Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான சிறந்த Clothing Brands எவை?

ஆண்களுக்கான சிறந்த Clothing Brands என்று எதுவுமே இந்த உலகில் இல்லை. "ஊருக்கே பருப்பா இருந்தாலும் வீட்டுக்கு தொடப்பகட்ட தானே...." என்பது போல உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோரும் ஒரு Clothing Brand யை பாராட்டித்தள்ளினாலும் அதனை நீங்கள் அணிந்து பார்க்கும் போது உங்களுக்கு அவை சரியாக அமையாது போகலாம்.

Men Branded Clothes

Best Clothing Brands for Men

How to find Best Clothing Brands for Men

Clothing Brands கள் Ready Made ஆடைகளை செய்யும் போது பொதுவான ஒரு அளவில் எல்லோருக்கும் பொருந்தும் வகையில், Alter செய்து Adjust செய்யக் கூடிய வகையில் தான் தயாரிப்பார்கள். உங்களுக்கே அளவெடுத்து தைத்தது போன்று எல்லா Clothing Brands களின் ஆடைகளும் உங்கள் உடலுக்கு Perfect ஆக பொருந்தி விடாது. 


ஆகவே Perfect Fitting ஆடைகளைத் தேடுபவர்கள் நாலைந்து Clothing Brands களின் ஆடைகளை தெரிவு செய்து அணிந்து பார்த்தால் தான், உங்களுக்குப் பொருத்தமானதை தெரிவு செய்ய முடியும்.

Teaching Men Dress

மக்கள் Branded Clothes இன் பின்னால் போவதற்குக் காரணம் அவற்றின் Quality யாகும். நீண்ட நாள் பாவிக்கும் என்று நம்பிக்கையாகும். ஆனால் அதற்காக International Brands களை மாத்திரம் தான் தெரிவு செய்து அணிவீர்கள் என்றெல்லாம் அடம்பிடிக்கக் கூடாது. தற்காலத்தில் நம்ம Local Brands(உள்ளூர் தயாரிப்புகள்) கூட சிறப்பான தயாரிப்புகளை சந்தைப்படுத்துகிறார்கள். அதே நேரம் International Brands களை அணியும் போது அவை நமது நாட்டின் கால நிலைக்கு உகந்ததா என்பதை கவனிக்க வேண்டும்.

Men in Jeans and T-Shirt with Jockey Underwear
எல்லோருக்கும் எல்லா Branded Clothes களும் அழகாக இருக்காது.

Men in Formals
Branded Clothes இல் திருப்தியடையாத ஆண்கள் Tailored Clothes பக்கம் சாய்ந்து விடுவர். Tailored Clothes களின் துணிகளிலும் தரம் பார்த்து வாங்கி தைப்பர்.

Men in Tailored Pant - Bulge in Pant

Men in Jeans and Shirt - Men Casual Dress

New Designs, Innovative Designs, Traditional Designs, Trending Clothes என வகை வகையாக ஆடைகளை தெரிவு செய்ய விரும்பும் ஆண்கள் அவசியம் ஒரு Clothing Brand யை மாத்திரம் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது. 

Men in Casual Dress - @mistyofficial.__

Men in Jeans and Shirt

எல்லார் கூடவும்(Brands) பழகனும். அப்படிப் பழகத்தான் Dress Store களின் Trial Rooms இருக்கும். ஆனால் இந்த Trial Room Option ஆனது Online Purchasing இன் போது இருக்காது. ஆகவே Return Policy யைப் பார்த்து வாங்கவும். அவர்களைத் தொடர்பு கொண்டு அளவுகளை உறுதி செய்து கூட வாங்கலாம். 

Highlighting Waist with Belt

Men in Checked Shirt

Men in Checked Shirt

Men in Denium Shirt

Men in Pattern Desin Shirt - Men with Beard

 
Men Local and International Clothing Brands - India

Traditional Dress:
1. Fabindia
2. W for Woman
3. BIBA
4. Manyavar
5. Meena Bazaar
6. Ritu Kumar
7. Soch
8. Global Desi
9. Anita Dongre
10. Sabyasachi

Modern and Western Wear:
11. Allen Solly
12. Van Heusen
13. Levi's
14. Pepe Jeans
15. United Colors of Benetton
16. Arrow
17. Spykar
18. AND
19. Vero Moda
20. ONLY

Sportswear:
21. "HRX by Hrithik Roshan"
22. "Campus Sutra"

Casual Clothes:
23. Flying Machine
24. Lee
25. Wrangler
26. Being Human
27. Mufti
28. Pantaloons

Undergarments:
29. Jockey
30. Amante

Clothing for kids:
31. Gini & Jony
32. Lilliput

Brands that offer good value:
33. Max Fashion
34. Reliance Trends
35. Westside

Brands that started out online:
36. Bewakoof
37. Myntra's Roadster

List of luxury brands:
38. Satya Paul
39. Tarun Tahiliani
40. Rohit Bal
41. Manish Malhotra

Brands that care about the environment:
42. Tantuvi
43. No Nasties

Niche Brands:
44. Go Colors (Leggings)
45. Chumbak (Lifestyle and Fashion)
46. Raymond (Men's Formal Wear)
47. Tanishq (Wedding Wear)
48. Monte Carlo (Winter Wear)
49. Lakshita (clothing for women)
50. Mother Earth (green)

Low budget: Roadster, Mast and Harbour, Moda Rapido, Hrx, Kook n Keech, etc.

Medium Budget: Allen Solly, Pepe Jeans, Wrangler, Van Heusen, Wrong, etc.

High Budget: Polo Ralph Lauren, Calvin Klein, Tommy Hilfiger, Armani, etc.

Comments

Popular posts from this blog

ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் செக்ஸ் சார்ந்த சமிக்ஞைகள்

ஆண்கள் தமக்கு இனக்கவர்ச்சி(Attraction) அல்லது Sexual Tension ஏற்பட்டுள்ள நபருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு வாய் விட்டு கேட்க வெட்கமாக இருந்தால், அல்லது நீங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது ஒரு பொது இடமாக(Public Place) இருந்தால், சில பாலியல் சார்ந்த சமிக்ஞைகள் காண்பித்து தனியாக சந்திக்க அழைப்பர். அது கைகளைப் பயன்படுத்தியும் இருக்கலாம், அல்லது வாய், நாக்கினைப் பயன்படுத்தியும் இருக்கலாம். தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பாலியல் ரீதியான Signals/Hand Gestures/Sign Language களை இந்தப் பதிவில் பார்ப்போம். அவதானம்: சில ஆண்கள் தமது நட்பு வட்டத்தில் இருக்கும் தன்னினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexuals) இனங்காண்பதற்கும் இவ்வாறான Signals களைப் பயன்படுத்துவர்.  நண்பனிடம், உனக்கு நான் குண்டி கொடுக்க/படுக்க விரும்புவதாக மறைமுகமாக சொல்லும் விதம்.

ஆண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்

கரும்பு தின்னக் கூலியா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் ஒரு தடவையாவது நீங்கள் பாலியல் தொழிலாளியாக இருந்து பார்த்தால் தான் அதன் வேதனையும் வலியும் உங்களுக்குப் புரியும். Customer Satisfaction தான் முக்கியம், அதுக்காக அவங்க என்ன கேட்டாலும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் உள்ளாகலாம். என்னது நானா? ஆமாங்க, தற்காலத்தில் Gigolo/Male Escort என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆண் விபச்சாரம் நமது சமூகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த யாரையெல்லாம் இந்த வலையமைப்பில் உள்ள தரகர்கள் குறி வைக்கிறார்கள் தெரியுமா?  நகரத்திற்கு படிக்க வரும் மாணவர்கள், வேலைக்கு வரும் மாணவர்கள், மாத வருமானத்திற்கு மேலதிகமாக வருவாயைத் தேடிக் கொள்ள இரவு பகலாக வேலை செய்யும் ஆண்கள், சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஆண்கள், திடீரென பிரபலமாகும் மொடல்கள் என பலர் இவர்களின் கழுகுப்பார்வையில் உள்ளனர். கொஞ்சம் அசைந்தால் போதும், நீங்களும் அந்த பாலியல் வலைப்பின்னலினுள்(Sex Ring/Network​) உள்வாங்கப்பட்டு விடுவீர்கள். Sex Rings எப்படி வேலை செய்யும்னு தெரியுமா? Strangers கூட செக்ஸ் வைச்சுக்கிட்...

ஆண் சுகம் தேடும் ஆண்கள்

ஆண்களுக்கிடையில் உருவாகும் நட்பு மிகவும் வலுவானது, அதே நேரம் அழகானதும் கூட. நண்பர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு, நீண்ட கால பழக்கம் இருக்கும் போது அவர்களின் நட்பானது Bromance நிலைக்குக் கூட செல்லலாம்.  Bromance என்பது கலவி ரீதியான நெருக்கம் இல்லாத, நட்பைக் கடந்த ஒரு உறவாகும். கிட்டத்தட்ட உடன் பிறப்பைப் போன்ற ஒரு நெருக்கம், பாசம், பிணைப்பு, இருவருக்குள்ளும் உருவாகும். அது காலத்துக்கும் அழியாது. அவ்வாறான ஒரு நெருக்கமான நட்பை உருவாக்கும் முயற்சியில் பல ஆண்கள் தமது பள்ளிக் கூட நண்பர்களுடன், கல்லூரி நண்பர்களுடன் இறங்கினாலும் அதில் சிலரே வெற்றி பெறுகின்றனர்.  

ஆண் பால் அருந்துவது எப்படி?

ஒரு ஆணின் பாலை அருந்துவது எப்படி? என்னது ஆண்களுக்கு பால் வருமா? என்று நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்பது புரிகிறது. பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் சில காலங்களுக்கு எப்படி அவர்களின் முலைகளில் இருந்து பால் வருமோ அப்படி ஆண்களுக்கு பால் வராது. அப்போ இது என்ன பால்? ஆண்களின் மார்புக் காம்புகளில் பால் வருமா?   உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆணிடம் இருந்து அவனது சொத்துக்களையும், பணத்தையும் ஏமாற்றிப் பிடுங்குவதையும் Milking Men என்பர்.    ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு தனது பாலை புகட்டலாமா? உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு பூப்படைந்த பின்னர், அவர்களின் மார்புக் காம்புகளில் இருந்து நிறமற்ற நீர் போன்ற திரவம் கசிவது உண்டு. அது ஏதாவது தொற்று(Infection) ஏற்பட்டதன் அறிகுறியாக, அல்லது அவர்கள் உபயோகிக்கும் சில மருந்துகளின் Side Effects களாக இருக்கலாம். சில வேளைகளில் அது மார்புப் புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் மார்புக் காம்புகளில் இருந்து அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏதாவது கசிந்து கொண்டிருந்தால்(Nipple Discharge), எதற்கும் ஒரு முறை வைத்திய ஆலோசனை பெறவும்.

இந்திய டிவி சீரியல்களில் ஆண்களின் அரை நிர்வாணக் காட்சிகள்

ஹாலிவூட் திரைப்படங்களில் அல்லது English Web Series களில் நடிகர்கள் அரை நிர்வாணமாக நடிப்பது, செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் அமைப்பது சர்வ சாதாரணமான விடையமாகும். ஆனால் நமது இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால், அதிலும் குறிப்பாக இந்திய தொலைக்காட்சி தொடர்களை(டிவி சீரியல்கள்) எடுத்துக் கொண்டால், அவற்றில் அரை நிர்வாண காட்சிகளை அமைப்பது பற்றி சிந்திக்கக் கூட தயங்குவார்கள். அதற்குக் காரணம் Family Audience ஆகும். பொதுவாகவே வீட்டில் அனைவரும் உட்கார்ந்து ஒரு டீவி சீரியல் பார்ப்பது வழமையாகும். OTT Platforms களின் வருகையால் அது இன்று மறைந்து வருகிறது. அனைவரினதும் கைகளில் Smartphone. ஒரே நேரத்தில் விரும்பிய சீரியலை, விரும்பிய TV Program யை பார்க்கக் கூடிய வசதி. இது கூட ஒரு வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி தான். இந்திய சீரியல்களில் கணவன், மனைவிக்கிடையிலான Romance, படுக்கையறை காட்சிகளை ஒளிவு மறைவாக அமைப்பதில் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் விருப்பம் காண்பிப்பதை Sun Tv யில் ஒளிபரப்பான 'நந்தினி' Tv Serial இல் காணக் கூடியதாக இருந்தது.