Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜட்டியினுள் தமது ஆண்குறியை எப்படி வைக்க வேண்டும்?

பொதுவாக ஆண்களை எடுத்துக் கொண்டால் ஜட்டி அணியும் போது அதனுள் அவர்களது ஆண்குறி எவ்வாறு தங்கப் போகிறது என்பதைக் கூட சரியாக அவதானிக்க நேரமில்லாமல் அவசர அவசரமாக ஜட்டியைப் போட்டுக் கொண்டு ஆடைகளை அணிவர். 

Men Wearing Underwear in Locker Room

ஆனால் உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் தனது ஆண்குறியை ஜட்டியினுள் எப்படி வைக்கிறான் என்பது, அவன் ஜட்டி அணிந்து எந்தவொரு அசெளகரியங்களையும் உணராமல் எவ்வளவு நேரம் இருக்க முடியும் என்பதில் செல்வாக்குச் செலுத்துகிறது.

அதன் காரணமாக, வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராமல் இருப்பதற்கு அவர்கள் ஜட்டியினுள் ஆண்குறியை முறையாக நிலைப்படுத்த வேண்டும்.

Men in Perfect Fitting Underwear

Men in Perfect Fitting Underwear
 

பொதுவாக ஆண்கள், ஜட்டியினுள் தமது ஆண்குறியை வலது அல்லது இடது பக்கம் சாய்த்தது போன்று மேல் நோக்கி வைப்பர். ஆண்களால் ஆண்குறி விறைப்படைந்திருக்கும் நேரம் தவிர்ந்த, ஏனைய நேரங்களில் ஆண்குறியை நேராக மேல் நோக்கி ஜட்டியினுள் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. எப்படியும் ஆண்குறி வலது அல்லது இடது பக்கம் சரிந்து விடும். 

Penis Position inside Underwear - Blue Underwear

அதே நேரம் புடைத்தெழுந்திருக்கும் போது ஆண்குறியை நேராக மேல் நோக்கி ஜட்டியினுள் வைத்தால், நடக்கும் போதும் கீழே உட்கார்ந்து எழும்பும் போது ஆண்குறியின் முன்தோலை முன்னும் பின்னும் நகர வழி செய்து ஜட்டியுடனே/ஜட்டியுடன் தேய்த்து சுய இன்பம் காணச் செய்யும்.

Discomfort in Wearing Men Underwear

நீங்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அடிக்கடி அசெளகரியமாக உணர்ந்தால், அல்லது பொதுவாக ஆண்கள் ஜட்டியினுள் கீழ் நோக்கி ஆண்குறியை வைப்பதன் மூலம், ஜட்டி அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணர்வதைத் தவிர்க்கலாம்.

தமது ஆண்குறி புடைப்பு அல்லது Underwear Bulge பெரிதாக, உப்பலாக வெளித்தெரிவதை விரும்பாத ஆண்களும் ஆண்குறியை கீழ் நோக்கி ஜட்டியினுள் வைப்பர்.

Men Underwear Bulge Size

Men Underwear Guide

ஆண்கள் ஏன் ஜட்டியினுள் தமது ஆண்குறியை கீழ் நோக்கி வைக்க வேண்டும்? ஜட்டி அணியாத நிலையில், விறைப்படையாத தமது ஆண்குறியை பார்த்தால் அது கீழ் நோக்கியே தொங்கிக் கொண்டிருக்கும். அதுவே அதனது இயற்கையான Position ஆகும். கைகளை நீண்ட நேரம் ஒரு பக்கமாக தூக்கி வைத்திருக்கும் போது கைகளில் வலி ஏற்படும் அல்லவா? அது போல தான் இப்படி கீழ் நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்குறியை மேலே தூக்கி வலது அல்லது இடது பக்க தொடையுடன் சரிந்து வைக்கும் போது ஆண்குறியிலும் ஆண்கள் அசெளகரியமாக உணர்வார்கள்.

என்னதான் ஜட்டியின் உதவியுடன் தூக்கி வைத்தாலும், அது அதன் இயல்பு நிலையில் இல்லாமையினால் நிச்சயம் அசெளகரியத்தை உண்டு பண்ணும்.

Read More: ஆண்கள் ஜட்டி வாங்குவது தொடர்பாகவும், ஜட்டியினுள் ஆண்குறியை வைப்பது தொடர்பாகவும் மேலும் விரிவாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

அவதானம்: ஆண்களின் ஆண்குறி விறைப்படையும் போது வலது அல்லது  இடது பக்கமாக ஆண்குறி சாய்ந்தது போன்று தோன்றுவதற்கு ஆண்கள் ஜட்டியினுள் ஆண்குறியை வைக்கும் விதமும் ஒரு காரணமாகும்.

Comments

Popular posts from this blog

லுங்கி கட்டிக்கொண்டு குளிக்கும் ஆண்கள்

லுங்கியானது பல்வேறு விதத்தில் வயது வந்த ஆண்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது. லுங்கியை அல்லது சாரத்தை ஆண்களால் குளிக்கும் போதும் அணிந்து குளிக்க முடியும். லுங்கி கட்டிக் கொண்டு இரவு தூங்கும் ஆண்கள், காலையில் அந்த லுங்கியுடனேயே குளித்து விட்டு, லுங்கியை துவைத்து காயப் போடுவர். ஆனால் ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்திருக்கக் கூடாது.

Good Touch, Bad Touch வயது வந்த ஆண்களுக்கும் தான்

பள்ளிக்கூடங்களில் மாத்திரம் அல்ல, திரைப்படங்களும் இந்த சமுதாயமும் சிறுவயது முதலே Good Touch, Bad Touch யை கடைப்பிடிக்க தற்காலத்தில் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடையமாகும். ஆனால் இதன் விளைவுகள் சமூகத்தில் பல்வேறு விதமாக தாக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன. தனது அப்பாவும், அம்மாவும் நெருக்கமாக இருப்பதை தற்செயலாகப் பார்க்கும் குழந்தைகள், தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு Bad Touch செய்வதாக குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் புகார் தெரிவிக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆகவே வெறுமனே Good Touch, Bad Touch யை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அல்லது இந்தக் காலத்திற்கு அவசியமான பாலியல் கல்வியையும் உரிய வயதில் கொடுக்க வேண்டுமா? என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்

குஸ்தி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை முறை - Pehalwani

குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம். ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.  பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன. 

ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தம் இருக்காது

ஒரு ஆண்யை அவுத்துப் பார்க்கும் வரைக்கும் அவனது ஆண்குறியை குறைத்து எடைப் போடக் கூடாது. ஒரு புத்தகத்தை மாத்திரம் அல்ல, ஒரு ஆணின் ஆண்குறியின் அளவையும் அவனது உடலை வைத்தும், அவன் ஜீன்ஸ்/பேண்டில் வெளித்தெரியும் ஆண்குறியின் புடைப்பை(Bulge) வைத்தும் அனுமானிக்கக் கூடாது. அது உங்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தையே தரும். ஆளுக்கும் பூளுக்கும் சம்பந்தமே இருக்காது. கட்டுமஸ்தான ஜிம் பாடி உள்ள ஆண்களுக்கு சில வேளைகளில் ஆண்குறி சிறிதாக இருக்கலாம். அதே போலே மிகவும் மெல்லிய ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக இருக்கலாம்.  ஆண்களின் தொடைகளுக்கு நடுவே வெளித்தெரியும் உப்பலான, ஆண்குறி புடைப்பை(Underwear  Bulge) வைத்து, அவர்களின் ஆண்குறியின் அளவை குறைத்து மதிப்பிடக் கூடாது.  

பெண்மையில் நனைய காத்திருக்கும் ஆண்கள்

கலவியில் ஈடுபட்டு புணர்ச்சி பரவச நிலையை(Orgasm/ஆர்கஸம்) அல்லது பாலின்ப உச்சி(Sexual Climax) யை நெருங்கும் போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவது(Ejaculation) போல பெண்களுக்கும் ஒரு நீர் போன்ற திரவம் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறும். அதனால் தான் அதனை Squirting அல்லது Gushing என அழைப்பர். சில பெண்களுக்கு பாலியல் ரீதியாக கிளர்ச்சியடையும்(Sexual Arousal) போதும் இந்த திரவம் வெளியேறும். இதற்கு தமிழில் நேரடி வார்த்தை இல்லை. ஆனால் இதுவும் ஒரு வகை வெளியேற்றம்(Ejaculation) தான்.  ஆண்களின் வெளியேற்றத்தில் விந்துக்கள் இருப்பது போல, இந்த பெண்களின் வெளியேற்றத்தில் கரு முட்டை இருக்காது. அதனை சிலர் சிறுநீர் என தவறாக நினைப்பர்.  தம்பதியினர் உடலுறவு வைத்துக் கொண்ட அடுத்த நாள் காலையில் அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், படுத்த பாய்/மெத்தை/போர்வை போன்றவற்றை துவைத்து அலசிக் காயவிடுவது கூட இதுக்குத் தான். Vaginal Wetness and Men Precum - காம இச்சை அதிகமாகும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் ஈரமாகும். எல்லாரும் தானே அவர்கள் உறங்க பயன்படுத்தும் படுக்கை விரிப...