதிகம் நீர் அருந்துவதைத் தவிர்க்கவும். சில நேரம் ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது கூட சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகளுடன் இடம்பெறும்.
ஒருக்களித்து படுத்தல், ஒரு பக்கமாய்ச் சாய்தல். “பக்கவாட்டாக சாய்ந்திருத்தலையே“ “ஒருக்களித்து“ என்கிறார்கள். எனவே ஒருக்களித்து படுத்தலை, ஒரு பக்கமாக சாய்ந்து உறங்குதல் என்று எடுத்துக் கொள்ளலாம். இது அனைவருக்கும் பிடித்த ஒரு உறங்கும் நிலையாகும்.
ஆனால் இதயப்பக்கம்/இடது கை கீழே இருக்கும் வகையில் ஒருபக்கமாக சரிந்து கிடப்பது நல்லது. அதற்குக் காரணம் நமது சமிபாட்டுத் தொகுதி இடது பக்கம் இருப்பதனால் ஆகும். நாம் இடது பக்கமாக திரும்பி படுக்கும் போது, புவியீர்ப்பின் தாக்கம் இல்லாமல் Digestion (சமிபாடு) சிறப்பாக நடைபெறும்.
Comments
Post a Comment