Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்குறி ஜிப்பில் மாட்டிக் கொள்ளாமல் பாதுகாப்பது எப்படி?

சில பசங்க பல்வேறு காரணங்களால் பூப்படையும் வயது வரையும், சில ஆண்கள் வயதுக்கு வந்த பிறகும் ஜட்டி போடாமல் ஆடைகளை அணிவதுண்டு. ஆண்கள் ஜட்டி போடாமல் ஜிப்பு வைத்த Jeans, Pant, Shorts அணியும் போது அவதானமாக இருக்காவிட்டால், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களின் ஆண்குறி அல்லது ஆண்குறியின் முன்தோல்(Foreskin) ஜிப்பினுள் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

Boys Wearing Zipper without Wearing Underwear - Foreskin Stuck inside Zipper Pain

அப்படி மாட்டிக் கொண்ட ஆண்களுக்கு மாத்திரம் தான் தெரியும். அதை விட தர்மசங்கடமான நிலை, வலி நிறைந்த நிலை வேறு எதுவும் ஆண்களுக்கு இல்லை. வயது வித்தியாசம் இல்லாமல், ஆண்கள் ஜட்டிப் போடப் பழகும் வரை இந்தப் பிரச்சனையை அவர்கள் சந்திக்க வேண்டி வரும். அதன் காரணமாகவே வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிவது அவசியமாகிறது.

Pants zipper sewing with fly

ஏழு கழுதை வயசாகியும் ஜட்டி போட வெட்கப்படும் ஆண்கள் தமக்கு Zipper வைத்த Pant/Shorts தைக்கும் போது படத்தில் காட்டியது போன்று ஒரு Fly வைத்து தைப்பதன் மூலம் ஆண்குறியின் முன்தோல் ஜிப்பில் மாட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.

பசங்க இன்னமும் ஜட்டி போட தயங்கினால் அவர்களுக்கு ஜிப்பு வைக்காத கயிறு, இலாஸ்டிக் வைத்த Pants, Shorts வாங்கிக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி அவர்களின் ஆண்குறி ஜிப்பில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

சிறுவர்களாக இருக்கும் போது குஞ்சு ஜிப்பில் மாட்டிக் கொள்வது சாதாரணமான விடையமாக பார்க்கப்பட்டாலும், வயது வந்த ஆண்களுக்கு அவ்வாறு சுன்னி ஜிப்பில் மாட்டிக் கொள்வது மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவம் ஆகும்.

Removing the Penis Foreskin from the Pant Zipper - Mens Problems - Importance of Men Underwear Underwear

உங்களுக்குத் தெரியுமா? சிறுவர்களாக இருக்கும் போது இவ்வாறு ஆண்குறி ஜிப்பில் மாட்டி, ஆண்களின் முன்தோலில்(Foreskin) காயம் ஏற்பட்டால், வயதுக்கு வந்த பின்னர் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுப்பதில் பிரச்சனை ஏற்படலாம். அதனைப் பிறகு சுன்னத் செய்தே சரி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.


I am Screwed
எக்குத்தப்பாக தாம் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டதை, இதனால் தான் "I am Screwed" என்று ஆங்கிலத்தில் கூறுவார்களோ?

சிலசமயங்களில் அவசரமாக  பேண்டை கழட்டும் போது  ஜிப்பில் அது மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர நிலை ஆகும். இப்படியும் நடக்குமா என்பவர்கள் தங்கள் குஞ்சை, சாரி நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் உங்களுக்கு ஒரு தடவையேனும் ஜிப்பில் மாட்டிகொள்ளவில்லை? சிறிய காயமாவது நடந்திருக்கும். 

அட்லீஸ்ட் ஜட்டி போடாத பசங்களுக்கு இது போன்ற நிலை அதிகம் ஏற்படும். அந்த சமயத்தில் பதட்டபடாமல்  வீட்டிலேயே அதை  விடுவிக்கும் முக்கிய டிப்ஸ்கள் இதோ!

அவதானம்: ஆண்குறியின் முன் தோலுக்குப் பதிலாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்குறியின் மொட்டு(Glans) மாட்டிக் கொண்டால் அவசியம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும்.

ஆணுறுப்பின்  முன் தோலே  பெரும்பாலும்  மாட்டிகொள்ளும்,  அது ஜிப்பின் பல்லுக்கு  இடையே மட்டும்  உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும் இடையே உள்ளதா என்று கவனமாக பார்க்க வேண்டும்.

பல்லுக்கு இடையே மட்டும் இருந்தால்:
முதலில் ஜிப்பை பான்டில் இருந்து கத்தரித்து எடுக்க வேண்டும்.(Pant போனால் போகட்டும் போடா! அந்த முக்கிய பகுதியை காப்பாற்றினால் போதும்). இப்பொது முன் தோலோடு ஜிப் மட்டுமே இருக்கும். 

How to recover the foreskin that got stuck in zipper safely

பிறகு 1 என்ற இடத்தில் வெட்ட வேண்டும். அதன் வழியே இழுப்பானை விடுவிக்க வேண்டும். அதன் பின் பல் பகுதியை விரித்தால் தோல் விடுபடும்.

பல்லுக்கும் இழுப்பானுக்கும் இடையே மாட்டிக்கொண்டால்:

1. The Chomp and Squeeze Method:

Using Wire Cutter to remove Foreskin that got stuck in Zipper

இந்த முறையில் கட்டிங் பிளேயர் கொண்டு இரு முனைகளையும் கட் செய்த பிறகு இழுபானின் இரு புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம் தளர்வாகி விடுபடும்.

Using Pliers to Remove Foreskin that got Stuck In Zipper

2. Screwdriver Method:

Screwdriver use to Remove Foreskin from Zipper

ஒரு பெரிய ஸ்க்ரு டிரைவரை இழுபானின் இரு முனைகளுக்கு இடையே விட்டு நெம்ப வேண்டும். சாதாரணமாக முன்தோல் ஒரு புறமே மாட்டி இருக்கும், எனவே அதற்கு எதிர்புறம் நெம்புவதால் எளிதில் விடுபடும்.

இன்னொரு முறையில் இழுப்பானின் நடுப்பகுதியை கட்டிங் பிளேயர் கொண்டு நறுக்குவதன் மூலம் செய்யலாம், இது மிக கவனமுடன் செய்ய வேண்டும். (ஏன் என்று உங்களுக்கே தெரியும்!)

Wire Cutter or Cutting Plier - Cut Zipper - Tips
If foreskin stuck in zipper, best approach typically to cut median bar allowing separation of teeth 

Tips: இவற்றை முயற்சிக்க முன்னர் உங்கள் ஆண்குறியின் மீதும், ஜிப்பின் மீதும் Mineral Oil யை ஊற்றி 10 - 15 minutes ஊற வைக்கவும். இதன் மூலம் இந்த முறைகளின் மூலம் இலகுவாக ஆண்குறியின் முன் தோலை மாட்டிக்கிட்ட ஜிப்பில் இருந்து விடுவிக்கக் கூடியதாக இருக்கும்.

உங்களால் எந்த ஒரு முறையிலும் முடியவில்லை எனில் உடன் ஒரு ஆண் மருத்துவரை அணுகவும். குழந்தையாக இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் காண்பிக்கலாம். 

Anatomy of Zipper

பேண்டில் இருந்து ஜிப்பை மட்டும் வெட்டி  பிரித்து எடுத்த பின்னர், டாக்டரிடன் சென்றால் அதிக சேதாரத்தை தவிர்க்கலாம். இதை விட அவசரப்படாமல், ஜட்டி போட்டு ஆடைகளை அணிந்து, ஜிப்பை திறந்தால் எல்லாமே இன்பமே!

Jatti Podatha Aangal - Men in Jeans without wearing Underwear

Men in Briefs Underwear - Erected Penis - Underwear Bulge

How should men take care their Private Parts and Penis
வயது வந்த ஆண்கள் தமது பாலுறுப்புகளை எப்படி கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்?

Keywords: ஆண்குறி ஜீப்பில் மாட்டிக்காமல் இருக்க, ஆண்குறி ஜிப்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, ஜிப்பில் மாட்டிக் கொண்டு சுன்னியின் முன் தோலை எப்படி அகற்றுவது? ஜிப்பில் Foreskin மாட்டிக் கொண்டால், ஆண்களின் குஞ்சு ஜிப்பில் மாட்டினால், ஆண்கள் ஏன் ஜட்டி போட வேண்டும்? மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி ? ஆண்கள் குஞ்சி, பேண்ட் ஜிப்பு, ஜீன்ஸ் ஜிப்பு, Jeans Zipper, Zip, Pant Zipper, Shorts Zipper, குஞ்சு ஜிப்பில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது? ஆண்குறி ஜிப்பில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது எப்படி?

Comments

Popular posts from this blog

ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் செக்ஸ் சார்ந்த சமிக்ஞைகள்

ஆண்கள் தமக்கு இனக்கவர்ச்சி(Attraction) அல்லது Sexual Tension ஏற்பட்டுள்ள நபருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு வாய் விட்டு கேட்க வெட்கமாக இருந்தால், அல்லது நீங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது ஒரு பொது இடமாக(Public Place) இருந்தால், சில பாலியல் சார்ந்த சமிக்ஞைகள் காண்பித்து தனியாக சந்திக்க அழைப்பர். அது கைகளைப் பயன்படுத்தியும் இருக்கலாம், அல்லது வாய், நாக்கினைப் பயன்படுத்தியும் இருக்கலாம். தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பாலியல் ரீதியான Signals/Hand Gestures/Sign Language களை இந்தப் பதிவில் பார்ப்போம். அவதானம்: சில ஆண்கள் தமது நட்பு வட்டத்தில் இருக்கும் தன்னினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexuals) இனங்காண்பதற்கும் இவ்வாறான Signals களைப் பயன்படுத்துவர்.

ஆண் சுகம் தேடும் ஆண்கள்

ஆண்களுக்கிடையில் உருவாகும் நட்பு மிகவும் வலுவானது, அதே நேரம் அழகானதும் கூட. நண்பர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு, நீண்ட கால பழக்கம் இருக்கும் போது அவர்களின் நட்பானது Bromance நிலைக்குக் கூட செல்லலாம்.  Bromance என்பது கலவி ரீதியான நெருக்கம் இல்லாத, நட்பைக் கடந்த ஒரு உறவாகும். கிட்டத்தட்ட உடன் பிறப்பைப் போன்ற ஒரு நெருக்கம், பாசம், பிணைப்பு, இருவருக்குள்ளும் உருவாகும். அது காலத்துக்கும் அழியாது. அவ்வாறான ஒரு நெருக்கமான நட்பை உருவாக்கும் முயற்சியில் பல ஆண்கள் தமது பள்ளிக் கூட நண்பர்களுடன், கல்லூரி நண்பர்களுடன் இறங்கினாலும் அதில் சிலரே வெற்றி பெறுகின்றனர்.  

ஆண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்

கரும்பு தின்னக் கூலியா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் ஒரு தடவையாவது நீங்கள் பாலியல் தொழிலாளியாக இருந்து பார்த்தால் தான் அதன் வேதனையும் வலியும் உங்களுக்குப் புரியும். Customer Satisfaction தான் முக்கியம், அதுக்காக அவங்க என்ன கேட்டாலும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் உள்ளாகலாம். என்னது நானா? ஆமாங்க, தற்காலத்தில் Gigolo/Male Escort என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆண் விபச்சாரம் நமது சமூகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த யாரையெல்லாம் இந்த வலையமைப்பில் உள்ள தரகர்கள் குறி வைக்கிறார்கள் தெரியுமா?  நகரத்திற்கு படிக்க வரும் மாணவர்கள், வேலைக்கு வரும் மாணவர்கள், மாத வருமானத்திற்கு மேலதிகமாக வருவாயைத் தேடிக் கொள்ள இரவு பகலாக வேலை செய்யும் ஆண்கள், சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஆண்கள், திடீரென பிரபலமாகும் மொடல்கள் என பலர் இவர்களின் கழுகுப்பார்வையில் உள்ளனர். கொஞ்சம் அசைந்தால் போதும், நீங்களும் அந்த பாலியல் வலைப்பின்னலினுள்(Sex Ring/Network​) உள்வாங்கப்பட்டு விடுவீர்கள். Sex Rings எப்படி வேலை செய்யும்னு தெரியுமா? Strangers கூட செக்ஸ் வைச்சுக்கிட்...

ஆண்கள் படுக்கையில் சிறப்பாக கோலோச்சுவது எப்படி?

ஒரு பெண்ணை கட்டிலில் பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த அவனுக்கு பெரிய ஆண்குறி இருந்தால் போதாது. கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிதாக இருக்க வேண்டும். பெண்களின் பெண்குறியின் முதல் 3 அங்குல(Inches) ஆழத்தில் தான் உணர்ச்சி நரம்புகளும் அவர்களின் G-Spot யை தூண்டக் கூடிய பிரதேசமும் உள்ளது. பெண்குறியின் ஆழத்தில் ஒன்றும் இல்லை.  ஆகவே ஒரு பெண்ணின் புண்டையில் ஆழமாக பெரிய ஆண்குறியை வைத்து குத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு பெண்ணை கட்டிலில் பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த பெரிய ஆண்குறி தேவையில்லை. "Long Lasting Performance" தான் முக்கியம். ஆடத் தெரியாதவன் தான் மேடையை குறை கூறுவான். பெரிய ஆண்குறிகள் குண்டியடிக்க மாத்திரமே உபயோகப்படும் ஆகவே ஒரு பெண்ணை செக்ஸ் ரீதியாக திருப்திப்படுத்த ஒரு ஆணுக்கு 3 அங்குலம்(1 Inches = 2.54 cm) அளவு ஆண்குறி இருந்தாலே போதும். ஒரு பெண்ணை திருப்திப்படுத்த ஆண்குறியில் தேவையான விறைப்பு இருக்க வேண்டும். Read More: ஆண்கள் தமது உடல் வலிமை/Stamina வை இயற்கையாக அதிகரிப்பது எப்படி? தும்பிக்கை போல நீளமான ஆண்குறி இருந்து, அது எழுந்திருக்காவிட்டால் ஒரு பிரயோசனமும் ...

ஆண் பால் அருந்துவது எப்படி?

ஒரு ஆணின் பாலை அருந்துவது எப்படி? என்னது ஆண்களுக்கு பால் வருமா? என்று நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்பது புரிகிறது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் சில காலங்களுக்கு எப்படி அவர்களின் முலைகளில் இருந்து பால் வருமோ அப்படி ஆண்களுக்கு பால் வராது. அப்போ இது என்ன பால்? ஆண்களின் மார்புக் காம்புகளில் பால் வருமா?   உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆணிடம் இருந்து அவனது சொத்துக்களையும், பணத்தையும் ஏமாற்றிப் பிடுங்குவதையும் Milking Men என்பர்.    ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு தனது பாலை புகட்டலாமா? உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு பூப்படைந்த பின்னர், அவர்களின் மார்புக் காம்புகளில் இருந்து நிறமற்ற நீர் போன்ற திரவம் கசிவது உண்டு. அது ஏதாவது தொற்று(Infection) ஏற்பட்டதன் அறிகுறியாக, அல்லது அவர்கள் உபயோகிக்கும் சில மருந்துகளின் Side Effects களாக இருக்கலாம். சில வேளைகளில் அது மார்புப் புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் மார்புக் காம்புகளில் இருந்து அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏதாவது கசிந்து கொண்டிருந்தால்(Nipple Discharge), எதற்கும் ஒரு முறை வைத்திய ஆலோசனை பெறவும்.