ஆண்கள் காலங்காலமாக Formal Dress or Office Wear அணியும் போது Belt அணிவது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது. அதாவது இடுப்பு அளவுக்கு Correct ஆக இருக்கும் Dress Pant யை அணியும் போது கூட ஒரு மேலதிக அழகுக்காக ஆண்கள் Belt அணிந்தனர்.
ஆனால் தற்போது ஆண்கள் Belt அணிய வேண்டிய தேவையே இல்லாத Formal Dress Pants களாக Gurkha Pants அமைந்துள்ளது. இந்த பேண்டின் இடுப்பு அளவை அதில் உள்ள பட்டிகளை Adjust செய்வதன் மூலம் கூட்டிக் குறைக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் Dress Shirt யை Tuck In செய்து அணியும் போது Belt யைப் போல, Gurkha Pants இல் உள்ள Size Adjusting பட்டிகள் மூலம் இறுக்கத்தை அதிகரிக்க முடியும்.
Gurkha Pants களை ஆரம்பத்தில் பிரித்தானிய மிலிட்டரியைச் சேர்ந்த ஆண்கள் மாத்திரமே அணிந்தனர். பின்னர் நேபாளத்தை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளார்களால் இது ஆண்களின் அன்றாட பாவனைக்கு ஏற்றாற் போல மாற்றப்பட்டு சந்தைப்படுத்தபட்டது. இவற்றில் சாதாரண Pleated Pants போன்று இல்லாமல், Double Pleats, Cummerbund-style Waistband with Buckle fastenings இருக்கும்.
Read More: ஆண்கள் Flat-front Pant அணிவதா Pleated Pant அணிவதா சிறந்தது?
Read More: ஆண்கள் ஏன் Chinos அல்லது Khaki Pant அணிய வேண்டும்?
எப்போதும் ஒரே மாதிரி ஆடைகளை அணிந்து ஆபிஸ் போகும் ஆண்கள், சற்று வித்தியாசமாக தம்மை வெளிக்காட்ட விரும்பினால் Gurkha Pants களை நிச்சயம் Try பண்ணலாம். ஆனால் என்ன தான் இருந்தாலும் இடுப்பில் ஒரு Belt அணிவது போன்ற கவர்ச்சி ஆண்களுக்கு இந்த பேண்டில் கிடைக்காது.
Gurkha Pants களிலும் சில Variants உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் அவற்றின் இடுப்புப் பட்டிகளிலேயே வித்தியாசப்படுகிறது.
Gurkha Pants போன்ற சில Dress Pant களில் Sweatpants/Track Pants போன்று கயிறு கொடுக்கப்படுகிறது. Belt அணிய விரும்பாத ஆண்களுக்கு இதுவும் முயற்சித்துப் பார்க்கக் கூடிய தெரிவாகவே உள்ளது.
Tips: ஆண்களுக்கு பொதுவாகவே Dress Shirt இன் கைகளில் உள்ள Cuff Buttons களை அணிவதில் சற்று அசெளகரியம் இருக்கும். அதனை Button Hook பயன்படுத்துவதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.
Read More: ஏன் ஆடைகளை அயன் செய்து அணிய வேண்டும்?
Read More: ஆண்களின் Dress Pants தொடர்பான மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்: Learn Men Blog: Undress Men Blog
Comments
Post a Comment