Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தனது YouTube Search History யை அழிக்க மறந்த Riyan Parag

Indian Premier League போட்டில் Rajasthan Royals (RR) அணியில் விளையாடும் Riyan Parag எனும் 22 வயது, ஆண் கிரிக்கெட் விரரின் அந்தரங்கமான விடையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(May 26, 2024) அவர் மேற்கொண்ட Youtube Live Session இல், தற்செயலாக Leak ஆகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Riyan Parag Search History

Riyan Parag தனது Youtube Live Session இல் ஒரு பாடலை Youtube இல் Play செய்வதற்காக YouTube Search Bar இல் பாடலின் பெயரை Type செய்ய ஆரம்பித்த போது, அவரது அந்தரங்கமான YouTube Search History அம்பலமாகியுள்ளது.

அதில் அவர் "Ananya Pandey Hot" மற்றும்"Sara Ali Khan Hot" என இரு தேடல்களை மேற்கொண்டுள்ளமை அந்த YouTube Search History மூலம் அம்பலமாகியுள்ளது. அதனை Screenshot எடுத்து மிகவும் தவறான தேடல் என்பதை பலர் சுட்டிக்காட்டத் துவங்கியுள்ளனர். ஆனால் இதுக்கே Shock ஆனால் எப்படி என்ற நிலையில் தான் எல்லா ஆண்களினதும் Browsing History, YouTube Watch History என்பன இருக்கும்.

வயது வந்த ஆண்கள் அனைவருமே பொதுவாக ஆபாசமான விடையங்களை இணையத்த்தில் தேடுவார்கள். ஒவ்வொரு வருட இறுதியிலும் "Sex" என்று வார்த்தையை அதிகம் கூகிளில் தேடிய நாடு எது என கூகிள் நிறுவனம் பட்டியல் வெளியிடும். அவற்றில் முதல் இடங்களில் இருப்பது அநேகமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளாகும். 

அநேகமான ஆண்கள் இவ்வாறு மாட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக Private Browsing, Incognito Mode இல் ஆபாசம் சார்ந்த விடையங்களை தேடுவர்/பார்ப்பார்கள். அதே நேரம் Google Web History யை Google Account Settings இல் Off செய்திருப்பார்கள்.

YouTube Watch History of Riyan Parag - Riyan Parag in Undershirt

"The authenticity of this video remains doubtful and could be a fake to malign the cricketer's image after RR crashed out of IPL 2024 in Qualifier." - Free Press Journal

இந்த வீடியோவானது உண்மையானதா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது அந்த கிரிக்கெட் வீரரின் நற்பெயரை கெடுப்பதற்காக சிலரால் செய்யப்பட்ட செயலாகவும் பார்க்கப்படுகிறது.

தம்பி தொழிலுக்குப் புதிது போல, அது தான் போயும் போயும் YouTube ல இவ்வாறான தேடலை மேற்கொண்டிருக்கிறார். இதுவே Porn Websites களில் தேடலை மேற்கொண்டிருந்தால் இந்த நடிகைகளை விட சிறப்பான பல சம்பவங்களைப் பார்த்திருப்பார்.

Riyan Parag Body and Abs

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது அவசியம் கவனிக்க வேண்டியவை

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது வெறுமனே உங்களின் இடுப்பு அளவை மாத்திரம் வைத்துக் கொண்டு ஜட்டி வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் உங்களுக்கான Perfect Fitting Underwear களை தெரிவு செய்து அணிய முடியாது போகும். ஆண்கள் ஜட்டி வாங்குவது எப்படி? எந்த வகை ஜட்டி உங்கள் உடல் அமைப்புக்குப் பொருந்தமாக இருக்கும்? ஆண்களுக்கான ஜட்டி வகைகள் தொடர்பில் தேவையான அளவு அறிவை வளர்த்துக் கொள்ளவும். அதன் மூலம் உங்கள் தேவைக்கு ஏற்ற ஜட்டியைத் தெரிவு செய்து வாங்கக் கூடியதாக இருக்கும். ஆண்கள் ஜட்டி வாங்கும் போது இடுப்பு அளவுடன், தமது ஆண்குறியின் வகை, ஆண்குறியின் அளவு, குண்டிகளின் அளவு, தொடைகளின் அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் போது தான் அவர்களுக்கான Perfect Fitting Underwear யை அவர்களால் தெரிவு செய்யக் கூடியதாக இருக்கும். விறைப்படையாத நிலையில் ஆண்குறியின் அளவையும், ஆண்குறி விறைப்படையும் போது ஜட்டியினுள் தேவைப்படும் இடவசதியையும் சேர்த்து நீங்கள் தெரிவு செய்யும் உங்களுக்கான ஜட்டியில் முன் பக்கம் எவ்வளவு இடவசதி தேவை என்பதை முடிவு செய்யலாம். நீங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகள் பாலாடை போல் உங்கள் பாலுறுப்...

லுங்கி, வேட்டி கட்டும் போது ஆண்கள் அணிய வேண்டிய ஜட்டி எது?

Briefs, Boxer Briefs, Trunk, Boxer Shorts, Jockstrap, Thong, G-Strings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். அவற்றில் Briefs, Thong, G-Strings போன்றவற்றை அணிந்து ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டலாம். ஏன் எனின் அவை அந்தரங்கப் பகுதிகளை மாத்திரம் தேவையான அளவில் மறைக்கும். Briefs, Thong, G-Strings ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் மற்றும் வேட்டி அணியும் போது அவை நமது உடலுடன் ஒட்டி உறவாட அதிகம் வசதியாக இருக்கும். Boxer Briefs, Trunk, Boxer Shorts போன்ற ஜட்டிகள் ஆண்களுக்கான Shorts போன்று இருப்பதால் அவற்றை அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் போது லுங்கி/சாரம், வேட்டி அணிந்த Feel முழுமையாகக் கிடைக்காது. நீளமான கால்கள் வைத்த Boxer Briefs Underwear or Compression Shorts மற்றும் Thermal Wear அணிந்து வேட்டி, லுங்கி கட்டும் போது வேட்டியை சாதாரணமாக முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்ட முடியாது. ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆண்களின் மார்புக் காம்புகளின் வகைகள்

பெண்களின் மார்பு, மார்புக் காம்புகள் முலைகள்/கொங்கைகள் போன்றே ஆண்களின் மார்பு, மார்புக் காம்புகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முலைகளின் அளவும், மார்புக் காம்புகளின் அளவும், Areola(ஆரேலோ) எனப்படும் மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் அல்லது பால்வட்டதின் அளவும் வித்தியாசப்படும். சட்டையைக் கழட்டை மார்பையும், மேலுடலையும் வெளிக்காட்டுவது ஆண்களைப் பொறுத்தவரையில் சாதாரணமாக விடையமாகும். மார்பை மறைக்கும் ஆண்கள் ஆனால் ஆண்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம் காரணமாக, சில ஆண்கள் பலர் முன்னிலையில் சட்டையைக் கழட்டி, வெறும் மேலுடன் மார்புகளைக் காட்டிக் கொண்டு நிற்கத் தயங்குவதுண்டு.   பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஆண்களது மார்பும் அவர்களின் கவர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும்.   ஆண்களுக்கு பொதுவாக முலைகள்/கொங்கைகள் பெண்கள் போல உப்பி தொங்காது. ஆனால் ஆண்களின் மார்புக் பகுதியும் லேசாக உப்பி இருக்கும். உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு(Fitness Men) அவை திடமாக இருக்கும். சில மருத்துவ பிரச்சனைகளால்(Gynecomastia) ஆண்களுக்கும் பெண்கள் போல மார்புகள் பெரிதாகி தொங...

ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் செக்ஸ் சார்ந்த சமிக்ஞைகள்

ஆண்கள் தமக்கு இனக்கவர்ச்சி(Attraction) அல்லது Sexual Tension ஏற்பட்டுள்ள நபருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு வாய் விட்டு கேட்க வெட்கமாக இருந்தால், அல்லது நீங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது ஒரு பொது இடமாக(Public Place) இருந்தால், சில பாலியல் சார்ந்த சமிக்ஞைகள் காண்பித்து தனியாக சந்திக்க அழைப்பர். அது கைகளைப் பயன்படுத்தியும் இருக்கலாம், அல்லது வாய், நாக்கினைப் பயன்படுத்தியும் இருக்கலாம். தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பாலியல் ரீதியான Signals/Hand Gestures/Sign Language களை இந்தப் பதிவில் பார்ப்போம். படுக்கைக்கு அழைக்கும் ஆண்கள் - என்னுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த கிட்ட வா! பாலியல் சமிக்ஞைகளை வைத்தும் சிலர் ஆண்களின் சுயரூபத்தை வெளிப்படுத்துவது உண்டு. அவரப்பட்டு ஜட்டிக்குள்ள கைய விட்டுறாதீங்க! அவதானம்: சில ஆண்கள் தமது நட்பு வட்டத்தில் இருக்கும் தன்னினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexuals) இனங்காண்பதற்கும் இவ்வாறான Signals களைப் பயன்படுத்துவர்.

Good Touch, Bad Touch வயது வந்த ஆண்களுக்கும் தான்

பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும். ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்