பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் அவர்களின் குண்டிகள் கவர்ச்சியை அள்ளிக் கொடுக்கக் கூடியவையாகும். பெண்கள் ஆண்களை சைட் அடிக்கும் போது ஆண்களின் குண்டியழகையும் சேர்த்துத் தான் ரசிப்பார்களாம். Flat, Round, Square, Muscular, Wide, Narrow, Perky, Sagging போன்றவை ஆண்களின் குண்டிகளை வர்ணிக்க அல்லது விபரிக்கப் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளாகும்.
மலையாளப் படங்களில் பெண்கள் தமது தோழிகளுடன் ஆண்களின் குண்டியழகை ரசிக்கும் காமெடிக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 22 Female Kottayam (2012) திரைப்படத்தில் பெண்கள் Fahadh Faasil இன் குண்டியழகை ரசிக்கும் காட்சி அப்பட்டமாக படமாக்கப்பட்டிருக்கும்.
அந்தக் காட்சியின் இறுதியில் பகத் பாசில், தன் குண்டிகளை ரசித்த பெண்ணிடம் "ஆண்களுக்கு குண்டி பெருசா இருந்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்டு வெட்கப்பட வைப்பார்.
பெண்களின் குண்டியழகைப் பற்றி ஆண்கள் ஆராய்ச்சி செய்த அளவுக்குக் கூட பெரிதாக யாரும் ஆண்களின் குண்டியழகைப் பற்றி ஆராயவில்லை. அந்தக் குறையை நீக்கும் முகமாகவே இந்தப் பதிவு தொடரப் போகிறது.
பெண்களின் குண்டிகளை போல ஆண்களின் குண்டிகளையும் வேறு பிரித்தறியலாம். பொதுவாக ஆண்களின் குண்டிகளை உருண்டைக் குண்டிகள்(Like Ball/Bubble Butt), பிளம் பழம்(Plum/கொத்துப்பேரி), தட்டையான குண்டிகள்(Flat) என பிரிக்கலாம்.
ஒரு ஆணுக்கு உருண்டைக் குண்டிகளுடன் தொடைகளும் வழு வழுவென மீன் போல அழகாக வழைந்து உறுதியாக அமைந்திருந்தால் அதனை கடல் கன்னிகளின் குண்டி(Mermaid Butt) என வகைப்படுத்துவர்.
ஆண்களின் ஆண்குறி போல அல்லாது, ஆண்களின் குண்டிகளை உடற்பயிற்சி மூலம் உறுதியாக்கலாம். அதே போல, தேவைக்கு ஏற்றாற் போல பெரிதாக்க முடியும். அதற்கு ஆண்கள் Glute Exercises செய்ய வேண்டும். உங்கள் குண்டிகள் என்ன வடிவத்தை ஒத்தது? விரும்பினால் Comment பண்ணுங்க.
ஆண்களுக்கு குண்டிகள் உருண்டையாக மிகவும் பெரிதாக இருந்தால், அவர்கள் Briefs ஜட்டி அணிவதை விட Boxer Briefs or Trunk Underwear யைத் தெரிவு செய்து அணிவது உகந்தது. அதன் மூலம் ஜட்டி அணியும் போது, இடப்பற்றாக் குறையினால் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்கலாம்.
குண்டி பெருத்த ஆண்களுக்கு Jockstrap ஜட்டியும் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும். ஆனால் அதனை அன்றாடம் பயன்படுத்துவது நல்லதல்ல.
குண்டிகள் தமக்கு தட்டையாக உள்ளதாக நினைக்கும் ஆண்கள் அவற்றை Butt Lifter/Push Up/Padded Cup வைத்த ஜட்டி அணிந்து பெரிதாக வெளிக்காட்டுவர். Kadhalan(1994) திரைப்படத்தில் நம்ம வடிவேலு பண்ணுற மாதிரி ஒரு கூத்து தான் இது.
Keywords: ஆண்களின் குண்டிகள் வகைகள், Butt, Buttocks
Comments
Post a Comment