Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கறுப்பு நிறம் ஆண்களுக்கு கவர்ச்சியா? காவலா?

கருப்பு நிறத்தைப் போல ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடிய நிறம் வேறு எதுவும் இல்லை எனலாம். வயது வந்த ஆண்களை எடுத்துக் கொண்டால், ஜட்டியில் இருந்து சட்டை, பேண்ட் வரைக்கும் எதை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் முதல் தெரிவு கறுப்பு நிற ஆடைகளாகவும் உள்ளாடைகளாகவுமே இருக்கும். அதற்கு அடுத்ததாக கருமை நிறமான ஆடைகளை ஆண்கள் தெரிவு செய்வர்.

Men in Black Shirt
 

 
Actor Vijay in Black Shirt

Men in Black Shirt

பொதுவாக கறுப்பான ஆண்கள் Bright Colors களையும், வெள்ளையான ஆண்கள் Dark Colors களையும் தெரிவு செய்து அணிய வேண்டும் என்பார்கள். ஆனால் கருப்பைப் பொறுத்தவரையில் ஆண்களுக்குள் இந்தப் பாகுபாடு இல்லை.

Men in Black Shirt

ஆண்கள் எதற்காக கறுப்பு நிற அரைஞாண் கயிற்றை இடுப்பில் கட்ட அதிகம் விரும்புகின்றனர்?

Hairy Men - Treasure Trails

ஆண்கள் அரைஞாண் கயிறு இடுப்பில் கட்டுவது வழக்கம். அந்தக் கயிறானது பொதுவாக கருப்பு நிறத்தில் தான் இருக்கும். அவர்கள் நிர்வாணமாக நிற்கும் போது அது அவர்களின் இடுப்புப் பகுதிக்கு மேலதிக அழகை சேர்க்கும்.

Desi Men with Arunakodi - Black Rope in Waist


கறுப்பு நிற அருணாக் கயிறு கட்டியிருக்கும் ஆண்கள் நிர்வாணமாக நிற்கும் போது பார்ப்பவர்கள் பார்வை அந்த அரைஞாண் கயிற்றின் மீதே முதலில் விழும்.


அதே போல கழுத்தில் கட்டும் கறுத்த கயிறு, கையில் கட்டும் கறுத்த கயிறு, கணுக்காலில் கட்டும் கறுத்த கயிறு போன்றவையும் ஆண்களின் கவர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க உதவும். வேறு நிறங்களிலும் இவற்றை அணியலாம். ஆனால் கறுப்பு நிறம் கொடுக்கும் கவர்ச்சியை அவற்றால் கொடுக்க முடியாது. 

Men in Armcut Bannian

ஆனால் ஆண்கள் கறுப்பை கவர்ச்சிக்காக மாத்திரம் தெரிவு செய்யவில்லை, அதனை தமது மானத்திற்கான காவலாகவும் பயன்படுத்துகிறார்கள். 

Men in Veshti with Black Briefs Underwear - Modesty

கறுப்பு நிற Jeans, Pant, Shorts, Sweatpants அணிந்திருக்கும் போது மற்ற நிறங்களை விட இவை அவர்களின் Bulge(ஜட்டியினுள் உப்பிக் கொண்டு இருக்கும் ஆண்குறி புடைப்பு), Penis Outline(ஆண்குறியின் விளிம்பு) வெளித்தெரிவதை கறுப்பு நிறம் வெகுவாக குறைத்து விடும்.

Men in Black Shirt

Men in Sleeveless Undershirt

Men in Sleeveless Undershirt

Men in Sleeveless Undershirt

ஜட்டி போடாமல் கூட ஆண்களால் கறுப்பு நிற, நான்கு முழ வேட்டி கட்டிக் கொள்ள முடியும். கறுப்பு நிறம் ஒளியை ஊடுருவ விடாது. அதன் காரணமாக உள்ளே ஜட்டி போடாமல் கறுப்பு நிற வேட்டி கட்டிக் கொண்டு வெளிச்சமான இடங்களில் நின்றாலும், மற்ற நிற வேட்டிகள் போல வெளிச்சமானது வேட்டியை ஊடுருவி, அந்தரங்கத்தை அப்பட்டமாக X-Ray படம் எடுத்து வெளிக்காட்டாது.


Men in Black Bannian

Men in Black Boxer Briefs Underwear

Men in Black Boxer Briefs Underwear

Men in Black Sweatpants

கறுப்பு நிற ஜட்டி, Shorts மற்றும் ஆடைகளுடன் குளிக்கும் போது ஆடைகள் ஈரமாகி உடலுடன் ஒட்டினாலும் ஆண்களின் அந்தரங்கத்தை கறுப்பு நிறம் மறைத்து விடும். அது மாத்திரம் அல்ல, ஆடைகளில் படியும் அழுக்குகளையும் கறுப்பு நிறம் மறைத்து விடும்.

Men in Sweatpants with Underwear - Waistband

வயது வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் கறுப்பு நிறம் என்பது வெறும் கவர்ச்சி காட்டுவதற்கான நிறம் மாத்திரம் அல்ல, தேவைப்பட்டால் காவலாகவும் பயன்படுத்தக் கூடிய நிறமாகும்.
 
Men in Black Boxer Briefs Underwear - @nabil_siddique101 Pantsed
 

குறிப்பு: கறுப்பு நிற ஆடைகளை அலசும் போது, உள்பக்கத்தை வெளியே எடுத்து, தேவை ஏற்பட்டால் மாத்திரம் குறைந்த அளவு சலவைத் தூள் பயன்படுத்தி துவைக்க வேண்டும்.

Desi Guy wears Shirt without Bannian - Mr_MONAJAT_KHAN - @mr_fitness138

Men in Black Dress
 
Desi Men in Shorts - Fitness
 
Aambala Kundi - Shape of Men Buttocks

Comments

Popular posts from this blog

லுங்கி கட்டிக்கொண்டு குளிக்கும் ஆண்கள்

லுங்கியானது பல்வேறு விதத்தில் வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது. லுங்கியை அல்லது சாரத்தை ஆண்களால் குளிக்கும் போதும் அணிந்து குளிக்க முடியும். லுங்கி கட்டிக் கொண்டு இரவு தூங்கும் ஆண்கள், காலையில் அந்த லுங்கியுடனேயே குளித்து விட்டு, லுங்கியை துவைத்து காயப் போடுவர். ஆனால் ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்திருக்கக் கூடாது.

Good Touch, Bad Touch வயது வந்த ஆண்களுக்கும் தான்

பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும். ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்

குஸ்தி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை - Pehalwani

குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம். ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.  பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன. 

ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தம் இருக்காது

ஒரு ஆண்யை அவுத்துப் பார்க்கும் வரைக்கும் அவனது ஆண்குறியை குறைத்து எடைப் போடக் கூடாது. ஒரு புத்தகத்தை மாத்திரம் அல்ல, ஒரு ஆணின் ஆண்குறியின் அளவையும் அவனது உடலை வைத்தும், அவன் ஜீன்ஸ்/பேண்டில் வெளித்தெரியும் ஆண்குறியின் புடைப்பை(Bulge) வைத்தும் அனுமானிக்கக் கூடாது. அது உங்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தையே தரும். ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தமே இருக்காது. கட்டுமஸ்தான ஜிம் பாடி உள்ள ஆண்களுக்கு சில வேளைகளில் ஆண்குறி சிறிதாக இருக்கலாம். அதே போலே மிகவும் மெல்லிய ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கலாம்.  ஆண்களின் தொடைகளுக்கு நடுவே வெளித்தெரியும் உப்பலான, ஆண்குறி புடைப்பை(Underwear  Bulge) வைத்து, அவர்களின் ஆண்குறியின் அளவை குறைத்து மதிப்பிடக் கூடாது.  

பெண்மையில் நனைய காத்திருக்கும் ஆண்கள்

கலவியில் ஈடுபட்டு புணர்ச்சி பரவச நிலையை(Orgasm/ஆர்கஸம்) அல்லது பாலின்ப உச்சி(Sexual Climax) யை நெருங்கும் போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவது(Ejaculation) போல பெண்களுக்கும் ஒரு நீர் போன்ற திரவம் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறும். அதனால் தான் அதனை Squirting அல்லது Gushing என அழைப்பர். சில பெண்களுக்கு பாலியல் ரீதியாக கிளர்ச்சியடையும்(Sexual Arousal) போதும் இந்த திரவம் வெளியேறும். இதற்கு தமிழில் நேரடி வார்த்தை இல்லை. ஆனால் இதுவும் ஒரு வகை வெளியேற்றம்(Ejaculation) தான்.  ஆண்களின் வெளியேற்றத்தில் விந்துக்கள் இருப்பது போல, இந்த பெண்களின் வெளியேற்றத்தில் கரு முட்டை இருக்காது. அதனை சிலர் சிறுநீர் என தவறாக நினைப்பர்.  தம்பதியினர் உடலுறவு வைத்துக் கொண்ட அடுத்த நாள் காலையில் அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், படுத்த பாய்/மெத்தை/போர்வை போன்றவற்றை துவைத்து அலசிக் காயவிடுவது கூட இதுக்குத் தான். Vaginal Wetness and Men Precum - காம இச்சை அதிகமாகும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் ஈரமாகும். எல்லாரும் தானே அவர்கள் உறங்க பயன்படுத்தும் படுக்கை விரிப...