பதின்ம வயதில் தான் பசங்க சிறுவர் நிலையில் இருந்து இளைஞர் நிலைக்கு வளர்ச்சி அடைவாங்க. அந்த காலத்தில் அவர்களது உடல், அவர்கள் இளைஞர்களாகுவதற்கு தயாராக வேண்டும். அதை விடுத்து, அந்த வயதிலேயே Muscles Building, Heavy Work Out இல் கவனம் செலுத்தினால் அவர்களின் பூப்படைதல் செயற்பாடு சீராக நடைபெறாது.
கடுமையான உடற்பயிற்சிகளினால் தசைகள் இறுகி கட்டழகான தோற்றம் உருவாகும். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சியில்/உயரத்தில் பிரச்சனை ஏற்படலாம்.
கட்டழகன்/ஆணழகன் ஆகப் போகிறேன் என்று கடுமையான உடற்பயிற்சிகளை பதின்ம வயதில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், அவர்கள் Beasts/Giants எனப்படும் மிருகக் குணமுள்ள பயங்கரமான தோற்றத்தையே அடைவார்கள். அவர்களைப் பார்த்தால் காதல் வராது, பயம் தான் வரும்.
ஒரு கட்டத்தில் அவர்களது குழந்தை முகம் மாறி, அதிகம் வயதான தோற்றம் உருவாகி விடும். ஒரு சில ஆண்கள் பதின்ம வயதிலேயே Weight Lifting உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து, வழமைக்கு மாறான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவார்கள்.
ஒரு சிலர் உடற்பயிற்சி செய்வதற்கு அடிமையாகி Anabolic Steroids எடுத்துக் கொண்டு தமது வாழ்க்கையையும், உடலையும் பழுதாக்கி விடுவார்கள்.
பதின்ம வயதில் ஆண்கள் சாதாரணமாக சாப்பிட வேண்டும். Gyms களில் Fitness Instructors களால் கொடுக்கப்படும் Diets களைப் பின்பற்றினால் பசங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளும் ஏற்படலாம்.
அப்படியென்றால் பதின்ம வயதில் ஆண்கள் உடற்பயிற்சி செய்யவே கூடாதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது அப்படியல்ல, ஆண்கள் தமது பதின்ம வயதில் உடற்பயிற்சி செய்யலாம்.
ஆனால் அவை சாதாரண உடற்பயிற்சியாக இருக்க வேண்டும். உதாரணமாக: Skipping Rope, Cycling, Swimming போன்ற Aerobic Exercise களை பதின்ம வயதில் ஆண்கள் செய்யலாம்.
அதிலும் குறிப்பாக பதின்ம வயதில் ஆண்கள் Cycling, Swimming செய்தாலே போதும். அவர்களின் உடல் ஒரே Shape ஆரோக்கியமாக இருக்கும். 20 வயதின் பின்னர், விரும்பினால் Weight Lifting Workouts களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் ஆண்களுக்கு நீச்சல் பயிற்சி மாத்திரம் போதும். அதன் மூலம் உடல் எடையை ஆரோக்கியமாக குறைத்து, உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியும்.
இளைஞர்களானதும், கையில் பிடிக்க முடியாத மீன்கள் போன்று சுறு சுறுப்புடனும், அழகான சமச்சீரான தோற்றத்துடனும் இருப்பார்கள். அதற்காக கட்டாயம் Swimming Pool இல் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. சாதாரணாக குளம், ஆறு, பெரிய குணறு, போன்றவற்றிலும் உடற்பயிற்சி செய்யலாம்.
அவதானம்: Swim ஒழுங்காக கற்றுக் கொள்ளும் வரை, நீச்சல் தெரிந்த ஒருவரை கூடவே வைத்திருக்கவும்.
அவதானம்: நீரோட்டம் உள்ள இடங்களில், அதிக ஆழமான இடங்களில் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
Tips: நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சியையும், நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளவும்.
Body Building என்பது தமது உடலை கட்டழகாகச் செதுக்கும் ஒரு கலையாகும். ஆனால் அவ்வாறு செதுக்கும் போது உங்கள் தோற்றம் இயல்பானதாக இருக்காது. வயதில் மூப்பு ஏற்பட்டது போன்று இருக்கும்.
Body Building செய்யும் ஆண்களின் தோற்றம் காரணமாக எல்லோரும் அவர்களுடன் ஒரு பயத்துடனே பழக வேண்டிய சூழ் நிலை உருவாகும். எதுவும் அளவோட இருந்தால் தான் அழகு.
Keywords: கட்டழகன், கட்டழகு ஆண்கள், ஆண் அழகன்
Comments
Post a Comment