ஒரு ஆண்யை அவுத்துப் பார்க்கும் வரைக்கும் அவனது ஆண்குறியை குறைத்து எடைப் போடக் கூடாது. ஒரு புத்தகத்தை மாத்திரம் அல்ல, ஒரு ஆணின் ஆண்குறியின் அளவையும் அவனது உடலை வைத்தும், அவன் ஜீன்ஸ்/பேண்டில் வெளித்தெரியும் ஆண்குறியின் புடைப்பை(Bulge) வைத்தும் அனுமானிக்கக் கூடாது. அது உங்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தையே தரும்.
ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தமே இருக்காது. கட்டுமஸ்தான ஜிம் பாடி உள்ள ஆண்களுக்கு சில வேளைகளில் ஆண்குறி சிறிதாக இருக்கலாம். அதே போலே மிகவும் மெல்லிய ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கலாம்.
பிறகு அவன் உங்களுக்கு அவன் ஜட்டியை கழட்டி காண்பிக்கும் போது, இதை எப்படி உள்ளே ஒழிச்சு வைச்சிருந்தான்னு வாய் மேலே விரலை வைத்து யோசிக்க வேண்டி ஏற்படும்.
Joke: ஆண்கள் தமது செல்லப்பிராணிகள்(Cat/Dog) முன் நிர்வாணமாகி உடைமாற்றும் போது, எஜமானுக்கு ஏன் வால் முன்னாடி இருக்குன்னு அதுங்க யோசிப்பதுண்டாம்!
குறிப்பு: ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடைய, அதாவது ஆண்குறி முதிர்ச்சியடைய குறைந்து 21 வயதாவது ஆகும். அதுவரை ஆண்குறி அளவு தொடர்பில் அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.
ஆண்களின் உடல் பருமன், தோற்றம் என்பன மாறக் கூடியது, ஆனால் ஆண்களின் ஆண்குறியின் அளவு மாறாது. அதனை மாற்றவும் முடியாது.
உங்களுக்குத் தெரியுமா? ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது ஓரளவுக்கு உண்மை தான். ஆனால் எல்லா இனங்களைச் சேர்ந்த ஆண்களிடமும் பெரிய ஆண்குறி இருக்க வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பனுக்கோ கூட அனக்கொண்டா சைஸில் ஆண்குறி இருக்கலாம். ஆண்களின் ஆண்குறியின் அளவானது அவர்களின் பரம்பரை அலகுகள் மூலம் அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படும் ஒரு விடையமாகும்.
Recommended: ஆண்களின் அண்குறிகளின் வகைகள்
ஜாடிக்கும் ஏற்ற மூடியையே கடவுள் நமக்குக் கொடுத்திருப்பான். இருப்பதை வைத்து சந்தோஷமடைய வேண்டும்.
ஆண்குறி பெரிதாக இருந்தால், வயதாகும் போது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்காவிட்டால் படுத்து விடும். ஆண்குறி எழுச்சியில் பாதிப்பு ஏற்படும்.
உங்கள் BMI அளவை விட, உங்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால், அதன் காரணமாக கூட உங்கள் ஆண்குறி சிறிதாக வெளித்தெரிய வாய்ப்பு உள்ளது. வயது வந்த ஆண்கள் தமது உடல் பருமனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் மூலம், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல, ஆண்குறியின் உண்மையான அளவையும் வெளித்தெரியச் செய்யலாம்.
Recommended: ஆண்களின் ஜாதகத்தை வைத்து எப்படி, அவர்களின் ஆண்குறியின் அளவை Guess செய்வது?
திருமணத்திற்கு முன்னர் ஒரு ஆணும், பெண்ணும் அவர்களது வாழ்க்கைத்துணையிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விடையங்களில் முக்கியமானது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளின் அளவு ஆகும். அதனை நேரடியாக அவர்களிடம் கூறாவிட்டாலும், விளையாட்டாக செக்ஸ் பற்றி பேசும் போது, மறை முகமாக கூறலாம். அதனை ஏன் திருமணத்திற்கு முன்னர் தெரிந்து கொள்ள வேண்டும்?
Comments
Post a Comment