பாகிஸ்தான் ஒரு பழமைவாத(Conservative) இஸ்லாமிய நாடு. அங்கு பெண்களைப் போல ஆண்களுக்கும் அவர்களின் ஆடைத் தெரிவுகளில் கட்டுப்பாடுகள் உள்ளது.
ஒரு பாகிஸ்தானிய ஆண், அவனது மயிர் படர்ந்த தொடைகள் வெளித்தெரியும் வகையில், பொது இடத்தில் Shorts அணிந்திருந்தால், அவனை முறைத்துப் பார்க்கும் அளவுக்கு, அல்லது கன்னத்தில் அறையும் அளவுக்கு அங்கு பழமைவாதம் வேரூன்றி உள்ளது.
இருப்பினும் Islamabad போன்ற பாகிஸ்தானின் நகர்ப்புறங்களில் இந்தக் கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வு இருப்பதையும் நம்மால் காணக் கூடியதாக இருக்கும்.
இஸ்லாமானது, முஸ்லிம் ஆண்களை குறைந்தது அவர்களின் தொப்புளில்(Belly buttons/Navel) இருந்து கணுக்கால்கள்(Knees) வரை(Awrah) மறைக்கும் வகையில் தளர்வான ஆடைகளை அணியச் சொல்கிறது. அவ்வாடைகள் உள்ளே இருப்பதை வெளியே காண்பிக்கும் வகையில் கண்ணாடி போன்றும்(See-Trough Clothing) இருக்கக் கூடாது.
முஸ்லிம் ஆண்களால் இடுப்புக்கு மேலே எதுவும் ஆணியாமல் மார்பை/நெஞ்சை வெளிக்காட்ட இஸ்லாம் அனுமதிப்பதக தற்கால அறிஞர்கள்(Modern Islamic Scholars) கருதினாலும், இன்னமும் பழமைவாதத்தில் உருளும் நபர்கள், முஸ்லிம் ஆண்களை கழுத்து முதல் கணுக்கால்கள் வரை மறைக்க நிர்பந்திக்கிறார்கள்.
அதன் காரணமாகவே பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் அன்றாட வாழ்க்கையில் நாம் லுங்கி, வேட்டி அணிவது போல,
அவர்கள் கயிறு வைத்த அல்லது இலாஸ்டிக் வைத்த குர்தாவை அணிகிறார்கள். இந்திய ஆண்கள் அணிவது போன்று அல்லாது, அவை மிகவும் தளர்வாக இருக்கும். உடலுறவு கொள்ளவும் வசதியாக இருக்கும்.
திருமணம், மற்றும் ஏனைய கொண்டாட்டங்களின் போது பாகிஸ்தானிய ஆண்கள் Kameez Shalwar, Kurta போன்றவற்றையே அணிவார்கள். அவற்றில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள், அவை செய்யப்பட்டுள்ள துணிகளை வைத்து அன்றாடம் அணிவதையும், விசேட நிகழ்வுகளில் அணிவதையும் வேறுபடுத்தலாம்.
பாகிஸ்தானிய ஆண்கள் நவீன ஆடைகள் அணியமாட்டார்களா? Jeans, Pants, Chinos, Long Sleeve T-Shirt, Arm Cut T-Shirt, Sweatpants, Track Pants போன்ற ஆடைகள் அணிவார்கள். ஆனால் அதிலும் அவர்களின் பழமைவாதம் செல்வாக்குச் செலுத்தும்.
முஸ்லிம் ஆண்கள் ஜட்டியை தெரிவு செய்வதில் கூட இஸ்லாமிய வழக்கத்தை பின்பற்ற வேண்டுமா? நிச்சயமாக இல்லை. உள்ளாடை என்பது உள்ளே அணியக் கூடிய ஆடை, அவை யார் கண்ணுக்கும் நீங்கள் அவுத்துக் காட்டாமல் தெரியாது. இருப்பினும் பழமைவாதம், அவர்களின் ஜட்டி தெரிவிலும் செல்வாக்கு செலுத்திவிடும்.
இஸ்லாமிய நாடுகளில் Boxer Briefs, Trunks ஜட்டிகளைத் தவிர ஏனைய ஆண்களுக்கான ஜட்டி வகைகளை Online இல் தான் வாங்க முடியும்.
முஸ்லிம் ஆண்கள் ஜட்டி போடுவது ஏன் கட்டாயமாகிறது?
இஸ்லாமானது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளின் விளிம்பு கூட வெளித்தெரிவதை அனுமதிக்கவில்லை.
ஆண்கள் அவர்களின் உடல் அமைப்புக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற சரியான ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதன் மூலமே, அவர்கள் அணிந்திருக்கும் போது, அவர்களின் அந்தரங்கப் பகுதியின் விளிம்பு கூட வெளித்தெரிவதை தவிர்க்க முடியும்.
Recommended: மத்திய கிழக்கு நாடுகளில் ஏன் அதிகம் Boxer Briefs ஜட்டிகளை ஆண்கள் அணிகிறார்கள்?
Keywords: பாகிஸ்தான் ஆண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள், Awrah for Men, Satar for Men
Comments
Post a Comment