எல்லா ஆண்களுக்கும் காலையில் எழுந்ததும் தினமும் செய்யும் விஷயங்கள் என்று சிலவை இருக்கும். அது ஆரோக்கியமானதாகவும் இருக்கலாம், உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதாகவும் இருக்கலாம்.
வயது வந்த ஆண்கள் நேரத்திற்கு தூங்கி, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். குறைந்தது அதிகாலை 5 மணிக்காவது எழுந்திருப்பதன் மூலமே காலையை ரசித்துக் கொண்டு நாளை ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால், அவசர அவசரமாக வேலைக்கோ அல்லது காலேஜிற்கோ ஆயத்தமாக வேண்டி ஏற்படும்.
நம்மில் பலருக்கு காலைல தூங்கி எழுந்ததுமே பல் கூட துலக்காமல் Bed Coffee or Tea குடிக்கும் பழக்கம் இருக்கும். சிலர் காலைலயே லைட்டா சரக்கடிப்பார்கள். சிலவங்களுக்கு எதுவும் குடிக்கிற பழக்கம் இருக்காது. தண்ணீர் மாத்திரம் குடிப்பாங்க. காலையில் அதிகம் நீர் அருந்தி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானதாகும்.
சில ஆண்களுக்கு டெய்லி கை அடிக்கும் பழக்கம் இருக்கும். அந்த பழக்கத்திற்கு கிட்டத்தட்ட அவங்க Addict ஆகி இருப்பாங்க. தூங்கி எழுந்ததும் கை அடித்து விந்து வெளியேற்றினால் தான் அடுத்த வேலையே அவர்களுக்கு ஓடும்.
அநேகமான ஆண்களுக்கு காலையில் எழுந்ததும், News Programs பார்க்கிற பழக்கம் இருக்கும். எல்லோர் கைகளிலும் Smartphone வந்து விட்டதால், News Paper வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது எனலாம்.
வீட்டில், ரூமில் தனியாக இருக்கும் ஆண்கள் காலைல எழுந்ததுமே காலையில் எழுந்ததுமே TV/FM Radio யை On செய்திடுவாங்க. அது அவர்களின் தனிமையை மறக்கச் செய்யும்.
சில ஆண்களுக்கு பிடி/சிகரெட் புகைத்தால் தான் டாய்லெட் போகும். அவர்களுக்கு அது ஒரு அத்தியாவசியமான விடையமாகவே மாறியிருக்கும்.
சில ஆண்களுக்கு அதிகாலையில் Walking/Jogging செய்யப் பிடிக்கும். சிலர் அருகில் இருக்கும் Gym இற்கு சென்று உடற்பயிற்சி கூட செய்வார்கள்.
ஆண்கள் எல்லா நாளும் காலைல குளிக்க மாட்டாங்க. தினமும் குளிக்கும் பழக்கம் இருந்தால் மாத்திரமே, அந்த பழக்கத்திற்காக குளிப்பார்கள்.
அநேகமான ஆண்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும், அவர்கள் காலையில் எழுந்ததும் அருகில் இருக்கும் வணக்கஸ்தலத்திற்கு சென்று கூட வருவார்கள்.
வீட்டில் இருந்து செல்லப் பிராணிகள், சிறுவர்களுடன் விளையாடுவார்கள். பிள்ளைகளை மகிழ்ச்சியாக School லுக்கு அனுப்பி வைக்க முயற்சிப்பார்கள்.
உங்க கிட்ட ஏதாவது விசித்திரமான Morning Habits/Routines இருக்குதா? அதை Comment பண்ணுங்க.
Keywords: Rise and Shine
Comments
Post a Comment