வயது வந்த ஆண்கள் தமது உடல் அளவுகளுக்கு ஏற்ற(ஆண்குறி அளவு, இடுப்பு அளவு, தொடைகளின் அளவு, குண்டிகளின் அளவு), மற்றும் உடல் அமைப்புகளுக்கு ஏற்ப(ஆண்குறியின் வகை, குண்டிகளின் வகை, தொடைகளின் அமைப்பு) மிகச்சிறப்பாக பொருந்தக் கூடிய Perfect Fitting Underwear களைத் தெரிவு செய்து அணியும் போது,
அவை, அவர்களின் ஆண்குறி மற்றும் விதைகளை வைத்து ஜட்டியின் முன்பக்கத்தில் இறுக்கமான, தூக்கிக் கொண்டு நிற்கும் ஆண்குறி புடைப்பையும்(Bulge), ஜட்டியின் பின்பக்கத்தில் இறுக்கமான, தூக்கிக் கொண்டு நிற்கும் குண்டிகளின் புடைப்பையும் உருவாக்கி, கவர்ச்சியாக, அணிந்திருக்கும் ஆடைகளினூடாக வெளிக்காட்ட உதவும்.
ஆண்களின் ஆண்குறியும் குண்டிகளும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் முட்டிக் கொண்டு வெளித்தெரிவதை வெட்கப்படக் கூடிய, அசிங்கமான செயலாக கருதுவதைத் தவிர்க்கவும். அவை ஆண்களின் கவர்ச்சியான உடல் பாகமாகும்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி போடாவிட்டால், அல்லது தளர்வான, Loose Fitting Underwear அணிந்திருந்தால் அவர்களது ஆண்குறியும் குண்டிகளும் முட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அசிங்கமாக தொங்கிக் கொண்டிருக்கும்.
Recommended: ஆண்கள் எப்படி தமக்கான Perfect Fitting ஜட்டியைத் தெரிவு செய்வது?
Comments
Post a Comment