Swimwear என்பது ஆண்கள் அணிந்து குளிப்பதற்கும், நீச்சலடிப்பதற்கும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குளியல் ஆடைகளாகும். ஆண்கள் நீர்வீழ்ச்சி, ஆறு, கடல் போன்ற நீரோட்டம் அதிகமான இடங்களில் ஜட்டி, துண்டு அணிந்து குளிப்பதை விட Swimwear அணிந்து குளிப்பது நல்லது.
ஆண்களின் Swimwear இல் கயிறு இருப்பதற்குக் காரணம் நீரோட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் குளிக்கும் போது அல்லது Dive அடித்து Swimming Pool அல்லது நீர் நிலைகளில் குதித்து நீரின் உள்ளே நுழையும் போது, நுழையும் வேகத்தில் அணிந்திருக்கும் Swimwear கழறாது இருக்கும் வகையில் இறுக்கமாக கட்டுவதற்காக ஆகும்.
அவதானம்: நீரோட்டம் அதிகமான இடங்களில், அதிகமாக நீர் பாயும் அருவி/நீர்வீழ்ச்சிகளில் நிர்வாணமாக குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு அவ்விடங்களில் ஏதாவது இடர்/விபத்துக்கள் நேர்ந்தால் கூட உதவ முன் வருபவர்கள் கூச்சத்தில் கண்களை மூட வேண்டிய சூழ் நிலையை இதன் மூலம் தவிர்க்கலாம்.
ஆண்களின் Swimwear இல் கயிறு சில வேளைகளில் வெளிப்பக்கம் வெளியில் தெரியும் வகையிலும், சிலவற்றில் உள்பக்கமாகவும் இருக்கும்.
நீரோட்டம் அதிகமானால் தளர்வாக கட்டிய துண்டு, தளர்வான ஜட்டி கழறலாம். ஆனால் Swimwear இல் இடுப்பில் இறுக்கத்தை அதிகரிக்க கயிறு இருக்கும்.
அதனை இறுக்கிக் கட்டிக் கொண்டு எந்தவொரு அச்சமும் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ள பகுதிகளில், உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் குளிக்கலாம்.
ஆண்கள் Swim Shorts அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
அதற்குக் காரணம் Swim Shorts இனுள்ளே ஆண்குறி மற்றும் விதைகளைத் தாங்கியிருக்க, வலை போன்ற(Mesh Liner) துணியினால் ஆன Inbuilt Underwear இருக்கும்.
அதனால் மேலதிகமாக உள்ளே ஜட்டி அணிய வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இருக்காது.
அதே போன்று ஆண்களுக்கான Board Shorts/Swim Shorts இனுள்ளும் நீரில் நனைந்தால், தண்ணீரை பருத்தி உள்ளாடைகள் போல உறிஞ்சி வைக்காத, Mesh Liner ஜட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு Board Shorts உடன் இணைந்து ஜட்டி வராவிட்டால், நீங்கள் உள்ளே Cotton அல்லாத Polyester or Polyester Blend இனால் செய்யப்பட்ட ஜட்டியை அவசியம் அணிய வேண்டும்.
Board Shorts அணியும் போது ஜட்டி அணிவதன் மூலம், அது நீரில் நனைந்து ஈரமானதும் தொடைகளில், அந்தரங்கப் பகுதிகளில் Skin Irritation/Chafing ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
ஆண்களுக்கான Swimwear/Swimsuit, பொதுவாக Trunks எனப்படும் Shorts ஆகும். ஆனால் நீச்சல் விளையாட்டுக்களில்(Competitive and Lap Swimmers) ஈடுபடும் ஆண்களுக்கு வசதியாக இருக்க Briefs ஜட்டி போன்ற Swimwear/Swimsuit களும் உள்ளன. இதனை Speedo அல்லது Swim Briefs என அழைப்பர்.
ஆண்களுக்கான ஜட்டி போன்றே உள்ளதால், என்ன தான் Mesh Liner இனால் ஆன ஜட்டி உள்ளே இருந்தாலும், Speedo வகை Swimwear மற்றும் Trunks வகை Swimwear ஈரமானால் அவற்றினூடாக நமது ஆண்குறி/விதைகளின் விளிம்பு(Penis and Balls Outline) வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.
Swimming Pool இல் குளித்து விட்டு வெளியே வந்து ஈரமான Swim Trunk உடன் நேரத்தைக் கழிக்கும் ஆண்கள்.
ஆகவே Swimwear, குறிப்பாக Speedo அணியும் ஆண்கள், அது நனைந்து தமது ஆண்குறி/விதைகளின் விளிம்பை வெளிக்காட்டாமல் இருக்க உள்ளே Sponge Pad அணிவது வழக்கம்.
Swimming Pool(நீச்சல் குளத்தில்) இல் குளித்து விட்டு வெளியே வரும் போது ஈரமான Swim Trunks(உள்ளே Mesh Liner இல்லாத - வலை போன்ற ஜட்டி) உடலுடன் ஒட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.
ஆண்கள் ஜட்டி அணிந்து குளிப்பதற்கும் Swimwear அணிந்து குளிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
குளிக்கும் போது ஜட்டி நனைந்து ஈரமானால் அது காய்வதற்கு அதிக நேரமாகும், ஆனால் Swimwear அப்படியல்ல, சிறுது நேரம் வெயிலில் நின்றாலே, வேறு மாற்று ஆடைகளை அதன் மீது அணிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு காய்ந்து விடும்.
சில ஜட்டியின் துணிகள் தண்ணீரை, அந்தரங்கப் பகுதி நனைய உள்ளே விடாது. ஆனால் Swimwear இன் துணி அப்படியல்ல Swimwear அணிந்தால் உங்கள் அந்தரங்கம் மாத்திரம் மறைக்கப்படும், மற்றும்படி உடல் முழுவதும் நனைந்து விடும்.
Swimwear அணிந்து பொது இடத்தில் குளிப்பதற்கு ஆண்கள் கூச்சப்படமாட்டார்கள், ஆனால் ஜட்டி அணிந்து குளிக்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஒரு கூச்சம் ஒட்டிக்கொள்ளும்.
அநேகமான Swimwear இனுள்ளே வலையில் பின்னிய(Mesh Liner) ஜட்டி போன்ற அமைப்பு ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் ஒரு ஜட்டி போன்று தாங்கியிருக்க உள்ளதால், சுதந்திரமாக குளிப்பதற்கு ஆண்கள் Swimwear அணிவது நல்லது.
ஆண்களுக்கான Diving Suit/Wetsuits and Drysuits/Scuba Diving and Surfing Suit/Dive Skin
குறிப்பு: உங்களுக்கு சொந்தமான Wetsuits ஆக இருந்தால் மாத்திரம் அதனை ஜட்டி அணியாமல், பனியன் அணியாமல் அணியலாம். அதாவது உள்ளே எதுவும் அணியாமல் Wetsuits யை அணியலாம். வாடகைக்கு எடுத்த Wetsuits ஆக இருந்தால், சுகாதார நலன் கருதி அவசியம் உள்ளாடை/கீழாடை(Diving Shorts, Bicycle Shorts, Mens Underwear, Sleeveless Veshti, One Piece Swimsuit) அணிந்து அதனை அணியவும்.
அவதானம்: Wetsuits யை கைகளால் மாத்திரம் கழுவி காயப்போடவும். Wetsuits களை துவைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக உள்ள சலவைத் தூள்களைப் பயன்படுத்தவும். Wetsuits காய்ந்த பின்னர், அதிக நேரம் சூரிய ஓளி பட காய விட வேண்டாம். அவ்வாறு செய்தால் Wetsuits சீக்கிரம் பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது.
Wetsuits கள் உங்கள் உடலை நீரில் நனைக்கும், ஆனால் உடல் வெப்ப நிலையை தக்கவைத்துக் கொள்ளும். அதற்கு மாறாக, Drysuits அதனுள் நீரை புகவிடாது. உடலுக்கும், Drysuits இற்கும் இடையில் காற்று இருக்கும்.
Comments
Post a Comment