ஆண்கள் ஜட்டி அணியும் போது, ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி பெரிதாக இருந்தால், அதாவது காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் தமது ஆண்குறியை ஜட்டியினுள் எப்படி வைக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையே அதனை எப்படி அதிகம் வெளித்தெரியாமல் மறைப்பது என்பதாகும். பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியாமல் சுத்துவது ஆபத்தாகும். பலர் கண் திருஷ்டி உங்கள் மேல் பட்டு விட அதிக வாய்ப்பு உள்ளது.
பொதுவாக பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் இடவசதிக்காக Boxer Briefs ஜட்டிகளை அதிகம் தெரிவு செய்து அணிவர். ஆனால் அவர்களால் Briefs ஜட்டிகளையும் தெரிவு செய்து அணிய முடியும்.
பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் எந்த வகை ஜட்டியை தெரிவு செய்து அணிந்தாலும், அவர்கள் ஜட்டி அணியும் போது, ஜட்டியினுள் ஆண்குறியை கீழ் நோக்கி வைத்து, தொடைகளுக்கு நடுவே அதற்கு அடைக்களம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் ஆண்குறி புடைப்பு அதிகம் வெளித்தெரிவதை கட்டுப்படுத்த முடியும்.
பயப்பட வேண்டாம், அது உங்களை அறியாமல், உங்கள் குண்டி ஓட்டைக்குள்ளே புகுந்து விடாது.
Recommended: ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?
Recommended: ஆண்குறி பெரிதாக இருப்பது வரமா? சாபமா? - My Massive Cock(2022)
Recommended: ஆண்குறி பெரிதாக இருக்கும் ஆண்கள் எந்த வகை ஜட்டி அணியலாம்?
குறிப்பு: சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியை சுருட்டி வைப்பதற்கு ஏற்ற ஜட்டியே ஊரில் உள்ள கடைகளில் இருக்காது. அவர்கள் ஜட்டி அணியாதே அநேகமாக ஆடைகளை அணிவர். அதில் சிலர் Boxer Shorts அணிவர். ஆனால் அதனால் இவர்களின் ஆண்குறிக்குத் தேவையான Support யைக் கொடுக்க முடியாது.
குறிப்பு: Pouch Underwear களில் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களுக்கு ஜட்டியின் முன்பக்கம் தேவையான அளவு இடவசதி கிடைத்தாலும், அது Underwear Bulge இன் அளவை மேலும் பெரிதாக்கியே வெளித்தெரியவே செய்யும்.
Comments
Post a Comment