Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஜட்டி நிறத் தெரிவுகள்

ஆண்கள் எப்போதும் தமது உடலின் நிறத்திற்கு எடுப்பாக இருக்கும் நிறங்களுக்கே ஆடைகளைத் தெரிவு செய்யும் போது முக்கியத்துவம் கொடுப்பர். ஆனால் அதே முக்கியத்துவத்தை ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளைத் தெரிவு செய்யும் போதும் கொடுப்பார்களா? என்றால் அது சந்தேகத்திற்குரிய விடையம் தான்.

Men Underwear Color Choice - Skin Color Like Men Underwear Colors

பொதுவாக ஆண்கள் வெள்ளை, கறுப்பு, நீலம், சிவப்பு, பச்சை, சாம்பல் நிற ஜட்டிகளை, அவற்றின் வித்தியாசமான Shades((Like Light Blue, Dark Blue, etc) களையும் அதிகம் தெரிவு செய்வர். இருப்பினும், சில ஆண்கள் Underwear, Undershirt, Socks என அனைத்து உள்ளாடைகளும் ஒரே நிறத்தில் இருக்கும் வகையில் பார்த்து பார்த்து தெரிவுகளை மேற்கொள்வர்.

Men Skin Color Like Matching Underwear

Men Skin Color Like Matching Underwear

ஒரு சில ஆண்கள் தாம் அணியும் Shirt/T-Shirt இன் நிறத்தை ஒத்த நிறத்தில் அல்லது அணியும் Jeans/Pant/Shorts இன் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி, பனியன்களைத் தெரிவு செய்வர். இதன் மூலம் அவர்களை அறியாமல் ஆடை விலகினாலும் ஜட்டி தனியாக வெளித்தெரியாது.

Men in Skin Color Like Color Underwear

Men in Skin Color Like Color Underwear

ஒரு சில ஆண்கள் தமது ஆடைகளை விலகியிருக்கும் போது இவன் ஜட்டி போட்டிருக்கானா? இல்லையா? என்று பார்ப்பவர்களை குழப்பும் விதத்தில் தமது தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவர். இந்தப் பழக்கத்தை ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது அதிகம் கடைப்பிடிப்பர்.

Men in Printed Briefs Underwear
 
Men Printed Underwear - Men Underwear Choices

தற்காலத்தில் Printed Underwear கள் அதிகம் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. ஆண்களின் ஜட்டிகளின் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகள் இருக்கும் வகையிலான Printed Underwear கள் எல்லா ஆண்களுக்கும் கவர்ச்சியாக இருக்காது. இருப்பினும் அநேகமான Branded Underwear தற்சமயம் Printed Underwear களையே அதிகம் சந்தைப்படுத்துகின்றன.

Men Bathing with Trunk Underwear in Swimming Pool

என்ன தான் இருந்தாலும், வயது வந்த ஆண்களுக்கு Plain Color ஜட்டிகள் கொடுக்கும் கவர்ச்சியை Printed Underwear கள் கொடுக்காது என்பது அப்பட்டமான உண்மை.

Men in Printed Briefs Underwear - Big Bulge
 
Indian Men in Local Brand Briefs Underwear
 
Men in Trunk Underwear

Guy drives car in Underwear - Men Underwear Bulge

Recommended: ஜட்டி, பனியன் மற்றும் ஏனைய ஆண்கள் உள்ளாடைகள் தொடர்பில் வயது வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களை இங்கே அழுத்தி தெரிந்து கொள்ளவும்

Keywords: என்ன கலர் ஜட்டிகளை ஆண்கள் அதிகம் விரும்பி தெரிவு செய்கிறார்கள்?

Comments

Popular posts from this blog

லுங்கி கட்டிக்கொண்டு குளிக்கும் ஆண்கள்

லுங்கியானது பல்வேறு விதத்தில் வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது. லுங்கியை அல்லது சாரத்தை ஆண்களால் குளிக்கும் போதும் அணிந்து குளிக்க முடியும். லுங்கி கட்டிக் கொண்டு இரவு தூங்கும் ஆண்கள், காலையில் அந்த லுங்கியுடனேயே குளித்து விட்டு, லுங்கியை துவைத்து காயப் போடுவர். ஆனால் ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்திருக்கக் கூடாது.

Good Touch, Bad Touch வயது வந்த ஆண்களுக்கும் தான்

பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும். ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்

குஸ்தி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை - Pehalwani

குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம். ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.  பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன. 

ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தம் இருக்காது

ஒரு ஆண்யை அவுத்துப் பார்க்கும் வரைக்கும் அவனது ஆண்குறியை குறைத்து எடைப் போடக் கூடாது. ஒரு புத்தகத்தை மாத்திரம் அல்ல, ஒரு ஆணின் ஆண்குறியின் அளவையும் அவனது உடலை வைத்தும், அவன் ஜீன்ஸ்/பேண்டில் வெளித்தெரியும் ஆண்குறியின் புடைப்பை(Bulge) வைத்தும் அனுமானிக்கக் கூடாது. அது உங்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தையே தரும். ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தமே இருக்காது. கட்டுமஸ்தான ஜிம் பாடி உள்ள ஆண்களுக்கு சில வேளைகளில் ஆண்குறி சிறிதாக இருக்கலாம். அதே போலே மிகவும் மெல்லிய ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கலாம்.  ஆண்களின் தொடைகளுக்கு நடுவே வெளித்தெரியும் உப்பலான, ஆண்குறி புடைப்பை(Underwear  Bulge) வைத்து, அவர்களின் ஆண்குறியின் அளவை குறைத்து மதிப்பிடக் கூடாது.  

பெண்மையில் நனைய காத்திருக்கும் ஆண்கள்

கலவியில் ஈடுபட்டு புணர்ச்சி பரவச நிலையை(Orgasm/ஆர்கஸம்) அல்லது பாலின்ப உச்சி(Sexual Climax) யை நெருங்கும் போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவது(Ejaculation) போல பெண்களுக்கும் ஒரு நீர் போன்ற திரவம் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறும். அதனால் தான் அதனை Squirting அல்லது Gushing என அழைப்பர். சில பெண்களுக்கு பாலியல் ரீதியாக கிளர்ச்சியடையும்(Sexual Arousal) போதும் இந்த திரவம் வெளியேறும். இதற்கு தமிழில் நேரடி வார்த்தை இல்லை. ஆனால் இதுவும் ஒரு வகை வெளியேற்றம்(Ejaculation) தான்.  ஆண்களின் வெளியேற்றத்தில் விந்துக்கள் இருப்பது போல, இந்த பெண்களின் வெளியேற்றத்தில் கரு முட்டை இருக்காது. அதனை சிலர் சிறுநீர் என தவறாக நினைப்பர்.  தம்பதியினர் உடலுறவு வைத்துக் கொண்ட அடுத்த நாள் காலையில் அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், படுத்த பாய்/மெத்தை/போர்வை போன்றவற்றை துவைத்து அலசிக் காயவிடுவது கூட இதுக்குத் தான். Vaginal Wetness and Men Precum - காம இச்சை அதிகமாகும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் ஈரமாகும். எல்லாரும் தானே அவர்கள் உறங்க பயன்படுத்தும் படுக்கை விரிப...