கை ரேகையைப் பார்த்து ஜோதிடம் கூறுவதைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆணின் கை ரேகையைப் பார்த்து அவன் தன்னினச்சேர்க்கையாளனா? இல்லையா? என்பதை கண்டறிய முடியுமா?
சில இணையவாசிகள் கிளப்பி விட்ட புரளியின் படி, ஆண்கள் தமது கைகளை நெருக்கமாக அருகருகே வைக்கும் போது, அவர்களின் கைகளில் உள்ள இருதய ரேகை இணைந்து ஒரு வளைவு போன்று உருவானால் அந்த ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பார்கள் என்கிறார்கள்.
ஆனால் இது முற்று முழுதாக பொய்யாகும். வேண்டுமென்றே சமூகத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
கைரேகைகளின் அமைப்பு, அதை வைத்துக் கொண்டு அந்த நபரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று இனிப் பார்ப்போம்:
Armband Tattoo எனப்படும் வளையம் போன்ற பச்சை குத்தியிருக்கும் ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களா?
தன்னினச்சேர்க்கையாளர்களில் சிலர் 'I'm a fister and the band represents how far I go in' (தன்னால் எந்தளவு தூரத்திற்கு கையை புணர்புழையின் உள்ளே நுழைக்க முடியும்) என்பதை வெளிக்காட்டுவதற்காகவும்(Minimum: மெல்லிய வளையம், Maximum: அகலமான வளையம்) இந்த வகை வளையம் போன்ற பச்சையை கைகளில் குத்திக் கொள்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.
ஆனால் a Solid Black Armband Tattoo என்பது நெருக்கமானவரின் இழப்பை, அதனால் ஏற்பட்ட சோகத்தை நிரந்தரமாக உடலில் தாங்கியிருப்பதற்கான அடையாளமாகவே பொதுவாகப் பார்க்கப்படுகிறது. - புரட்சி
Keywords: கையில் உள்ள ரேகைகளை வைத்து தன்னினச் சேர்க்கையாளர்களை கண்டறியலாமா? Palm Reading, Astrology, Homosexuals, கைரேகை பார்த்தல்
Comments
Post a Comment