அதிகாலையில் சேவல் மாத்திரமல்ல ஆண்களின் ஆண்குறியும் விழித்துக் கொண்டு கூவ ஆரம்பித்து விடும். என்னாது? ஆண்களின் ஆண்குறி கூவுமா? கூவாது, ஆனால் விறைப்படைந்து துடிக்க ஆரம்பித்து விடும்.
சேவல் ஆண்களின் ஆண்குறியைப் போல அதிகாலையில் விழித்துக் கொள்வதால் "Cock" என ஆங்கிலத்தில் அழைக்க ஆரம்பித்தனரா? அல்லது சேவல் போல அதிகாலையில் விழித்துக் கொள்வதால் ஆண்களின் ஆண்குறியை "Cock" என ஆங்கிலத்தில் அழைக்கின்றனரா?
ஆண்களுக்கு அதிகாலையில், அரைத்தூக்கத்தில் ஏற்படும் ஆண்குறி விறைப்பை Morning Wood என்பர். தூக்கத்தில் இருந்து ஆண்கள் எழுந்திருக்கும் போது உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியடையும்.
அதே நேரம் ஆண்கள் தூங்கும் போது அவர்களின் உடல் ஓய்வு நிலையில் இருந்ததால், ஏனைய ஹோர்மோன்களைக் காட்டிலும் உடலில் Testosterone(ஆண்களின் செக்ஸ் ஹோர்மோன்) அளவு அதிகமாக இருக்கும்.
அதிகாலை வேளையில் ஆண்களின் உடலில் Testosterone அளவு அதிகமாக இருப்பதால், மூளையானது உடலில் ஏற்பட்டுள்ள ஹோர்மோன் மாற்றத்தை உணர்ந்து, ஆண்குறியை எழும்பச் சொல்லி செய்தி அனுப்பி விடும்.
இது எந்தவொரு காரணமும் இல்லாமல், தன்னிச்சையாக ஏற்படும் நிகழ்வாகும். அதிகாலையில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக காத்திருக்கும், கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்கும் ஆண்குறியானது, ஆண்கள் ஜட்டி அணிந்திருக்காவிட்டால், அப்பட்டமாக அணிந்திருக்கும் ஆடையினூடாக வெளித்தெரியும். ஆகவே வயது வந்த ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும், இல்லாவிட்டால் போர்வையால் போர்த்துக் கொண்டாவது தூங்க வேண்டும்.
அதிகாலை வேளையில் Testosterone அளவானது ஆண்களின் உடலில் அதிகமாக இருக்கும். பொதுவாக இதனை அதிகாலை 5 மணி முதல், காலை 9 மணி வரை என கணக்குப் போடலாம். இந்த நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை உள்ள ஆண்கள் இந்த நேரத்தை தெரிவு செய்து செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.
ஆண்களுக்கு அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டெரோன் ஹோர்மோன் அதிகமாக இருக்கும் போது அவர்களால் சிறப்பாக செக்ஸ் செய்யக் கூடியதாக இருக்கும். ஒரு நாளின் ஏனைய நேரங்களை விட அதிக நேரம் ஆண்களால் அதிகாலையில் செக்ஸ் செய்யக் கூடியதாக இருக்கும்.
ஆண்மையை அதிகரிக்கும், அதாவது டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) அளவை அதிகரிக்கக் கூடிய உணவுகளை இரவு சாப்பிட்ட பின்பு தூங்குவதன் மூலம், அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியின் தன்மையை அதிகரிக்கலாம். பொதுவாக ஆண்களுக்கு 60% விறைப்படையும் என்றால், Testosterone அளவை அதிகரிக்கக் கூடிய உணவுகளை இரவு எடுத்திருந்தால் 80 - 100 % கூட ஆண்குறியில் விறைப்பு ஏற்படலாம்.
Read More: ஆண்களின் ஆண்மைக்கு உரமூட்டும் உணவுகள்
Note: ஆனால் வழமையாகவே(முழு நாளும்) டெஸ்டோஸ்டெரோன் ஹோர்மோன் ஆண்களுக்கு அளவுக்கு அதிகமாக இருந்தால், வேறு பிரச்சனைகளையும் ஆண்கள் சந்திப்பார்கள். உதாரணமாக: தலை முடி கொட்டுதல், உடலில் அதிக முடி வளர்ச்சி(Body Hair, and Facial Hair), முகப்பரு பிரச்சனை(Acne), குருதி அழுத்தத்தில் மாற்றம், விந்து உற்பத்தியில் பாதிப்பு, ஆண்குறி விறைப்பில் பாதிப்பு, அளவுக்கதிகமான கோபம்/வெறுப்பு உணர்வு, மேலும் பல.
Comments
Post a Comment