Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் குரள்வளையை ஏன் ஆதாமின் ஆப்பிள் என்கிறார்கள்?

தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் தைராய்டு குருத்தெலும்பானது (Thyroid Cartilage) ஆண்கள் பூப்படையும் போது முன் தள்ளும், அதற்குக் காரணம் ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் குரல்வளை(Larynx) பெரிதாக வளருவதாகும். இவ்வாறு பெரிதாக வளர்ந்த குரல்வளையை பாதுகாப்பதற்காகவும், தேவையான இடவசதிய ஏற்படுத்தவும் தைராய்டு குருத்தெலும்பும் வெளித்தள்ளும். அதனையே "ஆதாமின் ஆப்பிள்" என்பர்.

Mens Adam Apple

பொதுவாக நம்மில் பலர் குரல்வளையையே ஆதாமின் ஆப்பிள் என்று நினைக்கிறோம். அது உண்மையல்ல. ஆதாமின் ஆப்பிள் என்பது குரல்வளையைச் சுற்றி உள்ள தைராய்டு குருத்தெலும்பின் நீட்சியாகும்(Protrusion of Thyroid Cartilage).

Mens Adam Apple

Mens Adam Apple

Mens Adam Apple

பூப்படையும் போது பெண்களை விட, ஆண்களுக்கு குரல்வளை சற்று பெரிதாகவும் வேகமாகவும் வளரும். அதன் காரணமாக அது பெண்களை விட வயதுக்கு வந்த ஆண்களுக்கு பெரிதாக வெளித்தெரிவதுடன், அவர்களின் குரலும் ஆழமாக இருக்கும்.

Adam Apple - Men Throat

குரள்வளையானது கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது.

Mens Adam Apple

Mens Adam Apple

Mens Adam Apple

வயது வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆதாமின் ஆப்பிளானது(Protrusion of Thyroid Cartilage) மிகவும் கவர்ச்சியான உடல் அங்கமாகும். ஆனால் சிலருக்கு அது அழகற்ற தோற்றத்தைக் கொடுக்கும். 

Mens Adam Apple - @leo_terrance_ce

Mens Adam Apple - Male Puberty Guide in Tamil - @leo_terrance_ce

பைபிள் கதைகளின் படி, ஆதாமும் ஏவாளும் சாப்பிட்ட கடவுளால் தடை செய்யப்பட்ட ஆப்பிள் பழமானது, ஆதாமின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் வழியாகவே, வயதுக்கு வந்த ஆண்களின் தொண்டையில் வெளித்தெரியும் தைராய்டு குருத்தெலும்பின் நீட்சியை ஆதாமின் ஆப்பிள் என்று அழைக்கின்றனர்.

Mens Adam Apple

பைபிள் கதைகளின் படி, ஆதாமும் ஏவாளும் சாப்பிட்ட கடவுளால் தடை செய்யப்பட்ட ஆப்பிள் பழமானது, ஆதாமின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் வழியாகவே, வயதுக்கு வந்த ஆண்களின் தொண்டையில் வெளித்தெரியும் தைராய்டு குருத்தெலும்பின் நீட்சியை ஆதாமின் ஆப்பிள் என்று அழைக்கின்றனர்.

Mens Adam Apple

Mens Adam Apple

இந்த ஆதாமின் ஆப்பிளின் அளவு பெரிதாக இருந்தால், அந்த ஆணின் குரல் மிகவும் ஆழமாக, ஆண்மை பொருந்தியதாக இருக்கும் என்பார்கள். நன்றாக முன் தள்ளிய ஆதாமின் ஆப்பிள் ஆண்மைமிக்க ஒரு ஆணின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

Recommended: ஆண்கள் பூப்படைவது தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிய இங்கே அழுத்தவும்.

Recommended: ஆண்களின் உடலில் காணப்படும் கவர்ச்சியான பகுதிகள் எவை?

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு லுங்கி, வேட்டி கட்டி விடும் போது

லுங்கி கட்டுவதும், சாரம் கட்டுவதும், வேட்டி கட்டுவதும், வட இந்திய ஆண்கள் போல Dhoti கட்டுவதும் பல ஆண்களால் இன்றும் முடியாத காரியமாகும். என்ன தான் வயதுக்கு வந்த பிறகு லுங்கி கட்டவும், வேட்டி கட்டவும் ஆண்கள் ஆசைப்பட்டாலும், சிலருக்கு மாத்திரமே அவற்றை கட்டப் பழகும் சந்தர்ப்பம் வீட்டில் அமைகிறது. மற்றபடி, ஆண்கள் அநேகமாக YouTube Videos பார்த்து அவற்றை கற்றுக் கொள்வார்கள். சில ஆண்கள் தமது நண்பர்களினதும், உறவினர்களினதும் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் மேற்பார்வையில் அல்லது அவர்களின் உதவியுடன் வேட்டி, லுங்கி கட்ட பழகுவார்கள்.

நிர்வாணமாக நிற்க ஆசைப்படும் ஆண்கள்

மற்றவர்கள் பார்க்க வேண்டும், அவர்களை பார்க்க வைத்து தான் சுய இன்பம் செய்ய வேண்டும், அல்லது ஏதாவது ஒரு செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக நிற்க விரும்பும் ஆண்களையும் பெண்களையும் Exhibitionist என்பார்கள். பொது இடங்களில் மக்கள் முன் நிர்வாணமாக நின்று செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றமாகும். Exhibitionism என்பது தமது அந்தரங்கத்தை மற்றவர்களுக்கு காண்பித்து அதன் மூலம் பாலியல் திருப்தியடையும் செயற்பாடாகும்.    இவர்களை நாலு சுவற்றுக்குள் வைத்து ஒத்தால், பாலியல் ரீதியாக திருப்தியடையமாட்டார்கள். இவர்களை மற்றவர்கள் பார்க்க ஒத்தால் சீக்கிரம் உச்சமடைந்து விடுவார்கள். அம்மணமாக நின்று உடலைத் தடவி உசுப்பேத்தும் ஆண்கள்   ஆண்களுக்கான Public Toilets இல் மற்ற ஆண்கள் பார்க்க சுய இன்பம் செய்யும் ஆண்களையும் இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவர்கள் தாம் சுய இன்பம் செய்வதை பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் அவதானிக்கும் போது தான் அவர்களுக்கு மூடாகும். மற்றவர்கள் பார்க்க சுய இன்பம் செய்வதையும் ஒரு Fetish நிலையாகவும் கருதலாம். Exhibitionism இல் ஈடுபாடுடையவர்களே அதிகம் சமூகவலைத்த...

ஜட்டி போட விரும்பாத ஆண்கள்

தமது இடுப்பு அளவுவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் ஆண்கள், ஜட்டி அணிவதையே சில நேரங்களில் வெறுப்பர். அதற்குக் காரணம் அவர்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொள்வதனால் ஏற்படும் பிரச்சனையாகும். நீங்கள் எத்தனை வயதில் ஜட்டி போட ஆரம்பித்தீர்கள்? ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவுக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்ற மிகச்சரியான ஜட்டியை அணியாவிட்டால், அவர்களின் காளை மாடும் எப்படா அவுத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போல ஓடலாம் என்று ஜட்டிக்குள் சிறைபட்டு திமிறிக் கொண்டு இருக்கும். பிழையான ஜட்டி தெரிவுகளினாலேயே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்களுக்கு ஜட்டி கூட ஒழுங்காக போடத்தெரியாது. ஆண்கள் ஜட்டியை நேர்த்தியாக அணியாவிட்டால் கூட அசெளகரியமாக உணர வாய்ப்பு உள்ளது.     How to wear Male Underwear - ஜட்டி அணியும் போது அவசரப்படாமல் மெதுவாக, நேர்த்தியாக அணிய வேண்டும்.  

ஆண்கள் கை அடிப்பதை விட ஊம்பக் கொடுப்பது ஏன் சிறந்தது?

வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வதை விட ஊம்பக் கொடுப்பது, அதாவது ஆண்குறியை இன்னொருவருக்கும் சூப்ப/சப்பக் கொடுப்பது ஏன் சிறந்தது? அநேகமான ஆண்கள் கை அடிக்கும் போது, அவர்களின் ஆண்குறி உலர்ந்து போய் இருக்கும். ஒன்றில், உள்ளங்கையில் எச்சில் துப்பி அல்லது ஆண்குறியின் மொட்டில் எச்சில் துப்பி கை அடிக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு ஏதாவது Personal Lubricant யை பயன்படுத்தி சுய இன்பம் செய்ய வேண்டும்.   உங்களுக்குத் தெரியுமா? குளித்து, சுத்தமாக இருக்கும் ஒரு ஆணின் ஆண்குறியின் சுவையை அவனது விரலை சூப்பி/சப்பி தெரிந்து கொள்ளலாம். 

ஆண்கள் லுங்கி கட்டுவது எப்படி?

லுங்கி என்பது நமது நாட்டின் கால நிலைக்கு உகந்த ஆண்களுக்கான ஆடையாகும். ஆனால் சில நாடுகளில் ஆண்கள் மாத்திரமல்ல, பெண்களும் லுங்கி அணிகிறார்கள். இருப்பினும், நமது சமூகத்தில் லுங்கியானது ஆண்களுக்கான ஆடையாகவே பார்க்கப்படுகிறது.   வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிந்து லுங்கி, சாரம், கைலி கட்ட வேண்டும். விரும்பினால் தனியாக இருக்கும் போது ஜட்டியை கழட்டிப் போட்டு, லுங்கியுடன் மாத்திரம் அந்த நாளைக் கழிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் உள்ளே Pant, Shorts அணிந்து லுங்கி, சாரம் கட்ட வேண்டாம்.   ஆண்கள் உள்ளே Shorts அணிந்து லுங்கி(Lungi), அல்லது சாரம்(Sarong) கட்டுவது ஆண்மைக்கு அழகு அல்ல.       பெண்களுக்கு எப்படி நைட்டியோ, அது போல ஆண்களுக்கு லுங்கி/சாரம் அமைகிறது. இது மிகவும் காற்றோட்டமான ஆடை மாத்திரம் அல்ல. ஆண்கள் கலவியில் ஈடுபடுவதற்கு வசதியான ஆடையாகும்.