பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும்.
ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.
ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்
பெண் குழந்தைகளுக்கு இணையாக ஆண் குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். Sex Education என்பது வெறுமனே உடலுறவு கொள்வது பற்றிய பாடம் அல்ல.
அது கலவி சார்ந்த பல பிரச்சனைகளையும் அதற்காக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும், செக்ஸ் பற்றிய பல அடிப்படையான விடையங்களையும் கற்றுக் கொடுக்கிறது. ஒரு ஆண் பெண்யைப் புரிந்து கொள்ளவும், ஒரு பெண் ஆண்யைப் புரிந்து கொள்ளவும் Sex Education உதவுகிறது.
வயதுக்கு வந்த பிறகு Good Touch, Bad Touch யை மறந்து விட வேண்டுமா? நிச்சயமாக இல்லை. ஆனால் அதனை தளர்த்திக் கொள்ளலாம். என்னது தளர்த்தனுமா? ஆமாங்க. ஏன்னா, நீங்கள் பெரியவர்கள் ஆனதும் நல்லது எது? கெட்டது எது? என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
உங்களுக்குப் பிடிக்காத விடையங்களுக்கு எதிராக, உங்களுக்கு தவறாக தோன்றும் விடையங்களுக்கு எதிராக உங்களால் மறுப்பு மாத்திரம் அல்ல, எதிர்த்துப் போராடவும் முடியுமாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? பெண்களைப் போல ஆண்களும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாவது உண்டு.
ஒரு ஆண் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அல்லது அவன் தனிமையில் இருக்கும் போது அவனது அடி மடியில் கை வைத்து தடவினால், அவன் மூடாகி, அவனது கட்டுப்பாடுகள் விலகி விடும் என்ற நம்பிக்கை நமது சமூகத்தில் உள்ளது. ஆனால் அது 100% உண்மை இல்லை.
ஆண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளானாலும், அவர்கள் அதனை வெளியே தெரியாமல் மூடி மறைத்து விடுவார்கள். பெண்கள் அளவுக்கு கூட கூச்சல் போட்டு ஊரைக் கூப்பிட மாட்டார்கள்.
வட இந்தியர்களின் மாப்பிள்ளை சடங்கில்(Haldi Function) மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்கும் போது உறவுகளும் நண்பர்களும் கூச்சமே இல்லாமல் கண்ட இடத்தில் கை வைத்து தேய்ப்பார்கள்.
இது தன்னோட கலாச்சாரம் என்று கருதி, மாப்பிள்ளை பல்லைக் கடித்துக் கொண்டு அதனை அனுபவித்துத் தான் ஆக வேண்டுமா? வெட்கப்பட்டுக் கொண்டு தலை குனிந்து இருக்க வேண்டுமா? நண்பர்கள், நெருக்கமானவர்கள் செய்யும் போது சில விடையங்களை விளையாட்டாக எடுத்துக் கொண்டு கடந்து போகலாம். ஆனால் நீங்கள் அசெளகரியமாக உணர்ந்தால், நிச்சயம் அவர்களின் கைகள் லுங்கிக்குள் நுழைவதை சிரித்த முகத்துடன் கூட கட்டுப்படுத்தலாம்.
சில ஆண்கள் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் பொதுப்போக்குவரத்து(Bus, Train, Auto/Three wheeler, etc.) சேவைகளைப் பயன்படுத்தும் போது, அதிகாலையில் அல்லது மாலையில் கிராமங்களில் குளத்தில்/ஆற்றில் குளிக்கும் போது, அதிகாலையில் Jogging செல்லும் போது, நள்ளிரவு வேளையில் பயணம் செய்யும் போது தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களின் சில உரசல்களுக்கு அவர்களும் வளைந்து கொடுப்பர்.
அதற்குக் காரணம் அவர்களின் உடலில் எரியும் காமத்தீ ஆகும். இதன் காரணமாகவே வடிகால்களாக தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களிடம் சில Straight ஆண்களே கண்களை மூடிக் கொண்டு அல்லது போதையில் செக்ஸ் செய்வதும் உண்டு.
சில ஆண்கள் எதையும் இலவசமாக செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அமுக்க அனுமதிப்பதும் உண்டு.
உங்கள் காதலன்/காதலியுடன் நெருக்கமாக இருப்பதற்கு Good Touch, Bad Touch ஒரு தடையாக இருந்து விடக் கூடாது. அதே போல மசாஜ் நிலையங்களும்(Spa, Massage Centers), Good Touch, Bad Touch இனால் புறக்கணிக்கப்பட்டு விடக் கூடாது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடலை பரிசோதனை செய்யும் போது(Security Check ups), மருத்துவர்கள் உங்களை நிர்வாணமாக்கி Body Check Up செய்யும் போதும், சத்தமாக "No" சொல்லி ஊரைக் கூப்பிடக் கூடாது.
ஒருவரின் தொடுகையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியவகையில் பக்குவம் அடைந்தாலே போதும்.
குறிப்பு: ஆண்கள் வெளிநாடு செல்வதற்காக, அல்லது வேலையில் இணையத் தகுதி காண்பதற்கான Medical Examination இற்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அவசியம் சுத்தமான, நல்ல ஜட்டி அணிந்து Medical Examination செய்யும் Center இற்குச் செல்லவும். அங்கு உங்களை நிச்சயம் நிர்வாணமாக்கி பரிசோதனை செய்வார்கள்.
உங்கள் உடலை பரிசோதனை செய்யும் போது உங்கள் ஆண்குறி விறைப்படைந்தால், அது தொடர்பில் நீங்கள் எதனையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனை இயல்பான ஒன்றாகவே வைத்தியர்கள் கருதுவார்கள். அதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.
Comments
Post a Comment